வெள்ளி, 9 மார்ச், 2018

தொண்டைநாடு எல்லைகள் வடபெண்ணை மண்மீட்பு

aathi1956 aathi1956@gmail.com

23/11/17
பெறுநர்: எனக்கு
சுரேஷ் தேவர் சாேழநாடு , 6 புதிய படங்களைச் சேர்த்துள்ளார் — Suresh N உடன்.
# பதிவு_4 ..
தொண்டை நாடு எல்லை...
தலைக்கழக காலத்தில் தமிழகத்தின் வட எல்லையாய் இருந்தது கிருட்டிணை ஆறு.
இடைக்கழக காலத்தில் வட பெண்ணை ஆறு தமிழகத்தின் வட எல்லையாயிருந்தது.
கடைக்கழக காலத்தில் கடப்பா வரை படந்திருந்த சேஷசைல மலைத்தொடர்(ஏழு மலை) தொண்டை மண்டலத்தின் வட வெல்லையாயிருந்தது.
12 ம் நூற்றாண்டில் இருந்த தொண்டை மண்டல எல்லை கீழுள்ள பாடலால் விளக்கப்பட்டுட்டுள்ளது.
3ஆம் குலோத்துங்கச் சோழன்
( 1178-1218 ) அவைக்களப் புலவராயிருந்த # கம்பர், சேர சோழ பாண்டி தொண்டை நாடுகளின் எல்லைகளை மட்டும் பின்வருமாறு பாடியுள்ளார்:
"மேற்குப் பவளமலை வேங்கட நேர்வடக்காம்
ஆர்க்கு முவரி யணிகிழக்கு - பார்க்குளுயர்
தெற்குப் பினாகி திகழிருப தின்காதம்
நற்றொண்டை நாடெனவே நாட்டு."
1.வடக்கு எல்லை : திருமலை
2.தெற்கு எல்லை: தென் பெண்ணை ஆறு
3.கிழக்கு எல்லை:வங்க கடல்
4.மேற்கு எல்லை: திருவண்ணாமலை.
இங்கனம்,
# சோழநாடு_மீட்பு_குழு ...
தஞ்சை சோழ தலைநகர்....
இவன்,
பட்டுக்கோட்டை,
கோட்டைபற்று குலப்பிரிவு..
ந.சுரேசு அகம்படி தேவன்....
அலைபேசி_9600632100...

வடக்கெல்லை ஆந்திரா இலக்கியம் திருப்பதி 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக