|
29/11/17
| |||
Karthikeyan Rathinavelu
aadhi bro..1972 ம் ஆண்டு கோட்டயம் மாவட்டத்தில் இருந்து நம்முடைய பீர்மேடு,தேவிகுளம்,உடும்பன்சோ லை தாலுக்காக்கள் பிரிக்கப்பட்டு இடுக்கி மாவட்டம் உருவாக்கியது கேரளஅரசு
அதே பத்தினம்திட்டை மாவட்டம் உருவாக்கும்போது இடுக்கியின் சில பகுதிகளை பத்தினம்திட்டையுடன் இணைத்திருக்கிறார்கள்...
அப்படிபார்த்தால் வண்டிபெரியாரில் இருந்து 12.5 கிமீ தூரமுள்ள சபரிமலை
எப்படி தொடர்பே இல்லாமல் ரண்ணி உடன் இணைத்தார்கள்?
தற்போதைய இடுக்கி மாவட்டத்தின் பீர்மேடு தாலுகா எல்லையில் தான் சபரிமலை உள்ளது
1976 ஆண்டு பீரமேடு தாலுக்கா வரைபடம் கிடைக்கவில்லை.எனக்கு
பீர்மேடு குமுளி மூணாறு,தேவிகுளம் நகரங்கள் இருக்கும் போது ஏன் பைணாவு நகரை உருவாக்கி தலைநகராக்க வேண்டும்?
1972ஆண்டு இடுக்கி மாவட்டம் உருவாக்கி
1976க்கு பிறகு தான் மாவட்ட தலைநகரை கோட்டயத்தில் இருந்து பைணாவுக்கு மாற்றி இருக்கிறார்கள் ஏன்?
மலையாள இனவெறி
நேற்று, 11:14 AM க்கு · மொபைலில் அனுப்பப்பட்டது
Karthikeyan Rathinavelu
சபரிமலையும் திருவேங்கடமலையும் காசுக்காக தமிழ்உரிமையை நசுக்கி கொண்டு இருக்கிறார்கள்
திருமலையில் டிசம்பர் முதல் ஆதாரகார்டு இருந்தால்தான் கோவிலுக்குள் விடுவார்களாம்...இனத்தை அடையாளம் காண....
நேற்று, 11:20 AM க்கு · மொபைலில் அனுப்பப்பட்டது
Aathimoola Perumal Prakash
சபரிமலை பற்றிய எனது பதிவு http://vaettoli.blogspot.com/ 2015/07/blog-post_39.html?m=1
aadhi bro..1972 ம் ஆண்டு கோட்டயம் மாவட்டத்தில் இருந்து நம்முடைய பீர்மேடு,தேவிகுளம்,உடும்பன்சோ
அதே பத்தினம்திட்டை மாவட்டம் உருவாக்கும்போது இடுக்கியின் சில பகுதிகளை பத்தினம்திட்டையுடன் இணைத்திருக்கிறார்கள்...
அப்படிபார்த்தால் வண்டிபெரியாரில் இருந்து 12.5 கிமீ தூரமுள்ள சபரிமலை
எப்படி தொடர்பே இல்லாமல் ரண்ணி உடன் இணைத்தார்கள்?
தற்போதைய இடுக்கி மாவட்டத்தின் பீர்மேடு தாலுகா எல்லையில் தான் சபரிமலை உள்ளது
1976 ஆண்டு பீரமேடு தாலுக்கா வரைபடம் கிடைக்கவில்லை.எனக்கு
பீர்மேடு குமுளி மூணாறு,தேவிகுளம் நகரங்கள் இருக்கும் போது ஏன் பைணாவு நகரை உருவாக்கி தலைநகராக்க வேண்டும்?
1972ஆண்டு இடுக்கி மாவட்டம் உருவாக்கி
1976க்கு பிறகு தான் மாவட்ட தலைநகரை கோட்டயத்தில் இருந்து பைணாவுக்கு மாற்றி இருக்கிறார்கள் ஏன்?
மலையாள இனவெறி
நேற்று, 11:14 AM க்கு · மொபைலில் அனுப்பப்பட்டது
Karthikeyan Rathinavelu
சபரிமலையும் திருவேங்கடமலையும் காசுக்காக தமிழ்உரிமையை நசுக்கி கொண்டு இருக்கிறார்கள்
திருமலையில் டிசம்பர் முதல் ஆதாரகார்டு இருந்தால்தான் கோவிலுக்குள் விடுவார்களாம்...இனத்தை அடையாளம் காண....
நேற்று, 11:20 AM க்கு · மொபைலில் அனுப்பப்பட்டது
Aathimoola Perumal Prakash
சபரிமலை பற்றிய எனது பதிவு http://vaettoli.blogspot.com/
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக