வெள்ளி, 9 மார்ச், 2018

கர்நாடகா விலிருந்து காவிரி கரை யில் பள்ளி குடியேற்றம் வந்தேறி வன்னியர் உடையார் மழவராயர்

aathi1956 aathi1956@gmail.com

இணைப்புகள்23/11/17
பெறுநர்: எனக்கு
சுரேஷ் தேவர் சாேழநாடு , 2 புதிய படங்களைச் சேர்த்துள்ளார் — Suresh N உடன்.
காவேரிக்கரை மர்மங்கள்...
கர்நாடக மாநில ஆனங்குடியில் இருந்து, 15 ஆம் நூற்றாண்டில் திம்ம ராயா என்பவர் மூலம் காவிரி கரையில் குடியமர்ந்த, உடையார் நயினார் எனும் பள்ளி சாதியினர். . . . . தமிழர்?
" அரியலூர் பாளையக்காரரின் வாரிசுகள் என தங்களை அழைத்துக்கொள்ளும் ஒரு பிரிவினர், இன்று தங்களை மழவராயர்கள் என்றும், பள்ளி சாதியினர் என்றும் கூறிக்கொள்கின்றனர்.
அவர்களது பூர்வீகம் பற்றிய தகவல் கிபி 1907 ல் வெளிவந்த Trichinopoly gazetteer எனும் அரசாங்க வெளியீடு புத்தகத்தில் உள்ளது. அரியலூரில் அந்த காலகட்டத்தில் இருந்த பாளையக்காரரின் வம்சத்தை சேர்ந்த ஒருவர் அளித்த ஒலைச்சுவடியின் அடிப்படையில் தகவல் பெறப்பட்டுள்ளது.
அந்த தகவல்படி, இன்றைய அரியலூர் பாளையகாரரின் முன்னோர் " உடையார் நயினார்" என்பவர் கர்நாடக மாநிலத்தின் வட எல்லையில் மகாராஷ்ட்ராவுக்கு அருகில் இருந்த " ஆனங்குன்ட்டி "(500 km from bangalore) எனும் பகுதியில் இருந்து 15 ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் திம்ம ராயா என்பவர் மூலம் காவிரி ஆற்றின் கரையோரப்பகுதியில் குடியேறியதாக தெரிவிக்கப்பட்ட
ுள்ளது.
இவரது புதல்வர்கள் பும்மி நயினார் மற்றும் ராமி நயினார் என குறிக்கப்பட்டுள்ளது.
++++++++++++
* கர்நாடகத்தின் வட எல்லையில் இருந்து வந்து விசயநகர மன்னர் காலத்தில் குடியேறிய நயினார் வழியினர் எப்படி தமிழ் பாளையக்காரர் ஆனார்கள்?
* உடையார் நயினார் மற்றும் அவரது புதல்வர்கள் ராமி நயினார், பூமி நயினார். இவரது வழியினர் எக்காலத்தில் இருந்து மழவராயர் பட்டத்தை பயன்படுத்த தொடங்கினர்? மழவராயர் பட்டத்தை எதனால் பயன்படுத்த தொடங்கினர்.
* கர்நாடக வட எல்லையில் இருந்து தமிழகத்தில் குடியேறிய கன்னடர்களான நயினார் வம்சத்தினர் எவ்வாறு பள்ளி சாதியினர் ஆயினர்?
* கர்நாடகாவில் இருந்து குடியேறிய கன்னட நயினார் வம்சத்திற்கும், பள்ளி இனத்தாருக்கும் தொடர்பு எவ்வாறு ஏற்பட்டது?
* மகாராஷ்ட்ர எல்லையில் இருந்து குடியேறிய கன்னடர் எவ்வாறு தமிழர் ஆயினர்?
+++++++++++
இத்தகவல்கள் திருச்சிராப்பள்ளி அரசு கெசட்டர் சொல்லும் தகவல்களே....
(முழுசா தகவலை தேடினா தமிழரே இல்லைனு போய் முடியும் போல,இந்த லட்சனத்துல இருக்கவனை எல்லாம் சூத்திரன்னு சொல்லி திரியுது திடீர் ஜட்டிரியா குரூப்.....)
கெரகத்தே....
21 நவம்பர், 09:22 AM ·



1 கருத்து: