திங்கள், 19 மார்ச், 2018

காளத்தி கோவில் கல்வெட்டு மறைப்பு மண்மீட்பு ஆந்திரா சைவம் தெலுங்கர் கோவில் கோயில்

aathi1956 aathi1956@gmail.com

25/12/17
பெறுநர்: எனக்கு
Karthikeyan Rathinavelu
ஆதி bro....திருக்காளத்திகோவில்-ஐயும் கண்ணப்பரையும் உரிமை கன்னடர்கள் உரிமை கொண்டாடுவது போன்று பதிவு உள்ளதே..WIKIPEDIAவில­்
https://kn.m.wikipedia.org/wiki/ಕಣ್ಣಪ್ಪ
வெள்ளி, 08:43 PM க்கு · மொபைலில் அனுப்பப்பட்டது
Aathimoola Perumal Prakash
கண்ணப்ப நாயனார் தமிழர் என்று ஆணித்தரமாக கூறமுடியும்.
காளத்தி நமது மண்
சனி, 03:17 PM க்கு
Karthikeyan Rathinavelu
திருக்காளத்தியில்...தமிழ் கல்வெட்டுகள் அழிந்துகொண்டிருக்கிறது
வெளிபிரகாரத்தில் பாதிக்கு மேற்பட்ட தமிழ் கல்வெட்டுகள் அழிந்துவிட்டது..கோவில் முழுக்க சுற்றிவந்ததில்
வெளி பிரகாரத்தில் தமிழ் கல்வெட்டுகள் பெருவாரியாகவும் கன்னட கல்வெட்டுகள் பரவலாகவும் பத்திற்கும் குறைவான மராத்திய கல்வெட்டுகளும் வெளியில் காணப்படுகிறது
உள்பிரகாரத்தில் அனைத்தும் தமிழ் கல்வெட்டுகள்
பிறமொழிகல்வெட்டுகள் உள்ளே இல்லை
ஆனால் உள்ளே தமிழ் கல்வெட்டுகள் அழியாதவனம் பதியப்பட்டு உள்ளதால் அதன்மீது தெலுங்கு பாடல்கள் பதித்து வருகிறார்கள்.....
திருக்காளத்தி ஆலயம் மீண்டும் சர்ச்சைக்குள் வரப்போகிறது....
திருக்காளத்திநாதர் பூங்கோதைதாயார் கருவறைகள் சுற்றி பொன்தகடுகள் பதித்துவிட்டார்கள் அதனால் கருவறை சுற்றி இருந்த தமிழ் கல்வெட்டுகள் மறைக்கபட்டுவிட்டது
உள்பிரகாரத்தில் தூண்களின் உச்சியில் பொன்தகடுகள் பதிக்கும் வேலை தொடங்கி நடைபெற்று வருகிறது....
தமிழ்சைவத்திற்கு தொண்டாற்றிய 63நாயன்மார்கள் சிலைகள் பூட்டி வைத்துள்ளார்கள் தூசி அடைந்துகாணப்படுகிறது 63வரையும் வழிபாடுகள் பூசைகள் நடத்துவதில்லை
கோவிலில் வரலாற்றை மாற்றி கொண்டிருக்கிறார்கள்
பூஜைகள் சரியாக நடப்பதில்லை.
வெறும் பணத்தை மட்டும் அள்ளுகிறார்கள்
என் கண் வேறொரு திசையை நோக்கி சென்றது இக்கோவில்-ஐ நடத்தும் தெலுங்கர்களின் கல்வெட்டுகள் எங்கு என்று தேடினேன்...எங்கும் காணமுடியவில்லை வெளிபிரகாரத்தில் ஓர் மூலையில் 5அல்லது6 தெலுங்கு கல்வெட்டுகள் மட்டுமே உள்ளது அவை திருக்காளத்தியை ஆண்ட தெலுங்கு சமீன்தாரரால் வைக்கபட்டதாம்...
90%க்கு மேல் தமிழ் கல்வெட்டுகள்
5%க்கு மேல் கன்னட கல்வெட்டுகள்
1% மராத்தி கல்வெட்டுகள்
1%க்குறைவான தெலுங்கு கல்வெட்டுகள்
என்னால் புகைப்படம் எடுக்கமுடியவில்லை
காரணம் தெலுங்கு காவல்துறை தகவல்தொழில்நுட்பசாதனங்களுக்கு தடைவிதித்துள்ளது இந்த நடைமுறை நவீன கோவில் வரலாறு அழிப்புமுறைக்கு உதாரணம்....
மிகச்சிறிய ஆறுதல் இன்னும் தமிழ்நாட்காட்டி மூலம் கோவில் வழிபாடுகள் நடைபெறுவது......
சனி, 03:31 PM க்கு · மொபைலில் அனுப்பப்பட்டது
Karthikeyan Rathinavelu
போற்றவேண்டிய கண்ணப்பர் யே அங்கு யாரும் பேசாதவண்ணம் செய்துவிட்டார்கள்...ஆம் ராகு கேது பூஜையின் வரலாற்றை உட்புகுத்தி உண்மையான கண்ணப்பர் வரலாற்றை மறைத்து கொண்டிருக்கிறார்கள்
ராகு கேது பூசைக்கு ரூபாய்1000 வாங்குகிறார்கள்
சனி, 03:37 PM க்கு · மொபைலில் அனுப்பப்பட்டது
Aathimoola Perumal Prakash
இதையெல்லாம் பதிவாக இடுங்கள்.
இதை அப்படியே நகலெடுத்து ஒட்டினால்கூட போதும்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக