திங்கள், 15 மே, 2017

கல்தோன்றி என்றால் அறிவியல் விளக்கம் பனிக்காலம் முடிந்தபோது

aathi tamil aathi1956@gmail.com

19/2/15
பெறுநர்: எனக்கு
“பொய்யகல நாளும் புகழ்விளைத்த லென்வியப்பாம்
வையகம் போர்த்த வயங்கொலி நீர்
கையகல, கல் தோன்றி மண்தோன்றாக் காலத்தே வாளோடு,
முன்தோன்றி மூத்தகுடி” 
(புறப்பொருள் வெண்பா.
மாலை)
இதன் பொருள் என்னவென்று தெரியுமா?
உலகத்தை போர்த்தியிருந்த ஊழி வெள்ளத்தின் நீர்
நீங்கிய பின்னர் கல் எனப்படும் வன்புலமான
குறிஞ்சியும் முல்லையும் மட்டுமே இருந்தது. மண்
எனப்படும் மென்புலமான மருதமும் நெய்தலும்
நீரினடியிலேயே இருந்தன. அந்த
காலத்திலேயே மாழைக்காலத்தை (Metal Age) கண்ட
தொன்மையான குடி எம் தமிழ் குடி என்று பொருள்.

1 கருத்து: