தமிழர்நாடு தகவல் திரட்டு

முகநூலில் தமிழ்த்தேசியர் இட்ட பதிவுகளின் சேமிப்பு _ ஆதி பேரொளி (வேட்டொலி)

திங்கள், 19 மார்ச், 2018

ராமர்பாலம் செயற்கை யாக உருவாக்கப்பட்டது புராணம் இராமன் ஆய்வு இலங்கை பாலம்


aathi1956 <aathi1956@gmail.com>

15/12/17
பெறுநர்: எனக்கு


ராமர் பாலம் கட்டுக்கதை அல்ல, அது மனிதர்களால் உருவாக்கப்பட்டது: அமெரிக்க விஞ்ஞானிகள் கண்டுபிடிப்பு
2017-12-13@ 12:44:40
புதுடெல்லி: ராமர் பாலம், கட்டுக்கதை அல்ல என்றும் அது மனிதர்களால் உருவாக்கப்பட்டது எனவும் அமெரிக்க விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர். ராமேஸ்வரம் அருகே உள்ள பாம்பனில் இருந்து இலங்கையில் உள்ள தலைமன்னார்வரை கடலுக்கு அடியில் 50 கி.மீ. தூரத்துக்கு ராமர் பாலம் அமைந்துள்ளது. ராமாயண காலத்தில், இலங்கையில் சிறை வைக்கப்பட்டிருந்த சீதையை மீட்க சென்ற ராமருக்காக வானர சேனைகள் அந்த பாலத்தை கட்டியதாக நம்பப்படுகிறது. அதனால், அதை இந்துக்கள் புனிதமாக கருதுகின்றனர்.
ஆனால், ராமர் பாலம் என்பது வெறும் கட்டுக்கதை என்றும், கடலுக்கு அடியில் இயற்கையாக அமைந்த மணல் திட்டுகள் இப்படி பாலமாக தோன்றியதாகவும் மற்றொரு சாரார் கூறி வருகின்றனர். இந்நிலையில், ராமர் பாலம் கட்டுக்கதை அல்ல, அது மனிதர்களால் உருவாக்கப்பட்டதுதான் என்று அமெரிக்க விஞ்ஞானிகள் கூறியுள்ளனர். அமெரிக்காவில், இந்தியானா பல்கலைக்கழகம், தெற்கு ஓரிகன் பல்கலைக்கழகம், கொலராடோ பல்கலைக்கழகம் ஆகியவற்றைச் சேர்ந்த விஞ்ஞானிகள் இதை கண்டறிந்துள்ளனர்.
ராமர் பாலம் அமைந்துள்ள இடத்தில் எடுக்கப்பட்ட செயற்கைக்கோள் புகைப்படங்கள் உள்ளிட்ட ஆய்வுகளை வைத்து அவர்கள் இந்த முடிவுக்கு வந்துள்ளனர். இதுகுறித்து தெற்கு ஓரிகன் பல்கலைக்கழக வரலாற்று அகழ்வாராய்ச்சியாளர் செல்சியா ரோஸ் கூறுகையில், ராமர் பாலம் பகுதியில் கடலுக்கு அடியில் அமைந்துள்ள மணல் திட்டுகள் வேண்டுமானால், இயற்கையாக உருவானவையாக இருக்கலாம். ஆனால் அங்குள்ள சுண்ணாம்புக்கல் பாறைகள், மனிதர்களால் உருவாக்கப்பட்டவைதான். அவை 7 ஆயிரம் ஆண்டுகள் பழமையானவை என்று அவர் கூறியுள்ளார்.
Tags: ராமர் பாலம்
மனிதர்களால் உருவாக்கப்பட்டது
அமெரிக்க விஞ்ஞானிகள்
ramar bridge american scientist adam bridge


Sent from my Samsung Galaxy smartphone.

aathi tamil <aathi1956@gmail.com>

15/12/17
பெறுநர்: எனக்கு
Last updated : 18:52 (14/12/2017)
`ராமர் பாலம் கட்டுக்கதையல்ல..!’ - விளக்கும் அமெரிக்க விஞ்ஞானிகள்
ரா மேஸ்வரம் அருகே உள்ள பாம்பனிலிருந்து இலங்கையில் உள்ள தலைமன்னார்வரை
கடலுக்கு அடியில் 50 கி.மீ தூரத்துக்கு ராமர் பாலம் அமைந்துள்ளது. இது
மனிதர்களால் கட்டப்பட்டிருப்பது உண்மைதான் என்று அமெரிக்க விஞ்ஞானிகள்
தெரிவித்துள்ளனர்.
புராணங்களின்படி வானர படையினரால் ராமர் பாலம் அமைத்ததாகக்
கூறப்படுகிறது.இந்தியாவிலிருந்து கடல் மார்க்கமாக இலங்கையைச் சென்றடைய
உருவாக்கப்பட்டதுதான் இப்பாலம் என்று புராணங்கள் கூறுகின்றன. இந்திய
வரலாற்று ஆராய்ச்சி மையம், ராமர் பாலம் எப்படி உருவானது என்பதைக் கண்டறிய
ஆய்வு மேற்கொள்ளவிருந்தனர். ராமர் பாலம் இயற்கையாக அமைந்தது என்று
ஒருத்தரப்பினரும் மனிதர்களால் உருவாக்கப்பட்டது என்று மற்றொரு
தரப்பினரும் கூறிவருகின்றனர்.
இந்நிலையில், `ராமர் பாலம், மனிதர்களால் உருவாக்கப்பட்டதுதான். இது
கட்டுக்கதையல்ல’ என்று அமெரிக்க விஞ்ஞானிகள் அதிர்ச்சி தகவல் ஒன்றை
வெளியிட்டுள்ளனர். அமெரிக்காவில் உள்ள இந்தியானா பல்கலைக்கழகம், தெற்கு
ஓரிகன் பல்கலைக்கழகம் மற்றும் கொலராடோ பல்கலைக்கழகம் ஆகியவற்றைச் சேர்ந்த
விஞ்ஞானிகள் ஒன்றிணைந்து இதுகுறித்து ஆராய்ச்சி மேற்கொண்டனர்.
ராமர் பாலம் அமைந்துள்ள இடத்தில் எடுக்கப்பட்ட செயற்கைக்கோள்
புகைப்படங்கள் உள்ளிட்ட ஆய்வுகளை வைத்து அவர்கள் இந்த முடிவுக்கு
வந்துள்ளனர். இதுகுறித்து தெற்கு ஓரிகன் பல்கலைக்கழக வரலாற்று
அகழ்வாராய்ச்சியாளர் செல்சியா ரோஸ் கூறியதாவது:
``ராமர் பாலம் பகுதியில் கடலுக்கு அடியில் அமைந்துள்ள மணல் திட்டுகள்
வேண்டுமானால், இயற்கையாக உருவானவையாக இருக்கலாம். ஆனால், அங்குள்ள
சுண்ணாம்புக்கல் பாறைகள், மனிதர்களால் உருவாக்கப்பட்டவைதான். அவை 7ஆயிரம் ஆண்டுகள் பழமையானவை'' என்றார்.
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள் இ.லோகேஷ்வரி

இடுகையிட்டது தமிழர்நாடு தகவல் திரட்டு நேரம் 2:56 AM
இதை மின்னஞ்சல் செய்கBlogThis!Xஸில் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

புதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு
இதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)

என்னைப் பற்றி

தமிழர்நாடு தகவல் திரட்டு
எனது முழு சுயவிவரத்தைக் காண்க

வலைப்பதிவு காப்பகம்

  • ►  2021 (39)
    • ►  ஜனவரி (39)
  • ►  2020 (491)
    • ►  டிசம்பர் (16)
    • ►  நவம்பர் (98)
    • ►  செப்டம்பர் (230)
    • ►  ஜூலை (53)
    • ►  மார்ச் (16)
    • ►  பிப்ரவரி (66)
    • ►  ஜனவரி (12)
  • ►  2019 (209)
    • ►  நவம்பர் (29)
    • ►  அக்டோபர் (17)
    • ►  செப்டம்பர் (73)
    • ►  ஆகஸ்ட் (10)
    • ►  ஏப்ரல் (66)
    • ►  மார்ச் (14)
  • ▼  2018 (779)
    • ►  டிசம்பர் (72)
    • ►  நவம்பர் (42)
    • ►  ஆகஸ்ட் (11)
    • ►  ஜூலை (119)
    • ►  ஜூன் (51)
    • ►  மே (56)
    • ►  ஏப்ரல் (40)
    • ▼  மார்ச் (106)
      • கள்ளர் மறவர் வரைபடம் புதுக்கோட்டை முக்குலம் சாதி
      • தலாக் பற்றி பெண்ணடிமை வரதட்சணை இசுலாம் மதம் மூடநம்...
      • விஜய் நடிகர் மீனவர் கொலை கண்டித்து ஒரு லட்சம் தந்த...
      • நாய் நடுகல் பற்றி விரிவான பதிவு மெய்யியல் கல்வெட்ட...
      • திருச்சீரலைவாய் திருச்செந்தூர்
      • புலிகள் நிறுவனம் மலேசியா தமிழர் இனப்பற்று நிதி ஒற்...
      • புலிகள் மாத்தையா கொலை ஏன் விவாதம் உரையாடல் விமர்சன...
      • புலிகள் இயக்கத்தில் இணைந்த அருப்புக்கோட்டை ரவிச்சந...
      • இந்தியெதிர்ப்பு போராட்டம் நடக்காதிருந்தால்
      • ஈழம் வைணவம் கோவில் விவாதம் மதம் வல்லிபுரம்
      • யாதவர் தமிழர் வேறுபாடு மணியரசன் யாதவர் வந்தேறி
      • லட்சுமணன் ஐயர் சாதிவெறி ஒழிப்பு போராளி பார்ப்பனர் ...
      • ஹார்வர்டு பல்கலை தமிழ்மொழி இருக்கை 32 லட்சம் நன்கொ...
      • பாண்டியர் நாணயம் கிமு 300 தாய்லாந்து மாறன் இந்தோனே...
      • நாவிதர் மருத்துவம் பார்க்கும் சாதி பிரசவம் மருத்து...
      • 950 சதுர அடி 21000 வாடகை தராத ரஜினிகாந்த் அசிங்கப்...
      • அமெரிக்கா விர்ஜீனியா மாகாணம் பொங்கல் நாளாக அறிவிப்பு
      • என் சொத்து தமிழ் மக்களுக்கே ரஜினிகாந்த் உயில்
      • மதுரை விமானநிலையம் ரஜினிகாந்த் ரகளை செய்தி பத்திரி...
      • ரஜினி கமல் ஊடகம் சாடி எனது பதிவு
      • ஈழத்து இலக்கியமும் வரலாறும் மின்னூல் இணைப்பு மண்மீ...
      • சிந்துசமவெளி ஆரியர் எலும்புக்கூடு அகழ்வாராய்ச்சி அ...
      • இராசராசன் அக்கா இசுலாமியர் இல்லை அது மகள் குந்தவை
      • ஈழம் இலக்கியம் வரலாறு கல்வெட்டு அனுராதபுரம் கேகாலை...
      • ஆதித்த சோழன் கொலை பிராமணர் சத்திரியர் மோதல் பல்லவர...
      • கேரளா கும்மி சிலப்பதிகாரம் பாடலுடன் சைவம் திருவாதி...
      • 22 டிசம்பர் 2017 தமிழ் புத்தாண்டு தென்னன் மெய்ம்மன...
      • தமிழரசன் தாயார் படம் 106 வயது த.நா.வி.ப தமிழரசனார்...
      • உலகில் தமிழர் வாழும் இடங்கள் வரைபடம்
      • சாதவாகனர் தமிழி எழுத்துரு நாணயம்
      • வடுகர் பற்றி தொல்காப்பியம் ?
      • தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ 8 பள்ளர் ச.ம.உ கள்ளர்
      • காளத்தி கோவில் கல்வெட்டு மறைப்பு மண்மீட்பு ஆந்திரா...
      • இஸ்ரேல் இல் மராத்திய யூதர் நிலை பேட்டி இசுரேல் மரா...
      • காமராசர் பிரதமருடன் பேசி நிலக்கரி தொண்ட அனுமதி வாங...
      • கண்ணப்ப நாயனார் பிறந்த உடுப்பூர் காளத்தி மண்மீட்பு
      • தெலுங்கு சோழர் பற்றி விரிவாக நெல்லூர் ரேணான்டு ரேண...
      • ஹிந்தியா கடற்படை 18 நாள் வரவில்லை மீண்ட மீனவர் பேட்டி
      • ஜக்கி நதிநீர் இணைப்பு எனக்கு சம்பந்தமில்லை ராஜேந்த...
      • ஆளுநர் அதிகாரங்கள் பொம்மை பதவி
      • குழந்தை பாலியல் வல்லுறவு எந்த நடவடிக்கையும் இல்லை ...
      • குறைந்தவிலை நாப்கின் முருகானந்தம் ஹிந்தி திரைப்படம...
      • நாட்காட்டி தக்கார் அவையம் புத்தாண்டு நோன்பு 17
      • மறவர் கள்ளர் பெண்கள் மறுமணம் சான்று பெண்ணுரிமை திர...
      • வங்கி யில் பணம் வங்கியே எடுத்துக்கொள்ளலாம் புதிய ச...
      • ராமர்பாலம் செயற்கை யாக உருவாக்கப்பட்டது புராணம் இர...
      • ராமநாதபுரம் குட்டி பஞ்சாப் சீக்கியர் நிலவுடைமை விவ...
      • ராஜஸ்தான் சென்று கொள்ளையரை பிடிக்க முயன்ற தமிழகம் ...
      • இயக்குநர் களஞ்சியம் பறையர்
      • மதிமுக மாறி மாறி கூட்டணி வைகோ தேர்தல்
      • ஹார்வர்டு தொடர்ந்து நியூயார்க் கனடா பல்கலை தமிழ் இ...
      • அமைதிப்படை கையாலாகாத்தனம் குழப்பம்
      • ஈவேரா கீழவெண்மணி படுகொலை உடந்தை மழுப்பல்
      • ஈழம் வரை கஞ்சா கடத்தல் தொடர்பு கடல் போக்குவரத்து
      • கோதுமை நோய் வர காரணம் அரிசி உணவு ரேஷன்
      • தென்னிந்தியா க்கு வடயிந்தியர் குடியேற்றம் நடத்தப்ப...
      • ஹிதேந்திரன் இதயம் வாங்கிய சிறுமி மரணம் அக்கு மருத்...
      • சென்னையில் ஒருநாள் உண்மை சம்பவம் மனிதநேயம் தமிழகம்...
      • ஹிந்தியா கடற்படை கையாலாகாத்தனம் ஒகி புயல் மீனவர் ம...
      • இதயமாற்று தமிழகம் அதிகம் உடல் தானம் சட்டம் முதலில்
      • வெங்காலூர் எனும் சொல் சோழர் பெங்களூர் கல்வெட்டு அத...
      • நாட்காட்டி புத்தாண்டு 22.12.2017 வானியல் தக்கார் அ...
      • மாநிலம் தாண்டிய குடியேற்றம் விதிமுறைகள் சட்டம் அடை...
      • ஆந்திரா தமிழர் அரசியல் நுழைவு கொலை தாக்குதல் தெலுங...
      • குமரி தனிநாடு நிலவமைப்பு நாஞ்சில் புறத்தாயநாடு வேணாடு
      • குமரி மண்மீட்பு தினமலர் பங்கு வரைபடம் கட்டுரை
      • ஆனந்த் கொலை விரிவாக பாமக வன்னியர் மணல் கொள்ளையர் வ...
      • மலேசியா ல் சல்லிக்கட்டு ஏறுதழுவல் விகடன் மாடு
      • சோப் கேடு மாற்றுவழி உணவுச்சங்கிலி புதுமுயற்சி யோசன...
      • வன்னியர் ஆனந்தன் எரித்து கொலை போலீஸ் அராஜகம்
      • நாட்காட்டி தக்கார் அவையம்
      • மலையாளம் தமிழ்மொழி யிலிருந்து வந்தது கேரளா அறிஞர் ...
      • இடுக்கி எல்லை மாற்றம் மிக அருகே சபரிமலை
      • 1985 தமிழகம் தங்கியிருந்த புலிகள்
      • படையாட்சி மீனவர் வன்னியர் பட்டம் தொடர்பு சாதி
      • திருமா துரோகம் விரிவாக சவுக்கு
      • நானே அடுத்த கருணாநிதி திருமா எழுதியது போல கடிதம் ச...
      • சென்னை நிலவுடைமை ரஜினி மார்வாடி ஓய்.ஜி.மகேந்திரன்
      • மாவீரர் நாள் ஏன் தலைவர் பிரபாகரன் ஈழம்
      • கால்டுவெல் மதமாற்றம் கல்வி சாணார் நாங்கள் பாண்டியர...
      • பங்களர் இலக்கியம் கள்ளர் வன்னியர் பட்டம் மண்மீட்பு...
      • விவசாயம் பொருளாதாரம் மழை சேகரிப்பு யோசனை புதுமுயற்சி
      • சீமைக்கருவேல மரம் போன்ற நீலகிரி ஓக் மரம் முல்
      • மண்டைக்காடு கலவரம் பின்னணி மீனவர் நாடார் மோதல் மதம...
      • சிவந்தி ஆதித்தனார் சாதனை விளையாட்டு பயிற்சி தென்கா...
      • கர்நாடகா கல்வெட்டு தொகுப்பு pdf மண்மீட்பு
      • மெய்ம்மை நூல் அணிந்துரை ஆரியர் பொய் ஆசீவகம் குமரிக...
      • குமரிக்கண்டம் நாடுகள் கிழக்காசிய நாடுகள் நூல் புத்...
      • வானியல் வேர்ச்சொல் சொல்லாய்வு புத்தாண்டு
      • சிந்துசமவெளி திருவள்ளுவர் தொடர்பு கிமு குறிப்பு ரோ...
      • ஆசீவகம் ஏழுநிலை கோட்பாடு மெய்யியல் மதம் இலக்கியம்
      • நன்னர் நந்தர் ஆனது கங்கரிடை மகதம் ஆனது அரையர் ஆரிய...
      • காமம் வகை பிரிவு இலக்கியம் இல்லறம் பாவாணர்
      • வேட்டுவர் ஆயர் எயினர் தொடர்பு பாவாணர் சாதி திணை
      • வள்ளுவர் யானை மீது பறை ஆனால் சாக்கையர் கூத்து தொழி...
      • கள்ளர் வன்னியர் பட்டம் தொடர்பு சாதி
      • குடகு பற்றி குறிப்பு காவிரி உற்பத்தி இலக்கியம் பொன...
      • துளு நாடு கோசர் பற்றி இலக்கியம் கொங்கு குடகு மண்மீ...
      • கொங்கு எல்லைகள் தென் கர்நாடகா குடகு நந்தி மலை வரை ...
      • பாண்டியர் நாடு எல்லைகள் இலக்கியம் கம்பர்
    • ►  பிப்ரவரி (207)
    • ►  ஜனவரி (75)
  • ►  2017 (3489)
    • ►  டிசம்பர் (67)
    • ►  அக்டோபர் (437)
    • ►  செப்டம்பர் (448)
    • ►  ஆகஸ்ட் (74)
    • ►  ஜூலை (361)
    • ►  ஜூன் (138)
    • ►  மே (96)
    • ►  ஏப்ரல் (748)
    • ►  மார்ச் (1120)
சாதாரணம் தீம். Blogger இயக்குவது.