திங்கள், 1 மே, 2017

சேர்வை பட்டம் சாதி

aathi tamil aathi1956@gmail.com

13/3/15
பெறுநர்: எனக்கு
இரா.ச. இமலாதித்தன்
’சேர்வை’ பட்டம் எட்டுக்கும் மேற்பட்ட
சாதிகளுக்கு உண்டு. ஆனால் பெரும்பான்மையாக
’சேர்வை’ என்ற பட்டத்தால் அறியப்படுபவர்கள்,
’அகமுடையார்’ மட்டுமே. ஒரு படத்துல
’அகமுடையார்’ சம்பந்தமா ஒரு வசனம் வந்துட்டா,
அதை கூட ஏற்க முடியாமல் ’எங்களுக்கும் ’சேர்வை’
பட்டம் உண்டு. அதுனால இது அகமுடையாரை மட்டும்
குறிக்காது!’ என பிரித்து பேசி அற்ப சுகம்
காணும் நபர்களுக்கு ஆழ்ந்த அனுதாபங்கள்!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக