செவ்வாய், 13 மார்ச், 2018

கள்ளர் வன்னியர் பட்டம் தொடர்பு சாதி



aathi1956 aathi1956@gmail.com

இணைப்புகள்23/11/17
பெறுநர்: எனக்கு
உடையார்பாளையம் கள்ளர் வன்னியர் பட்டம் 

அரியலூர், உடையார்பாளைய ஜமீன்தார்கள் கள்ளர் மரபினர். . . ( Page 260,Trichinopoly gazetteer, 1878, lewis moore)...
++++++++
(அதாவது வரலாற்றில் வன்னியராக அறியப்படுபவர் யாவரும் தொண்டை மண்டலத்தில் மட்டுமே வாழும் "பள்ளி" சாதியினர் அல்ல...)
________________________________________________________

aathi1956 aathi1956@gmail.com

25/11/17
பெறுநர்: எனக்கு
சுரேஷ் தேவர் சாேழநாடு , 5 புதிய படங்களைச் சேர்த்துள்ளார் — Suresh N உடன்.
"பள்ளி" முரளி நாயக்கர்,
"படையாட்சி" மனிபாரி கண்களை வியர்க்க வைத்த பதிவு....
12 ஆம் நூற்றாண்டில் வன்னியர் பட்டம் கொண்ட தேவர் குல மன்னன்
------------------------------------------------
பங்கள நாட்டை ஆண்ட கள்ளர் குல கங்கரையர்கள்
----------------------------------------------------
* முதலாம் பராந்தகனின் 10ம் ஆட்சி ஆண்டு கல்வெட்டு (கிபி 917) பங்கள் நாட்டை ஆண்ட கங்கரைய மன்னரை" கள்ள அரசனாகிய செம்பிய புவன கங்கரையர்" என குறிக்கிறது.( 177 Of 1931)
* கிபி 949ல் பங்கள நாட்டை ஆண்ட பிருத்வி கங்கரையரின் மகள் " கள்ள நங்கை" என குறிக்கப்படுகிறாள்.( 428 Of 1902)
* 9 ஆம் நூற்றாண்டு கல்வெட்டு " கொங்கரையர் கள்ள பெருமானார் தேவியார் கொங்கச்சியார் " என குறிக்கிறது.(1/1999: காஞ்சிபுர கல்வெட்டுகள்)
* க.வெ எண் 119 Of 1913 "
கள்ள கங்கா எனும் குறுநில மன்னரை குறிக்கிறது
வன்னியன் என அழைக்கப்பட்ட கள்ளர் குல பங்கள நாட்டு கங்கரையன்
------------------------------------------------------
* க.எண்(546 Of 1902) மூன்றாம் குலோத்துங்கனின் ஆட்சி காலத்தில், பங்கள் நாட்டை ஆண்ட பிருத்வி கங்கன் அளித்த கொடைகளை கூறுகிறது. பிருத்வி கங்கன் " வன்னிய மாதேவன்" என குறிக்கப்படுகிறார்.
* இதன்மூலம் வன்னியர் பட்டம் கள்ளர்களுக்கு 12 ஆம் நூற்றாண்டில் இருந்தது விளங்கும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக