புதன், 20 ஜூன், 2018

திருநெல்வேலி நீர்வளம் பெரும்பாலும் கார்ப்பரேட் பயன்பாடு அணை தாமிரபரணி ஆறு

aathi1956 aathi1956@gmail.com

பிப். 19
பெறுநர்: எனக்கு

Gabriel Raja
திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள அனைத்து அணைகளும் தூர்வாரப்பட்ட நிலையில் சென்ற ஆண்டு இறுதியில் பெய்த மழையால் அனைத்தும் முழு கொள்ளவை எட்டியது.
ஆனால் இன்று அணையில் இருந்து தண்ணீர் பாதிக்கும் கீழ் குறைந்து விட்டது. நெல் போட்டதால் நீர் மட்டம் குறைந்து விட்டது என்று நினைத்தால் வழக்கத்தை விட 3ல் 1 பங்கு தான் இந்த முறை நடுவை. பிறகு ஏன் நீர் மட்டம் சர்ரெனெ இறங்கியது என்றால் cement ஆலைகளுக்கு, Pepsi, sterlite, sipcot, கூடங்குளம், கங்கைகொண்டான், நாங்குநேரி தொழில் பூங்கா போன்ற இடங்களுக்கு தடையில்லாமல் செல்கிறது.
இதை பொருநை ஆற்றில் உழவர்களுக்கு நீர் தேவையென்றால் போராட்டம் நடத்தி தான் பெற வேண்டி உள்ளது.
இதே போல தான் தலை காவிரி முதல் பெங்களூர் வரை உள்ள காவிரி நீர் அனைத்தும் பெரு நிறுவனங்களுக்கு தடையில்லாமல் இலவசமாக கொடுக்கப்படுகிறது.
தமிழர்களுக்கு எதிராக பெங்களூரில் நடக்கும் அரசியல் "ஊறுகாய் அரசியல்".
நிறுவனங்களுக்கு எதிராக யாரும் திரும்ப கூடாது என்று போராட்டம்.
நேற்று, 07:07 AM
நீர்மேலாண்மை அணை தாமிரபரணி 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக