புதன், 20 ஜூன், 2018

பெரும்பிடுகு முத்தரையர் கள்ளர் என்று போற்றல் இலக்கியம் பட்டம் மள்ளர் திரிபு

aathi1956 aathi1956@gmail.com

பிப். 20
பெறுநர்: எனக்கு

ந.சுரேசு வெட்டு மாவலி மல்லன் ,
நெல்லைச்செல்வன் ச மற்றும் 9 பேருடன் இருக்கிறார்.
சோழர் தொண்டமைான் இளந்திரையனை "மள்ளர் மள்ள" எனப்பாடப்படுவதாலேயும், மள்ளர் என முவேந்தரையும் பல சங்கப்பாடல் பாடுவதாலும் அவரை எல்லாம் உழுதுன்னும் காராள மள்ளர்(பள்ளர்_உ
ழவர்) # மட்டுமே என கூறுவது தவறு என்பது என் புரிதலும் வாதமும்...
எனவே,
அதே போல,
"கள்வர் கள்வன் பெரும்பிடுகு முத்தரையன்" என வருவதால் எவறேனும் # பெரும்பிடுகு_மு
த்தரையரை கள்ளர் சாதி என்றாலோ, கள்வர்,கள்வன் என எங்கு வரினும் அது கள்ளர் சாதி மட்டுமே என்றாலோ(ஒருவேலை) அதை எங்கனும் பார்க்கனும்...????
இவை,
@# என்_சந்தேகம் ..
விருப்பமுள்ளவர் விளக்கமிடுங்கள்...
# தனித்தமிழ்_மீட்பு_புரட்சிப்படை . ந.சுரேசு வெட்டு மாவலி மல்லன்,
# சோழநாடு ...

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக