புதன், 20 ஜூன், 2018

பள்ளர் மள்ளர் வேறுபாடு உழவர் குடி பற்றி விவாதம்

aathi1956 aathi1956@gmail.com

பிப். 21
பெறுநர்: எனக்கு

ந.சுரேசு வெட்டு மாவலி மல்லன் ,
அழகன் பத்தர் மற்றும் 7 பேருடன் இருக்கிறார்.
இன்று விடுமுறை, வாங்க பழகலாம்..
நான் அகரமுதலி &ஐயன் பாவாணர் வழி
# தனித்தமிழ் கொண்டு,
1.மள்ளர் பெயர் வழி # பள்ளர் செய்யும் டுபாக்கூரை,
(தவறான புரிதலை)
2.அரயைர்,பேரரையன் என்பதை இசை வகுப்பார் # பறையர் தன் பெயரின் "ற" வை மாற்றி "ர" எனவாக்கி செய்யத்துனியும் டுபாக்கூரை,
(தவறான புரிதலை)
3.எந்த சாதிக்காரன் கல்வெட்டு
# வன்னியர் என வந்தாலும் அதை நான்தான் என சொல்லும் "பள்ளியர்" டுபாக்கூரை,
(தவறான புரிதலை)
உரிச்சு உப்பு தடவ தயங்காத நான்,
1.கள்வர், # கள்ளர் ,
2.கள்வர்கள்வன்,
இவற்றின் வழி நடக்கும் குழப்பங்களை பேச தவறினால் நான் மேலே பிறசாதியினரை பேசியவை உள்நோக்கமுடையாதாகிவிடும்...
எனவே
1.கள்வர்,கள்ளர்(ஆநிரை கவர்ந்த காட்டுப்படை கள்ளர் சாதி)
2.கள்வர் கள்வன் எனில் சுவரன் மாறன் பெரும்பிடுகு # முத்தரையரை குறிக்கும் # வலையர் சாதி,
மற்றும் இடம்பொருள்படி எவறையும் குறிக்களாம்,
இவற்றை இதுநாள்வரை பலரை உரித்தபோது ரசித்த புரிந்து பயனித்த காட்டுப்படை எம் முன்னோர்களான கள்ளர்,மறவர் உறவுகள்,
இப்பதிவின் பொருள் வழி பரிசீலித்து நகருங்கள்...
அல்லவே "மள்ளர் மள்ள" என வரும் தொண்டமைான் இளந்திரையனை மள்ளர்(உழவர்),மற்றும் மூவேந்தரை மள்ளர் என வருவதை பள்ளர் தங்களவர் என்பதை தவறு என சொல்ல நீங்க(நாம்) அடிப்படை உரிமையை இழக்க நேரிடும்...
(இது அரையர்,வன்னியர் போன்ற கல்வெட்டு தொடர்புடையவற்றிற்கும் பொருந்தும்.)
இதுவே எதார்த்தம்,
மள்ளர் என்பது எல்லாம் பள்ளர் சாதி அல்ல,கள்வர் கள்வன் என்பது எல்லாம் கள்ளர் சாதி அல்ல...
இவன்,
# தனித்தமிழ்_மீட்பு_புரட்சிப்படை ந.சுரேசு வெட்டு மாவலி அகம்படி மல்லன்..
# சோழநாடு ...

ந.சுரேசு வெட்டு மாவலி மல்லன்
என்ன பங்கு கள்ளர்குலகருப்பன் சுதாகர். சரிதானே...
&
இளையா செம்பியநாடு
திருத்தப்பட்டது · பிடித்திருக்கிறது · உணர்ச்சி · பதிலளி · புகாரளி · 8 மணி நேரம் முன்பு

Pandi Durai
கள்ளன் போலீஸ் விளையாட்டு
http://wikimapia.org/20132312/PANAVADALI-CHATRAM-VILLAGE-THIEVES-VILLAGE-IN-
Thirunalveli-Dist-North-Panavadali
PANAVADALI CHATRAM VILLAGE(THIEVES' VILLAGE) IN Thirunalveli Dist (North Panavadali) - Wikimapia
wikimapia.org
பிடித்திருக்கிறது · உணர்ச்சி ·
பதிலளி · புகாரளி · 6 மணி நேரம் முன்பு

Muniraj Vanathirayar
முத்தரையர் என சாதி இருப்பின் உங்கள் கூற்றை தடையில்லாமல் ஏற்கலாம். ஆனால் அவ்விதம் இல்லாமையால் கள்ளர் என்பதையே சாதியாகக் கருதவேண்டும். முத்தரையர் ஒரு கூட்டுக்குழுமமே!
2 · பிடித்திருக்கிறது · உணர்ச்சி ·
பதிலளி · புகாரளி · 4 மணி நேரம் முன்பு

அழகன் பத்தர்
ஆம் Muniraj Vanathirayar உலகில் உள்ள அனைத்து சாதியும் கூட்டுக் குழுவே கள்ளர்,மறவர் மட்டும் தான் சாதி.என்ன ஒரு விளக்கம்.ப்பா....
1 · பிடித்திருக்கிறது · உணர்ச்சி ·
பதிலளி · புகாரளி · 4 மணி நேரம் முன்பு
இளையா செம்பியநாடு பதிலளித்தார் · 1 பதில்

Parakrama Paandian
கள்ளர் மறவர் தான் ஆதியிலிருந்து பெயர் மாறாமல் இருக்காங்க மற்றவங்க ஒவ்வொரு காலத்துக்கும் ஒரு பெயரை புதிதா தேடி வச்சுகிட்டு வரலாறு பேசுறாங்க
3 · பிடித்திருக்கிறது · உணர்ச்சி ·
பதிலளி · புகாரளி · 4 மணி நேரம் முன்பு

Muniraj Vanathirayar
திணை வரையறையிலிருந்து பெயர் மாறாது இன்று வரை அசல்சாதிப்பெயருடன் இருப்போர் முறையே.. மறவர் -குறவர் -பரதவர் - இடையரே ஆவர். ஆகையினால்தான் வேர்மறையாது இன்றுவரை நிலைத்த குடிகளான இவர்களையே பழஞ்சாதியினர் எனலாம். மற்றோர் இச்சிறப்பிலில்லை!. அவர் யாவரும் தம்வேரினைத்தேடவேண்டிய அவசியத்திலுள்ளோராவர்.

சுந்தர பாண்டியன்
திணை வரையறையிலிருந்து பெயர் மாறாது இன்று வரை அசல்சாதிப்பெயருடன் இருப்போர் முறையே.. மறவர் -குறவர் -பரதவர் - இடையரே ஆவர். ஆகையினால்தான் வேர்மறையாது இன்றுவரை நிலைத்த குடிகளான இவர்களையே பழஞ்சாதியினர் எனலாம். மற்றோர் இச்சிறப்பிலில்லை!. அவர் யாவரும் தம்வேரினைத்தேடவேண்டிய அவசியத்திலுள்ளோராவர்.///
இதிலிருந்தே நாம் அறிந்துகொள்ளலாம் மருதநில உழவரில் இருந்தே நாகரீகமும், அரசுருவாக்கமும் நடந்தது என்று...

அழகன் பத்தர்
சுந்தர பாண்டியன் கோடைக் காலத்தைத் தவிர பிற நாட்களில் அரசாட்சியும்,கோடைக் காலத்தில் களவும் செய்தனர் பாலை நிலத்தவர்.இது தான் களவும் காவலும்

சுந்தர பாண்டியன்
மள்ளர் தான் பள்ளர் என்றும் அவரே மருதநில உழவர் என்றும் சோன்ன பாவாணர் ..
இது போல் மேற்சொன்ன சாதிகளுக்கு சொன்ன சான்று காட்டி விட்டு பேசலாமே...
மள்ளர் என்பது கடவுள், மூ மூவேந்தர்கள், குறுநில மன்னர்கள், மருதநில மக்கள் மற்றும் பள்ளரை குறிக்கும் சொல்..
இதிலிருந்தே தெரியவில்லை யா மள்ளர் மருதநில மரபு பெயர் என்று....

Parakrama Paandian
மருதநிலத்தில் உழவர் உழத்தியர் இருந்தனர், பள்ளர் இருந்தனரா இப்போது பள்ளர்கள் உழுவுதொழிலில் இருந்ததால் அந்த உழவர் நாங்க தான்னு சொல்றிங்க ஆனால் அதற்கு ஆதாரம் சங்க இலக்கியங்களில் இருந்து காட்டமுடியுமா? போன நூற்றாண்டு வரை செட்டியார் தான் வணிகத்தில் ஆதிக்கம் செலுத்தினர், இப்போ நாடார் இதை வச்சு சங்க இலக்கியத்தில் குறிப்பிடபடும் வணிகர் நாங்க தான்னு சொன்னா எப்படி இருக்கும் ஆக தொழில் அடிப்படையில் வரலாற்றை நிறுவுவது தவறான வரலாறாக இருக்க தான் வாய்ப்பு

Muniraj Vanathirayar
மள்ளர் என்றபெயர் பள்ளருக்கு எந்த காலத்திலிருந்து விளங்கியது. அஃதோர் பொதுப்பெயரென அறிவோம்.

இந்த கதையெல்லாம் சொல்லகூடாது உழவர் பள்ளர் தான்னு சங்க இலக்கியத்தில் எங்காவது சொல்லபட்டிருக்கா, சங்க இலக்கியங்களில் பள்ளர் என்ற வார்த்தையை காண்பிக்க இயலுமா, பள்ளரின் செய்யுள் வழக்கு மள்ளர்னு இருபதாம் நூற்றாண்டில் வாழ்ந்த பாவாணர் தான் சொன்னார் சங்க இலக்கியத்தில் இருக்குனு நிருபிக்க இயலுமா

Muniraj Vanathirayar
மள்ளர் முதலாளர்,பள்ளர் தொழிலாளர். ஆண்டையின் குலமும் பெயரும் அடியார்க்கும் ஏகும். இதுவே பள்ளருக்கும் மள்ளர் என பயின்று வரும் காரணமாகும்.
2 · பிடித்திருக்கிறது · உணர்ச்சி ·
பதிலளி · புகாரளி · 3 மணி நேரம் முன்பு
Muniraj Vanathirayar
குடிபடைகள் அரசோச்சிய வரலாறு அடிமைவம்சத்திலிருந்து அந்நிய மன்னர் ஆண்டதற்கு உள்ளதே தவிர, தமிழ் மன்னர் குலத்தின்கண் இல்லை. இங்கு எந்த குத்புதீன் ஐபெக்கும் பள்ளரிலிருந்து கிளைத்தெழவில்லை!
2 · பிடித்திருக்கிறது · உணர்ச்சி ·
பதிலளி · புகாரளி · 2 மணி நேரம் முன்பு

Parakrama Paandian
பள்ளர் என்ற பெயர் பத்தாம் நூற்றாண்டுக்கு முன் தேடினாலும் கிடைக்காது அதற்கு பிறகு கிடைத்தவையும் பள்ளர் விவசாயஅடிமையாக நிலத்தோடு விற்றதை பற்றியவை தான் ,அதனால் தான் வரலாறு தோன்றாத காலத்தை பற்றியே விவாதம் செய்கின்றனர், அதற்கும் நேரடியா பள்ளர் என்று காட்டமுடியாது செய்த தொழிலை வைத்து தான் பேச முடியும்
2 · பிடித்திருக்கிறது · உணர்ச்சி ·
பதிலளி · புகாரளி · 2 மணி நேரம் முன்பு

ந.சுரேசு வெட்டு மாவலி மல்லன்
Muniraj Vanathirayar
Parakrama Paandian
அண்ணா,
மள்ளர் என்பது ஆண்டைகள் பெயர்தான் மாற்றில்லை...
மறத்தின் வேரை தேடினால் அது பாலை மறவர் என்பதில் போய் நிற்கும் மாற்றுக்கருத்தில்லை...
மருத நில உழவன் என்பது பொதுப்பெயர் எனவே வையுங்க,
முல்லை நில பள்ளமான(ஆற்றங்கறை) நாகரீகத்தில் தோன்றிய புன்செய் உழவிலிருந்து கிளைத்த நன்செய் உழவின் தாய் குடி யார்தான் பின்ன...???
தினை மயக்கம் ஏற்படும் முன் தனித்தனி பகுப்பில் காலத்தில் மருத உழவர் யார்...?
இன்றைய எந்த உழவரை அவ்விடத்திற்கு சொல்ல முடியும்...???
பள்ளர்,பிற்காலத்தில் பள்ளி இவ்விருவரை தவிற வேறு எவர் பெயரும் உழவரை அதாவது கடைக்கழக காலத்து உழுதுன்னும் காராள பள்ளர்(மள்ளர்) என்பதை தவிற வேறு எவறை சொல்ல இயலும் சொல்லுங்க...????
களமர்,காராளர்,
கருங்களமர் என்போர் யார்தான் என சொல்லுங்களேன்..
சொல்லி அவர் பெயரினை கூற யோசிங்க... விடை தெரியும்...
&
அழகன் பத்தர்
சுந்தர பாண்டியன்

ந.சுரேசு வெட்டு மாவலி மல்லன்
சங்க இலக்கியத்தில் களமர்,காராளர் என்பதே அவர்கள் பெயர்...
2 கோடி தோராயம் மக்கள் தொகை கொண்ட இன்றைய பள்ளர்,பள்ளி,பட
ையாச்சி பகுப்பு ஆயிரம் வருடம் முன்பு வந்திருக்கலாம் என்பது எல்லாம் அபத்தம் அண்ணா...
உழவுக்குடியில் இருந்தே படை மறவர் வகுப்பான படையாச்சி தோற்றம்...
அவர்களில் பெரும்பாலானவர் இன்றும் உழவர் என்பதே அதற்கு சாட்சி..

ந.சுரேசு வெட்டு மாவலி மல்லன்
தொல்காப்பியம் குறிப்பிடும் பள்ளி என்பதே வீடு,கோவில் என குடியானவன் பகுதி நாகரீகத்தையே குறிக்கும்...
சமன பள்ளி என பயன்படுத்தப்பட்டது எல்லாம் பிற்காலம்...
பள்ளர்,பள்ளி,மள்ளர்(உழவு) மூன்றின் நேரடி பொருள் பள்ளமான இடத்தின் வசிக்கும் உழவன் எனில் அவர்களே உழுதுன்ன உழவின் தாய்குடி உழவர்...
வேடர் வகுப்பாரான வலையரையோ ஏனையரையோ உதாரானமா குறிப்பிடுங்களேன்,இயலாது...
எவர் பெயரும் பொருந்தாது...
நிகழ்கால சான்றும் பொருந்தாது...

Parakrama Paandian
காராளர், கரையாளர் பிள்ளைமார் கோனார் மறவர் மூவருக்கும் இப்போதும் பட்டமாக இருக்கு இப்போ காராளர் பள்ளர் என சொல்வது கணிப்பாக தானே இருக்க முடியும்

ந.சுரேசு வெட்டு மாவலி மல்லன்
களமர் காராளர் பள்ளராக பெயர் மாற்றப்பெற்றனர் என்பது ஒரு கணிப்பு அவ்வளவு தான் அது உண்மையா இல்லையானு யாருக்கும் தெரியாது///
பெயர் மாற்றப்படவில்லை...
களமர்,காராளர் என்பதே இலக்கிய வழக்கு,
காரணம் சங்க காலத்தில் மள்ளர் என்பதை இளைஞர்,வீரர் என பயன்படுத்தப்பட்டதால் உழவரை குறிக்க களமர்,காராளர் சொல் இருப்பதால் உழவரை குறிக்கவும் மள்ளர் என பயன்படுத்த அவசியமில்லை எனவே தவிற்த்திருக்களாம்...
பிற்கால சிவகசிந்தாமனி முதல் அனைத்து இலக்கியங்களும் உழவர் என மள்ளர் எனவே எழுதி உள்ளனர்...
மள்_மடு_மள்ளன் என்பதும் உழவர் என வேர்சொல் விளக்கமும் தெளிவாக கூறப்பட்டுள்ளது...

Parakrama Paandian
நீங்க சொல்றது சரி பள்ளர் என்ற பெயர் ஏன் சங்க காலத்தில் குறிப்பிடபடவில்
லை ,தொண்டைமண்டலத்தை ஆட்சி செய்தோர் தொண்டைமான் அதை பல சாதிகள் பயன்படுத்துகிறது, அதே போல உழவுதொழிலில் ஈடுபட்டோரை களமர் காராளர்னு சொல்றாங்க பிற்காலத்தில் பள்ளர் அந்த தொழிலை செய்ததால் அப்பெயர் அவர்களுக்கு பொருந்தும்னு சொல்லலாமே தவிர அது அவர்களை தான் குறிக்கிறதுனு சொல்லவேண்டுமானால் சங்க இலக்கியத்தில் பள்ளர் என்ற பெயர் இடம்பெற வேண்டும்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக