ஞால்
ஞால், ஞான்றது, ஞாற்சி என்னும் சொல் வடிவங்கள் தொல்காப்பிய உரையில் வருகின்றன.
ஞால் = தொங்கு
ஞான்றது = தொங்கிற்று
ஞாற்சி = காதில் தொங்கும் தொங்கட்டான்.
மண்ஞாட்சி = மண் குணுக்கு
பொன்ஞாட்சி = பொன்வளையம்
ஞாலம் என்னும் சொல்லை ஆராயும்போது தமிழர் உலகம் தொங்குகிறது என்று உணர்ந்திருந்தனர் என்பது புலனாகும்.
உலவுவது உலகம் என்பதும் தமிழரின் அக்கால அறிவியல் நோக்காகந் தென்படுகிறது
http://tamiliyam.blogspot.in/search/label/
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக