|
27/3/15
| |||
இந்த உண்மை தெரியுமா !!!
தமிழ் பத்திரிகையாளர் " மாமனிதர் ", சிவராம்
(தராக்கி ) , எப்படிப் , ஏன் படுகொலை செய்யப்பட்டார்
, என்று தெரியுமா ?.
கூடன் குள அணு உலைகளின் ஆபத்து பற்றி அவர்
பத்திரிகைகளில் எழுதி வந்தார், அணு உலைகளினால்
தமிழ் இனத்திற்கு ஏற்பட போகும் ஆபத்தினை மிக
தெளிவாக எழுதி வந்தார்.
அணு உலைக்கு ஒப்பந்தம் போடப்பட்டதில் இருந்து ,
ஒப்பந்தம் போட்டவர்கள் பெற்ற கையூட்டுகள், தமிழ்
நாட்டுக்கு அணு உலைகளை கொண்டுவர திராவிட
கட்சி தலைமைகள் வேண்டிய அகையூட்டுகள், அணு
உலையின் இயக்கம் இருக்கும் வரை திராவிட, தேசிய
கட்சிகளுக்கு கிடைக்கும் கையூட்டுகள் , அணு
உலைகளினால் எப்படப் போகும் பாதிப்புகளையும் அவர்
அடுத்து அடுத்து எழுதவிருந்தார். அதற்கான
அதாரங்கள அனித்தும் அவரிடம் இருந்தன.
இவற்றை அறிந்து கொண்ட இந்திய வல்லாதிக்கம் , தனது
உளவு படையான ரோவினை ஏவி , தமிழ் கூலிபடைகளை
தயார் படுத்தி, கொழும்புவில் " மாமனிதர் "
சிவராமை , படுகொலை செய்தது.
அந்த வழக்கு இன்னும் கொழும்பு நீதி மன்றத்தில் ,
நிலுவையில் உள்ளது, இந்திய வல்லாதிக்கத்தின்
மிரட்டல் காரணமாக்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக