திங்கள், 1 மே, 2017

எம்.ஜி.ஆர் மலையாளி மகோரா

aathi tamil aathi1956@gmail.com

15/3/15
பெறுநர்: எனக்கு
Asa Sundar
மக்கள் திலகம் எம்.ஜி.ஆர் அவர்களை தமிழர்
என்று கோவை செழியன், செ.இராசு போன்ற
தமிழர்கள்
கூறியதோடு அவரை பாலக்காட்டு மன்னாடியார்
என்றும் நிறுவியுள்ளனர். எம்.ஜி.ஆர்
அவர்களின் தாயார் சத்தியபாமா, ஈழவர்
சமூகத்தை சேர்ந்தவர். ஆனால், எம்.ஜி.ஆர்
அவர்களின் தந்தையான மருதூர், மேலகத் (து)
கோபாலன் என்பார் மேனன் (நாயர்)
சமூகமா அல்லது மன்னாடியார்
சமூகமா என்பது உறுதியாக தெரிய
வேண்டியுள்ளது. செ.இராசு போன்றோர்
அவரை "நல்லேபள்ளி" மன்னாடியார்
என்று கூறியதோடு, மருமக்கத்தாயம்
முறைகளை ஏற்காத சமூகத்தினர் என்றும்
கூறியுள்ளார். மேலும், எம்.ஜி.ஆர் அவர்களின்
அண்ணன் எம்.ஜி.சக்கரபாணி என்பாரின்
பெயரோடு வரும் "சக்கரபாணி"
என்பது வெள்ளாள மன்றாடியார் பலர் இட்டுக்
கொள்ளும் பெயரும் ஆகும்.
சான்றுகளோடு நட்பினர்
பதிவு மேற்கொள்ளலாம்....
 https://m.facebook.com/photo.php?fbid=626602904138870&id=100003674994124&set=a.192869057512259.46848.100003674994124&refid=7&_ft_=qid.6126467066829423230%3Amf_story_key.-3640628293385827323&__tn__=E

search எம்.ஜி.ஆர் மலையாளியே வேட்டொலி 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக