திங்கள், 15 மே, 2017

கர்நாடகா தமிழ் பகுதி வரைபடம் 1956 மண்மீட்பு கன்னடர்

aathi tamil aathi1956@gmail.com

27/2/15
பெறுநர்: எனக்கு
Asa Sundar
திராவிடலு..???
=============
மலையாளம் மற்றும் துளு ஆகிய திருந்திய மொழிகள்
திராவிட மொழிகள் அல்ல. அவை தமிழின்
கிளை மொழிகளே. கொடவா,
தோடா ஆகியவை திருந்தா கிளை மொழிகள்.
இவைகளை திராவிட மொழிகள் என்று கூறி வடுக
மொழிகளான கன்னடம்,
தெலுங்கு ஆகியவைகளோடு கோர்த்து விடும்
முயற்சிகளை தமிழர்களாகிய நாம் முறியடித்தாக
வேண்டியுள்ளது. எதிர்காலத்தை தமிழர்கள்
கணக்கிற்கொண்டு இதனை செய்து முடித்தாக வேண்டும்.
இது மொழிகளுக்கு மட்டுமே பொருந்தும், ஏனெனில்
இம்மொழிகளை வடுகர்களான நாயர்கள் மற்றும் சில
ஆரியப் பார்ப்பனர்களும் பேசி வருவதால்.....
 https://m.facebook.com/photo.php?fbid=550191601780001&id=100003674994124&set=a.192869057512259.46848.100003674994124

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக