திங்கள், 1 மே, 2017

செட்டியார் வங்கி செயல்பாடு திறமைகள் ஜெயமோகன் பிதற்றலுக்கு பதிலடி நாட்டுக்கோட்டை நகரத்தார்

aathi tamil aathi1956@gmail.com

27/3/15
பெறுநர்: எனக்கு

aathi tamil aathi1956@gmail.com

27/3/15
பெறுநர்: எனக்கு
ஒடுகாலிகளும் ஊர்வலங்களும்: ( கட்டுரை நீளமாக
இருந்தாலும் மிகவும் சுருக்கமாகவே தகவல்கள்
கொடுக்கப்பட்டுள்ளது )
வடுக ஜெயமோகன் என்ற வந்தேறியின் இணையப்
பக்கத்தில், நகரத்தார்களைப் பற்றி ஒட்டுமொத்தமாய்
தரம் தாழ்த்தி எழுதுவதற்கு, மற்றுமொரு மலையாள
உன்னி கிருஷ்ணன் மன்னிக்கவும் சுனீல் கிருஷ்ணன் என்ற
இன்னொரு வந்தேறியை வைத்து தனது வக்கிரத்தை
தீர்த்துக்கொண்டுள்ளான். இந்தக் கட்டுரையில்
நேரடியாகவே வெள்ளைக் கிழவனை வைத்து அவன்
சொல்வதாக, தான் இவ்வளவு நாள் தேடிய வக்கிரத்தை
நிறைவேற்றிக் கொண்டுள்ளான். அந்தக் கட்டுரையின்
தொடக்கத்தில் இருந்து காதில் பூ சுற்றுவதற்கு
பல்வேறு அறிவுஜீவி தத்துவங்களை அள்ளி வீசி இடை
இடையே கொஞ்சம் கொஞ்சமாய் கருவறுப்பது நன்கு
அறிய முடிகின்றது.
அவர்கள் கொடுத்திருக்கும் தலைப்பிலேயே அவர்களின்
வெஞ்சினமும் வடுக வக்கிரமும் கொப்பளிப்பது
தெரிகின்றது : “ செட்டியரும் பிரிட்டியரும் “
காரைக்குடி என்ற ஊர்ப்பெயரும் சேர்த்ததில், இவர்கள்
யாரைக் குறி வைக்கின்றார்கள் என்று தெளிவாகும்.
நாட்டுக் கோட்டை நகரத்தார் என்று சொல்வதற்கும், அந்த
தனித்துவ அடையாளத்தை உச்சரிப்பதற்கும் கூட இந்த
வேலி தாண்டிய வெள்ளாடு தயங்குகிறது.
செட்டியர் – அதிலும் செட்டியார் என்ற விகுதியைக்
கத்தரித்து அவமானப்படுத்துகின்றான். தமிழ்
நாட்டில் வந்தேறிய ரெட்டிகளையும் கூட தமிழர்கள்
ரெட்டியார் என்றுதான் அழைக்கின்றனர். நம் மண்ணில்
வந்து நம் தாய் மொழியைப் படித்து நமக்காக
கற்பழிப்பு சேவை செய்யும் இவர்களைப் போன்றவர்களை
தமிழர் இனம் இன்னமும் அடையாளம் கண்டுகொள்ளவில்லை.
மேலும் இவனைப் போனறவர்கள் அதி மேதாவிகள் என்றே
தமிழர்கள் நினைக்கின்றார்கள். ஆனால் இவர்களோ
அனைத்து வடுகச் சாதிகளையும் ஒன்றிணைத்து தமிழ்
மொழியின் இலக்கியங்களையும், ஊடகங்களையும் தங்கள்
கட்டுப்பாட்டில் வைத்துள்ளனர். நம்மவர்களும்
மாற்றானை அடையாளம் காண இயலாமல் தவிக்கின்றனர்.
ஏற்கனவே நாடார் சமுதாயத்தைப் பற்றி ஒரு நாவல்
முழுக்க எழுதி தன் வஞ்சத்தை தீர்த்துக் கொண்டான்.
இப்பொழுது நகரத்தார் சமூகத்தை கருவறுக்க காலம்
கனிந்து வந்துள்ளதை அவதானித்து, ஒரே ஒரு
கட்டுரையில் கட்டம் கட்டி பழி தீர்த்திருப்பது
நகரத்தார்கள் எந்த அளவிற்கு பலமிழந்துள்ளனர்
என்பதைக் காட்டுகின்றது.
பொதுவாகவே தமிழ் நாட்டில் எங்கு சென்றாலும்
நாட்டுக் கோட்டை நகரத்தார்களுக்கு, என்றும் உள்ள நன்
மதிப்பைக் கண்டு கொண்ட மலையாள வடுக உளவடி
ஜெயமோகன்,எப்படி யாரை வைத்து இவர்களது மிச்ச
சொச்சத்தையும் கணக்கு தீர்க்கலாம் என்று பிணந்
திண்ணி போல் காத்திருந்த போது மிகச் சரியாகவே
வெள்ளைக் கிழவன் ராய் மாக்சம் கிடைத்தார். சரி
என்று ஆரம்பித்த கட்டுரைதான் மேற்படி கட்டுரை.
தலைப்பும் அதற்கு முன்னுரையாக நடுவு நிலை
குறித்தும் உன்னி கிருஷ்ணன்... மன்னிக்கவும் சுனில்
கிருஷ்ணன் ( மலையாள வடுகன் ) தனது சேட்டையை
ஆரம்பித்துவிடுகின்றார். பிரித்தானிய ராய்
மாக்சம் சென்னையில் வந்திறங்கியவுடன், பர்மாவில்
கொள்ளையடித்து கட்டிய கோட்டைகளைப் பார்க்க
வேண்டும் என்றதும், இவருக்கும் ஆர்வம்
வந்துவிட்டதாம் ?? உண்மையின் இந்த சுனில் நாயர்
சில காலம் கானாடுகாத்தானில் வேலை பார்த்த வடுக
உளவாளிதான். நம்மவர்களுக்கு யாரை எங்கே வைப்பது
என்று புரியாத நிலையில் இருப்பதும் பெரும்
கேடு. முன் கூட்டியே திட்டமிட்டபடி கட்டுரை
நகர்கின்றது. காரைக்குடி வழியாக செல்லும் போது
வள்ளல் அழகப்பர் செய்த சாரிட்டீஸ் என்று பல்கலைக்
கழகத்தைக் காட்டினாராம். உடனே மாக்சம்
இதுவெல்லாம் பர்மீயர்களைக் கொள்ளையடித்துக்
கட்டியது என்றதும், நம்ம சுனில் நாயர்
உணமையறிந்து வாய்பிளந்துள்ளார்.
குறிப்பு 1: வள்ளல் அழகப்பரின் பெரும்பான்மையான
வணிகமும் முதலீடும் இந்தியாவிலும்,
மலயாவிலும்தான். அவர் அதிகம் சம்பாதித்தது
நூற்பாலைகள், குடகு தேயிலைத் தோட்டம், தானே
உருவாக்கிய ஜூப்பிட்டர் ஏர்வேஸ் என்ற பயணிகள்
விமான போக்குவரத்து நிறுவனம், மேலும்
பிரித்தானிய பங்குச் சந்தையில்
மார்வாடிகளுக்கும், குஜராத்திகளுக்கும்,
வெள்ளையருக்கும் சிம்ம சொப்பனமாய் இருந்து கொடி
கட்டிப் பறந்தவர், அதிலேயே பெரும் பணமும்
இழந்தவர். ( இந்த ஜூப்பிட்டர் ஏர்வேஸ் நிறுவனம்
வெள்ளையனுக்காக அவனுக்கு இரண்டாம் உலகப்போரில்
இலவசமாக ஊழியம் செய்தது) இது அந்த பிரிட்டி
மாக்சம் ராய்க்கு தெரியாது. ஆனால் நம்ம சுனில்
நாயருக்குத் தெரியும். வடுக உளவாளிகள் உண்மை
மறைப்பதும், அதனை சுவடு தெரியாமல் அழிப்பது
என்பதற்குமே அவதரித்தவர்கள்.) அப்படியிருக்க
வெள்ளை பிரிட்டி வள்ளல் அழகப்பர் கொள்ளையடித்ததை
அங்கு உள்ள மக்கள் தம் வாய்மொழியாகவே சொல்வது
என்பது வஞ்சகம் நிறைந்த உணமையான பச்சைப் பொய்.
சரி, கானாடுகாத்தானில் செட்டிநாட்டரசர் அரண்மனை
சில ஆண்டுகளாய் திறப்பதில்லை என்று உச்சுக்
கொட்டும் வடுக உளவாளி, சந்தடி சாக்கில் அப்படியே
இது போன்று பல வீடுகள் பராமரிப்பதில்லை
என்பதினை குடுமரி, கானாடுகாத்தானில் செட்டிநாட்டரசர் அரண்மனை
சில ஆண்டுகளாய் திறப்பதில்லை என்று உச்சுக்
கொட்டும் வடுக உளவாளி, சந்தடி சாக்கில் அப்படியே
இது போன்று பல வீடுகள் பராமரிப்பதில்லை
என்பதினை குடும்பப் பிரச்சினை என்று
வெள்ளையனிடம் பூசி மொழுகும் உத்தமம்
உள்ளதே......!!!! அயோக்கியர்களுக்கு உண்மை
சொல்வதற்கு நாக்கு மடிவதில்லை போலும். வீடுகள்
பராமரிக்க முடியாத உண்மை நிலை நகரத்தார்
வாழ்வை முடக்கிய திராவிட-வடுக-சனாதன கூட்டுக்
கொள்ளையர்தானே ?? சொல்வதற்கு வலிக்கின்றதே ??
மேலும் தான் வேலை பார்த்த செட்டி நாடு மேன்சன்
என்ற நட்சத்திர விடுதியில் சாப்பாடு ஒன்று
இந்திய உருபாய் 750 என்றதும் வெள்ளைக்கார
துரைக்கு மயக்கம் வந்த நிலை கண்டு கரிசனம் கொண்ட
சுனில் நாயர் வடித்த நீலிக் கண்ணீர் செட்டி நாட்டில்
பெருக்கெடுத்துள்ளது. அத்துடன் இப்படி இவர்கள்
( நகரத்தார்கள் அடித்த கொள்ளையினைக் கண்டு பர்மா
வல்லரசு ஒரே நாளில் பணத்தை அச்சடித்து
போன்டியாக்கினார்கள் என்ற அறிய வரலாற்றைச் சொன்ன
போது பல காலம் அங்கேயே தங்கி உளவடித்த சுனில்
நாயர் ஆச்சரியப்பட்டுள்ளார்.
குறிப்பு 2 : இதில் வேடிக்கை என்னவென்றால், பர்மா
மட்டுமல்லாமல், இலங்கை, மலேயா என்று மாமா நேரு
செய்த களவாணித்தனம் அதிகம். இவனைத்தான் மனிதருள்
மாணிக்கம் என்று நெக்குருகும் பலர், மாமா நேரு
காலத்திலேயே தமிழர்களின் புலம்பெயர் கட்டமைப்பை
உடைக்க முன்வடிவம் செய்யப்பட்ட செயல் திட்டத்தை
அமல்படுத்த ஒவ்வொன்றாய் நடந்தேறியது. இந்த மாமா
தனது நாட்டின் முதலீட்டாளர்களை விரட்டுவதற்கும்
துணை போய்விட்டு, அந்த பர்மா அரசிற்கு சுமார்
அன்றைய தேதியில் 49 கோடி ரூபாய் நட்ட ஈடும்
கொடுத்தான். இது போல ஒரு வஞ்சகம் எங்காவது
நடந்ததுண்டா ?? தமிழன் துரத்தப்படுவதற்கு தன்
வாழ்நாள் முழுவது வேலை செய்தான். சீனத்திடம்
வாங்கிக் கட்டிக் கொண்டதும் இல்லாமல் பறி
கொடுத்ததும் அதிகம். நிற்க.
பர்மா கொள்ளை : இப்படி பொத்தம் பொதுவாக
எழுதுவது எப்படி.?? எதற்கு ??
வெள்ளையர் 1800 களில் தொடக்கத்தில் பர்மா
முழுமையும் கட்டுப்பாட்டில் கொண்டுவந்த பின்பு
காடுகளும் மலைகளும் நிறைந்த ஒரு நிலத்தை
சீர்திருத்தி முறையான ஆட்சிக்கும், வருவாய்க்கும்
வகை செய்ய தமிழகத்தின் நகரத்தார் சமுதாயத்தை
சிறு முதலீட்டில் அனுமதித்தனர். காரணம், மக்களுடன்
நேரிடையாக வெள்ளையரின் தொடர்பு போதாமையும்,
முல்லை நிலங்களை விளையும் ுமருத க்குவம்
தமிழர்களுக்கு மிகவும் எளிமையான செயல்
என்பதால்.நகரத்தார்கள் பண முதலீட்டிற்கு சென்ற
போது ( 1826 தொடக்கம் ) வெளளளை மற்றும் அமெரிக்க
வங்கிகள் நுழையவில்லை. பிறகாலத்தில் மார்வாடிகள்,
குஜராத்திகள், கூடவே அமெரிக்காவின் சிட்டி
சார்ட்டட் வங்கி ( அட நம்ம சிட்டி வாங்கித்தாங்க )
எல்லோருக்கும் வெள்ளையன் வாய்ப்புக்
கொடுத்தான்.விளைவு என்ன தெரியுமா ??
நகரத்தார்களின் வங்கிப் பரிவர்த்தனையும் வட்டி
விகிதமும் மிகக் குறைவாகவும், எளிமையான
ஈட்டுப் பொருளும், பல நேரங்களில் முகம் பார்த்து
கடன் கொடுத்து உதவிய அறிய முனைப்பும் கண்டு
பர்மியர்கள் நகரத்தார் வங்கிகளுக்கே வந்தனர்.
சிட்டி சார்ட்டட் வங்கி இழுத்து மூடப்பட்டது.
அவர்கள் நகரத்தார்கள் போல சிக்கனமாகவும், குறைந்த
வட்டியிலும், இரவு பகல் என்று பாராமல் எந்த
நேரத்திலும் பணம் கொடுக்கல் / வாங்கல் செய்வது போல்
எங்களால் முடியவில்லை என்று ஒதுங்கிவிட்டனர்.
மார்வாடிகளும், குஜராத்திகளும் தாக்குப் பிடிக்க
முடியாமல் கடையைக் கட்டினார்கள் மனதில்
வஞ்சத்துடன். இதற்கும், நகரத்தார்களின் வெற்றிக்கும்
காரணம் நகரத்தார்களின் கட்டுக் கோப்பான,
ஒற்றுமையான, நேர்மையான பணப் பரிவர்த்தனையும்,
தஞ்சை, ராமநாதபுரம் மாவட்டங்களில் இருந்து
நகரத்தார்களுடன் அணி அணியாக தமிழர்கள் கப்பலேறி
பர்மா காடுகளை பண்படுத்தி நெல் விதைத்து
தெற்காசியாவின் நேர்கலஞ்சியமாகவும், பர்மாவிற்கு
ஒரு புதிய விவசாயப் பண்பாட்டையும் அமைத்ததானால்
மேற்படிகள் தாக்குப் பிடிக்க முடியவில்லை
என்றும், நகரத்தார்கள் ஆண்டிற்கு மூன்று நாட்கள்
மட்டுமே தனகளது வங்கிகளை அடிப்பார்கள் என்றும்,
அதற்கும் ஏரகத்து முருகனுக்கு தைப் பூசம் என்ற
தமிழர் திருவிழாவிற்கு நகரத்தார் பெருமக்கள்
அனைத்து தமிழர்களுடனும் முருகன் வழிபாட்டிற்கு
சென்றுவிடுவார்கள். இந்த நாட்களைத் தவிர,
பர்மியர்கள் எந்த நாளில் எந்த நேரத்தில் வாங்கிய
கடனைத் திருப்பித் தரவந்தாலும் இரவு பத்து மணி
என்றாலும் அன்றைய தேதிக்கு, அந்த மணித் துளி வரை
வட்டிச் சிட்டை போட்டு கணக்குப் பார்த்து கடனை நேர்
செய்யும் பழக்கம் உலகில் நகரத்தார்கள் மட்டுமே
என்பது இதனை ஆய்வு செய்த திரு.சியன் ட்ருனல்
( Mr.Sean Trunel, Anthropologist and
Archeologist ) என்ற வெள்ளை நிறம் கொண்ட, ஆனால்
மாக்சம் ராய் போல வெள்ளையர் அல்லாத ஆய்வாளர்
பல்வேறு சான்றுகளுடன் இதே கானாடுகாத்தான்,
தேவகோட்டை,காரைக்குடி, அதுபோலவே பர்மாவில்
ரெண்கூன்,அரிக்கன்,மாந்தலை போன்ற நகரங்களில்
சென்று கள ஆய்வு செய்து எழுதியுள்ளார்.
உண்மை இப்படி இருக்க வேலிதாண்டி வந்த வெள்ளாடு
வடுக ஜெயமோகன் தனக்கு ஆதரவான, நகரத்தார் மீது
வன்மம் கொண்ட இயல்பான வெள்ளையனைத் தேடிப்போகும்
அவசியமென்ன ?? தமிழனின் உணமைகளை அழித்தொழிக்க
அவதாரமெடுத்த கயமைதானே ?? மேலும், வடுகக்
களவானிகளின் கட்டுரை வெளிவந்தவுடன், ஒரு
நகரத்தார் தக்க சான்றுகளுடன், ஜெயமோகன் பதிவிற்கு
சென்று பதிவிட்டவுடன் அதற்கு பதில் அளிக்காமல்
உடனே பதிவு நீக்கம் செய்தது திருடனுக்கு தேள்
கொட்டிய நிகவுதானே.??
அதைவிடக் கொடுமை, கருத்துப் பதிவு செய்தவர் அந்த
ஆதார நூல் இருந்த இணையத்தையும் சேர்த்தே
பதிவிட்டுள்ளார். அந்தப்பதிவு கனடாவுடன் வடுக
வேதாளம் அந்த வலைத்தளம் நடத்தும்
வெளிநாட்டினரிடமே தொடர்பு கொண்டு அங்கு அது
இல்லாமல் அளித்துமுடித்தும் விட்டார். இப்போது
ஏற்கனவே பதிவிறக்கம் செய்தவர்களிடம் மட்டுமே அது
உள்ளது. ஆக வடுகர்களே நம்மை அருகிருந்து
அழித்து வருபவர்கள் என்பதனை இன்னமும்
நகரத்தார்களும், தமிழர்களும் உணராமல் இருப்பது நம்
ஒட்டுமொத்த இனத்திற்கும் ஆபத்து.
தமிழர் இனக்குழுக்களில் பல சமுதாயங்கள்
விழிப்படைந்து வருகின்றன. ஆனால் நகரத்தார்கள்
இன்னமும் வேடிக்கை பார்ப்பவர்களாக இருந்தால்
வரலாறு மன்னித்துவிடும், வடுகர்கள் உங்களை
விடமாட்டார்கள். வரலாற்று மோசடியும்,
திருகுதாளமும் நிறைந்தவர்கள் கடந்த 1923 ஆம்
ஆண்டிலிருந்தே நகரத்தர்களை கட்டம் கட்டமாக செதில்
செதிலாக செக்குடைத்து வந்துள்ளனர் என்பதை
வரலாறு சொல்கின்றது. இன்று தமிழ் இனம்
முழுமையும் பரவிவிட்டது. சிறுபான்மை இனக்
குழுவாக இருந்தாலும் தமிழர் இனத்தின்
முதுகெலும்பாகவும், தமிழர் பண்பாடு, அறம் சார்ந்த
நெறிகளை வழுவாது காப்பாற்றி வந்தவர்களை
வடுகர்கள் செய்கின்ற சூதறியாமல் வீழ்த்திவிட்டனர்.
இன்று சுய நலம் பெருக்கெடுத்து தன்னைச் சுற்றி
நடப்பதறியாமல் இந்த இனக்குழு இருப்பது
வரலாற்றுப் பிழை. இன்னமும் காலம்
கடந்துவிடவில்லை. தமிழர் ஓர்மைக்கு
நகரத்தார்களின் பங்கு மிக அவசியமானது. இன்றளவும்
எங்கு சென்றாலும் நகரத்தார்கள் மீது ஒட்டுமொத்த
தமிழ் இனமும் மரியாதை கொண்டுள்ளது. அந்த
வாய்ப்பினையும் வடுக ஜெயமோகன் போன்றவர்கள் கட்டம்
கட்டுகின்றனர். ஏன் ?? பொருளாதாரத்தை இழந்த
பின்பும் தமிழ் நெறியினைப் பேண வேண்டும் என்ற
எண்ணத்துடன் கடந்த 1948 ஆம் ஆண்டிற்குப் பின்னும் பல
நற்செயல்கள் செய்தனர். அதனையும் கூட பொறுக்க
முடியாமல் தான் இன்று, ஐயா வள்ளல் அழகப்பா மீதும்
சேறு வாரி அடிக்க ஆரம்பித்துள்ளனர். காரணம் ??
மழுங்கிப் போன சமூகமாய், உணர்வற்ற நிலையிலும்
அன்றாட வாழ்வியல் தேடலுக்கு வந்து விட்டதனால்
இருக்கின்ற வரலாற்றுப் பெருமையினை சிதைப்பதும்
அவர்களுக்கு தலையாய கடமையாக உள்ளது. ஆகவே
அவர்கள் தூங்கவில்லை, நாம் மயக்கத்தில்
இருக்கின்றோம். விழிப்போமா ???
மேலும் வடுக ஓடுகாலிகள், ஆங்கிலேயர்களைத்
தேடிப்போவதற்கும், அந்த ஆங்கில எழுத்தாளர்கள்
இவர்களைத் தேடி வருவதற்கும் நீண்ட நுண் அரசியல்
தொடர்பு உள்ளது. இந்த வலைப் பின்னல் தமிழ் இனத்தைக்
கருவறுக்க கடந்த 1923 ஆம் ஆண்டு முதல்
விரிக்கப்பட்ட வலை. அந்த வலையின் பிடி இப்பொழுது
இருகுவதன் கரணம் முடிச்சு போட்ட இடத்திலேயே,
முடிக்க உள்ள சூதுதான். அதாவது தமிழ் இனம் மீது
தொடுக்கப்பட்ட முதல் தாக்குதல் நகரத்தார் மீது,
அதுவே முடிவாகவும் இருக்கட்டும் என்ற செயல்
திட்டம்தான். இதனை இன்னமும் நகரத்தார்கள் உணராமல்
இருப்பது அவர்களின் நிலைப்பாடு, வடுகர்களுக்கு
சாதகமாகவே முடியும். ஐயா ராமசாமி செட்டியார்
அவர்களுக்கு இடர் வந்த பொது கைகட்டி வேடிக்கை
பார்த்தவர்கள், இன்று ஒட்டு மொத்த நகரத்தார்களையும்
கொள்ளையர் என்று சொல்லும் போதும், வள்ளல்
அழகப்பையாவையும் எள்ளி நகையாடி ஆவணப்படுத்திய
போதும், சிணுங்காமல் இருக்கும் நிலை கண்டு
அதிர்ச்சியே மிஞ்சுகின்றது.
முல்லிவாய்க்காலுக்குப் பின் தமிழ் இனம் சலனமுற்று
துயில் கலைகின்றது. இந்த நேரத்தில் நகரத்தார்களும்
தங்களின் நிலை உணர்ந்து ஒர்மைப்பட வேண்டும். வள்ளல்
அழகப்பையாவை தொட்டு சீண்டியது தமிழர்
அனைவருக்குமே வடுக மோகன் விடுத்துள்ள
எச்சரிக்கையே. இதனை உணராமல் இருப்பது நல்லதல்ல.
இதே போல் மற்றொரு ஐரோப்பியரான Maxwell
Fernando - மாக்ஸ்வெல் பெர்னாண்டோ என்பவரும்
இலங்கையில் நகரத்தார்களின் வங்கி முதலீடும்,
இலங்கை பொருளாதார் வளர்ச்சிக்கு நகரத்தார்கள்
பங்கு, தோட்டத்தொழிலாளர்களின் பங்கும் வெள்ளை
அரசாங்கத்திற்கு பெரும் ஆதரவாய் இருந்ததையும்,
என்ன என்ன வட்டி விகிதங்களில் நகரத்தார்கள் பணம்
கொடுக்கல் / வாங்கல் செய்தார்கள், வட்டி விகிதம் எந்த
எந்த அளவில் ஈட்டுப் பொருள் தகுந்து
மாருபடுகினர்த்து என்றும், 1926 ஆம் ஆண்டுகளில்
உலகப் பொருளாதார மந்தம் { Recession } உருவான
போது இலங்கை, பர்மாவில் நகரத்தார்கள் செய்த
முதலீடும், அந்த நிலுவைத் தொகை காரணமாக ஈட்டு
நிலங்கள் அவர்கள் கைக்கு வந்தமையும் தெளிவாகவே
குறிப்பிட்டுள்ளார். மேலும், நகரத்தார்கள் போல்
பொறுமையுடன் நிதானித்து, வங்கித் துறை
நடத்தவும், சிக்கனமாய் இருக்கவும் ஐரோப்பிய
முதலாளிகளால் முடியாது என்பதனையும், தெட்டத்
தெளிவாகவே எழுதியுள்ளார். இதே நிலையினை
பர்மாவிலும் நகரத்தார்களின் முதலீட்டில் தேங்கிய
நிலையில் வேறு நேத நிதி நிறுவனங்களும்
இவர்களைப் போல் அப்போது நடந்த உலகப் பொருளாதார
மந்தத்தில் { Recession } தாக்குப்
பிடித்திருக்காது என்றே ஆதாரங்களுடன் திரு.
சியன் ட்ருனல் ( Mr.Sean Trunel, Anthropologist
and Archeologist ) எழுதியுள்ளார். இத்தனை உண்மை
ஆதாரங்கள் இருந்தும் இந்த ஓடுகாலிகள் ஊர் மேய்ந்து
கூட்டி வந்தது யாரை ?? எதற்கு ?? ஏன் ??
ஓடுகாலிகளின் ஊர்வலங்கள் தொடரும் நாம் மௌனமாய்
இருந்தால் என்பதை மட்டும் முதலில் நகரத்தார்கள்
நினைவில் கொள்ளவேண்டும். நகரத்தார்களுக்கு
ஆதரவாய் ஒட்டுமொத்த தமிழர் இனமும்
காத்திருக்கின்றது. நமது சிறு வணிகக் கடன்
கொடுக்கும் வட்டிக் கடை என்ற வங்கிகள் தமிழர்
பொருளாதாரத்தின் அடிநாதமாய் இருந்தது. அதுவே
தமிழகம் தாண்டி தெற்காசியா முழுமையும்
தமிழர்களின் புலம்பெயர் கட்டமைப்பாக விரிந்தது.
இந்தியாவிலேயே தமிழர்களான நகரத்தார்கள்
துவங்கிய வங்கிகள்தான் வெளிநாடுகள் பலவற்றில்
கிளைபரப்பி சர்வதேச வங்கிகளாய் விரிந்து
நின்றது. இந்த வரலாற்று உண்மை போருக்க
முடியாமல்தான் இந்திரா நமது வங்கிகளை
நாட்டுடைமையாக்க அனைத்து வங்கிகள் என்ற பெயரில்
நாடகம் நடத்தி நம்மால் துவங்கப்பட்ட இந்தியன் வங்கி
( Indian Bank ) , இந்தியன் ஓவர்சீஸ் வங்கி (Indian
Overseas Bank ), இரண்டையும் நம்மிடமிருந்து
கைய்யகப்படுத்தி அரசுடமையாக்கப்பட்டது. காரணம்
தமிழன் கைகளில் பணம் இருந்தால் அது நல்ல
காரியங்களுக்குத்தானே பயன்படும் ??
இன்னமும் நம்மைச் சுற்றி நடப்பதை அறியாமல்
இருந்தால் வரலாறும் கூட மன்னித்துவிடும்
வடுகர்கள் விடமாட்டார்கள் என்பது இன்று
வேலிதாண்டிய வெள்ளாடு, மலைநாட்டிற்கு வந்தேறி,
பிறகு வேலிதாண்டி தமிழகம் வந்து ஆக்கிரமித்த
வடுக ஓடுகாலிகள் இன்று ஊர்வலமாய் சென்று நம்மை
நம் இனத்தவரிடமே பொய்ப் பிரச்சாரம் செய்வதன்
வாயிலாக உணரப்படும் உண்மை.
---- நன்றி. நெற்குப்பை காசிவிசுவநாதன்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக