புதன், 20 ஜூன், 2018

காவிரி அநீதி தீர்ப்பு மேலும் 14 டிஎம்சி குறைப்பு 50 ஆண்டுகளில் பாதியாக குறைந்தது பங்கு


aathi1956 <aathi1956@gmail.com>

பிப். 17


பெறுநர்: எனக்கு



Chembiyan Valavan
உள்ளதும் போச்சே
காவிரித் தீர்ப்பு..
1. தமிழகத்திற்கு நடுவர் மன்ற இறுதித் தீர்ப்பில் சொன்ன அளவை விட 14.75 டி.எம்.சி.குறைவு..
2. பெங்களூர் நகரின் குடிநீர் தேவைக்காக கூடுதல் குடிநீர் கேட்ட கர்நாடக அரசின் வாதம் ஏற்கப்பட்டு கர்நாடகாவிற்கு கூடுதல் டி.எம்.சி.ஒதுக்கீடு..
3. காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என்ற முந்தைய தீர்ப்பை உறுதி செய்தது இன்றைய மூன்று நீதிபதிகள் கொண்ட அமர்வு.
4.கர்நாடகாவில் கொண்டாட்டம்...
5. 192 டி.எம்.சி. என்ற நடுவர் மன்ற இறுதித் தீர்ப்பு 177.25 ஆக குறைக்கப்பட்டுள்ள நிலையில் இதுவாவது வருமா என்ற ஏக்கத்தில் தமிழகம்..
6.காவிரி மேலாண்மை வாரியம் இனியாவது அமைக்கப்படுமா ?
7. இந்தத் தீர்ப்பின் மீது மேல்முறையீடு செய்ய முடியாது..
8. காவிரி தொடர்பான அனைத்து வழக்குகளும் முடித்து வைப்பு..
9. வழக்குகள் நிலுவையில் இருப்பதால் காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பதில் சிக்கல் என்று மத்திய அரசின் பிரதிநிதிகள் வாதங்களை முன் வைத்து வந்த நிலையில் அனைத்து வழக்குகளும் முடித்து வைக்கப்பட்டுள்ளன.
10. அதிமுக அரசு வழக்கை ஒழுங்காக நடத்தவில்லை.- தி.மு.க.
11. வழக்கின் தீர்ப்பை முழுமையாகப் படித்து விட்டு கருத்து சொல்கிறேோம்.- அதிமுக.
12. தண்ணீரின் அளவு குறைக்கப்பட்டிர
ுப்பதில் அதிமுக, திமுக இருவருக்கும் பங்கு இருக்கிறது - பா.ஜ.க.
13. விரைவில் கர்நாடக சட்டப்பேரவைக்குத் தேர்தல் வர இருக்கிறது..
14. வழக்கறிஞர்களோடு பேசிவிட்டுச் சொல்கிறேன் - கர்நாடக முதல்வர்
15. எல்லாம் இருக்கட்டும் தண்ணீர் எப்பங்க வரும்..கண்ணீரோடு தமிழக விவசாயிகள்...


காவேரி நதிநீர் பங்கீடு வழக்கு நீதிமன்றம்
எனது சாம்சங் கேலக்ஸி ஸ்மார்ட்ஃபோனிலிருந்து அனுப்பப்பட்டது.








aathi tamil <aathi1956@gmail.com>

பிப். 17





பெறுநர்: எனக்கு








நேற்று, 11:08 AM ·


===================================
மீண்டும் பாரத மாதாவால்
பலிவாங்கப்பட்ட தமிழ்நாட்டு உரிமை!
===================================


தொடர்ந்து தமிழ்நாட்டு உரிமைகளைப் பறித்து வரும் இந்திய அரசு, இந்தியத் தேசியக் கட்சிகள், இந்திய உச்ச நீதிமன்றம் ஆகியவை, இப்போது காவிரிச் சிக்கலில் மிகப்பெரும் துரோகத்தை தமிழ்நாட்டுக்கு இழைத்துள்ளது!

1934லிருந்து 1970வரை மேட்டூருக்கு வந்த ஆண்டுச் சராசரி காவிரி நீர் - 372.8 ஆ.மி.க.

1984ஆம் ஆண்டு மேட்டூர் அணை பொன் விழாவின்போது 50 ஆண்டுகளில் வந்த காவிரி நீர்.. - 363.4 ஆ.மி.க.

1990 இடைக்காலத் தீர்ப்பில் அளிக்கப்பட்ட நீர்.. - 205 ஆ.மி.க.

2007 இறுதித் தீர்ப்பில் அளிக்கப்பட்ட காவிரி நீர்.. - 192 ஆ.மி.க.

2018 மேல் முறையீட்டில் அளிக்கப்பட்ட காவிரி நீர்.. - 177 ஆ.மி.க.

இந்திய அரசு, இந்தியக் கட்சிகள், இந்திய நீதிமன்றங்கள், இந்திய ஊடகங்கள் என அனைத்தும் தமிழினத்திற்கு எதிராக இருக்கும்போது, தமிழர்கள் இன்னும் “இந்தியன்” என்று ஏமாந்து கொண்டிருக்கலாமா?

http://www.kannotam.com/2018/02/blog-post_16.html

=====================================
தலைமைச் செயலகம்,
தமிழ்த்தேசியப் பேரியக்கம்
=====================================
பேச: 7667077075, 9840848594
=====================================
முகநூல்: www.fb.com/tamizhdesiyam
=====================================
ஊடகம்: www.kannotam.com
=====================================
இணையம்: tamizhthesiyam.com
=====================================

மணியரசன் அறிக்கை

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக