|
27/3/15
| |||
* காஷ்மீர் ஒவ்வொரு 500 மீட்டர்க்கு ஒரு இராணுவ
வீரன் நிக்குறது தெரியாது
* பஞ்சாப்ல தனி நாடு கேட்டு போராடுறது
தெரியாது
* எங்க வளங்களை சுரண்டாதீர்கள்ன்னு மத்திய
கிழக்கில் இருக்கும் பழங்குடி இனத்தவர்கள்
அரசுக்கு எதிரா போறாடுறது தெரியாது
* விதர்பால என்ன நடந்துக்கிட்டு இருக்குன்னு
தெரியாது பலருக்கு விதர்பா எங்க இருக்குன்னே
தெரியாது
* 221 மாவட்டங்கள் மாவோயிஸ்ட் கட்டுப்பாட்டில்
இருக்குறது தெரியாது
* அக்சய சீன்,அணனில எல்லாம் என்ன நடக்குதுன்னு
கேட்டா தெரியாது,இந்த பிரதேசத்தின் பெயர்
கேள்வி பட்டு இருக்காங்களான்னு கூட தெரியாது
* கூடங்குளம்,மீத்தேன்,நியூட்ரினோ ,முல்லை
பெரியாறு விவகாரம் பற்றி தெரியாது
ஆனா இவனுங்களுக்கு ஒன்றுப்பட்ட இந்தியான்னா
ஒரேடியா செங்குத்தா நிறுத்திடுவானுங்க...... உன்
ஊர் உன் கண் முன்னாடி அழியுதே அதுக்கு என்ன
செஞ்சன்னு கேட்டா என் வாழ்க்கையே போராட்டமாவும்
திண்டாட்டமாவும் இருக்குன்னு சொல்லிட்டு BCCIஐ
எதிர்க்கிறவனை தேச துரோகின்னு சொல்லிக்கிட்டு
வந்துடுவானுங்க....
போங்கடா என் சிப்ஸுகளா ஒர் நாட்டின் பழக்க
வழக்கங்கள்,கலாச்சாரம்,அரசியல் மாற்றங்கள் பற்றி
ஏதும் தெரியாம இருக்க நிங்க தாண்டா இந்த
தேசத்தின் துரோகிகள்......

* கூடங்குளம்,மீத்தேன்,நியூட்ரினோ

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக