வியாழன், 29 மார்ச், 2018

950 சதுர அடி 21000 வாடகை தராத ரஜினிகாந்த் அசிங்கப்பட்ட கதை நடிகர் ரஜினி

aathi1956 aathi1956@gmail.com

31/12/17
பெறுநர்: எனக்கு
ஆழ்வார்பேட்டையில Travel exchange Indiaன்னு ஒரு நிறுவனம் இருக்கு,ஏற்க்குறைய 950+ சதுரடி வைச்சுக்கோங்களேன் இந்த நிறுவனம் இருக்க இடம் சென்னை மாநகராட்சியோடது. மாநகரட்சி இந்த இடத்துக்கான வாடகையை 1993ம் ஆண்டு 3702ரூபாயா நிர்ணயித்து ஏலம் விட்டப்ப TEI நிறுவனம் அந்த இடத்தை வாங்கிடுச்சு.
25வருசம் கழிச்சு சென்னை மாநகரட்சி அந்த இடத்துக்கான வாடகையை 21,160ரூபாய உயர்த்தின உடனே இந்த நிறுவனம் நேரா சென்னை உயர்நீதிமன்றம் போய் எங்களால இந்த தொகையை கட்ட முடியாது சொல்லி வழக்கு கொடுத்துட்டாங்க.வழக்கை விசாரித்த நீதிபதி இடம் வாடகையை கண்டிப்பா தரனும் விருப்பமில்லைனா இடத்தை காலி செஞ்சுட்டு போங்க சொல்ல இந்த நிறுவனம் ஆட்சேபிக்க இப்ப மறு ஏலத்துல கலந்துக்கிட்டு இடத்தை எடுத்துக்கோ இல்லை வெளிய போ சொல்லி காரித்துப்பி அனுப்பிச்சுட்டாங்க.
ஆங்ங்ங்ங்ங் விசயத்துக்கு வரேன் இப்ப இந்த இடத்தை வைச்சு நடத்துற அந்த நிறுவனத்தோட ஏழை முதலாளி யாருன்னு பார்த்தா லதா ரஜினிகாந்த் நிறுவனத்தோட இன்னொரு பங்குதாரர் ஆசியாவில் அதிகமா சம்பளம் வாங்கும் முக்கிய நடிகர்களில் ஒருவரான ரஜினிகாந்த்....
... இவங்களை நம்பி போருக்கு தயாராகிட்டு இருக்கு ஒரு கிறுக்கு கூட்டம்
Hari Haran

வாடகை ரஜினிகாந்த் க்கான பட முடிவு

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக