athi tamil <aathi1956@gmail.com>
ஜன. 8
பெறுநர்: எனக்கு
ரகு வசந்தன்
4 மணி நேரம் · Sydney, New South Wales, Australia ·
தமிழீழ விடுதலை புலிகளுக்கு பணத்தை வாறி இறைத்தவர்கள் மலேசிய தமிழர்கள்
எந்தவொரு ஐரோப்பிய நாட்டை விடவும் புலிகளுக்கு அதிக நிதி சேர்ந்த நாடு மலேசியா
தைப்பூசத்துக்கு பத்துகேவ்ஸ் கோவிலில் பெரிய உண்டியல் வைச்சி
ஈழத்தில் மக்களின் நிலையை காணொளி வீடீயோவா போடுவாங்க
லட்சக்கணக்கான மக்கள் சாமி கும்புடாம அதை பார்த்து அழுவாங்க
பெயர் தெரியாம அந்த மக்கள் காசை கொண்டுவந்து கொட்டிட்டு போவாங்க
அப்புடிப்பட்ட உணர்வாளர்கள் உள்ள நாட்டில் நடிகர் சங்கத்துக்கு செருப்படி விழுந்துள்ளது
புலிகளின் பல்வேறு அசையும் அசையா சொத்துக்கள் உள்ள நாடு மலேசியா
மதுரா கேஸ் அண்ட் கேரி கூட புலிகளுடையது என்கிற பேச்சி உண்டு.
மலேசியத் தமிழர்கள்
புலம்பெயர் புலத்தமிழர்
விரும்புகருத்து
பகிர்
294நீங்கள், சீனி. மாணிக்கவாசகம், Veeraa VK மற்றும் 291 பேர்
8 பகிர்வுகள்
கருத்துகள்
முந்தைய கருத்துகளைக் காட்டு
சீனி. மாணிக்கவாசகம் "அலை ஓசை, Five Star video" எல்லாம் மலேசியாவில் தொடங்கப்பட்ட நிறுவனங்கள் தான்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக