வியாழன், 4 மே, 2017

மருதம் நிலம் சாதிகள் இலக்கியம்

aathi tamil aathi1956@gmail.com

12/3/15
பெறுநர்: எனக்கு
Ajith Kumar
மருதநில மள்ளர் மக்களோடு "மருதநில தொழிற்மக்கள்"
பதினெட்டு வகையினரும் இருந்ததாக இலக்கியச்
சான்றுகள் உண்டு. அவர்கள் :
1. செம்மான்(தோல் தொழிலாளி)
2. குயவன்(மண்பாண்டம் செய்வோர்)
3. கொத்தன்(வீடு கட்டுவோர்)
4. கொல்லன்(இரும்பு வேலை செய்வோர்)
5. கன்னான்(செம்பு வேலை செய்வோர்)
6. தட்டான்(பொன் வேலை செய்வோர்)
7. தச்சன்(மரவேலை செய்வோர்)
8. கற்றச்சான்(கல் வேலை செய்வோர்)
9. செக்கன்(எண்ணெய் ஆட்டுவோர்)
10. கைக்கோளன்(நெசவுத் தொழிலாளி)
11. பூக்காரன்(பூ வேலை செய்வோர்)
12. கிணையன்(கிணைப் பறையன்)
13. பாணன்(பாடுநர்)
14. கூத்தன்(ஆடுநர்)
15. வள்ளுவன்(அறிவர்)
16. மருத்துவன்(நோய் குணப்படுத்துவோர் )
17. வண்ணான்(சலவைத் தொழிலாளி)
18. மஞ்சிகன்(சவரத் தொழிலாளி)

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக