|
11/12/17
| |||
2008ஆம் ஆண்டு, வாகன விபத்தில் இறந்த சென்னையை சேர்ந்த ஹிதேந்திரன் என்கிற சிறுவனின் உடலுறுப்புகளை டிராபிக்கிற்கு நடுவே 50 கிலோமீட்டர் கடந்து சென்று சேர்த்த பரபரப்பான சம்பவத்தை மையமாக வைத்து 2011ஆம் ஆண்டில் மலையாளத்தில் 'டிராஃபிக்' என்கிற திரைப்படம் உருவானது. நடிகர் கமலஹாசன் தயாரிப்பில் தமிழில் ரீமேக் ஆகவிருந்த இத்திரைப்படம், பின்னர் ராதிகா சரத்குமார் தயாரிப்பில் உருவானது. 'சென்னையில் ஒரு நாள்' என்கிற பெயரில் 2013இல் வெளியாகி வெற்றி பெற்ற இத்திரைப்படத்தில் நடிகர் சரத்குமார் கௌரவ வேடத்தில் நடித்திருந்தார்.
உடல்தானம் பெற்றவர் அடுத்த ஆண்டு மரணம் அக்கு இதயம்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக