|
12/3/15
| |||
இராத்திரி என்ற சொல்லும் தமிழ்ச் சொல்லே. இரு எனும்
சொல் உரிச்சொல்லாக வரும்பொழுது இருண்ட, கரிய
முதலிய பொருள்களைக் குறிக்கும். இச்சொல்லிலிருந்
து தோன்றியவையே இருள், இருட்டு, இருண்டு மற்றும்
இரவு ஆகிய சொற்களாகும். நிலவு>நிலா,
உலவு>உலா, வினவு>வினா, விழவு>விழா என்பதைப்
போல இரவு>இரா எனவும் விளிக்கப்படும். உதாரணம்,
இரா, இராப்பொழுது, இராப்பகல், இராப்பாடி,
முதலியன(etc). இந்த இரா எனும் சொல்,
இரா+திரம்=இராத்திரம், இரா+திரி=இராத்த
ிரி எனவும் வரும்.(சாத்திரம்>சாத்திரி,சாத் திரன்,
மந்திரம்>மந்திரி,மந்திரன், புத்திரம்>புத்த
ிரி,புத்திரன், சுந்திரம்(>சுந்தரம்>சுந்தர்)>ச
ுந்திரி,சுந்திரன் என்பதைப் போல) இராத்திரம் எனும்
சொல்லிற்கு, இருண்ட திரம் கொண்டது என்று பொருள்.
இதனடியே தோன்றியதே இராத்திரி(>ராத்
திரி(பேச்சு வழக்குத் திரிபு)) எனும் சொல்லாகும்.
இச்சொல் தான் சமஸ்கிருத வழக்கிற்கு(மொழியல்ல)
சென்றது. இந்தி மொழியில் ராத் என்ற சொல்லும்
இராத்திரி என்ற சொல்லின் திரிந்த வழக்கே.
சொல் உரிச்சொல்லாக வரும்பொழுது இருண்ட, கரிய
முதலிய பொருள்களைக் குறிக்கும். இச்சொல்லிலிருந்
து தோன்றியவையே இருள், இருட்டு, இருண்டு மற்றும்
இரவு ஆகிய சொற்களாகும். நிலவு>நிலா,
உலவு>உலா, வினவு>வினா, விழவு>விழா என்பதைப்
போல இரவு>இரா எனவும் விளிக்கப்படும். உதாரணம்,
இரா, இராப்பொழுது, இராப்பகல், இராப்பாடி,
முதலியன(etc). இந்த இரா எனும் சொல்,
இரா+திரம்=இராத்திரம், இரா+திரி=இராத்த
ிரி எனவும் வரும்.(சாத்திரம்>சாத்திரி,சாத்
மந்திரம்>மந்திரி,மந்திரன், புத்திரம்>புத்த
ிரி,புத்திரன், சுந்திரம்(>சுந்தரம்>சுந்தர்)>ச
ுந்திரி,சுந்திரன் என்பதைப் போல) இராத்திரம் எனும்
சொல்லிற்கு, இருண்ட திரம் கொண்டது என்று பொருள்.
இதனடியே தோன்றியதே இராத்திரி(>ராத்
திரி(பேச்சு வழக்குத் திரிபு)) எனும் சொல்லாகும்.
இச்சொல் தான் சமஸ்கிருத வழக்கிற்கு(மொழியல்ல)
சென்றது. இந்தி மொழியில் ராத் என்ற சொல்லும்
இராத்திரி என்ற சொல்லின் திரிந்த வழக்கே.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக