வியாழன், 4 மே, 2017

மணையார் சாதி தெலுங்கு ஆகா மாற்றம் வந்தேறி இனக்கலப்பு

aathi tamil aathi1956@gmail.com

12/3/15
பெறுநர்: எனக்கு
Asa Sundar
கும்மாங்குத்து // இதைப்போன்ற கொடுமைகளினால்தான்
மதுரை மாவட்ட எல்லைகளுக்குள் மட்டுமே தங்கள்
குலதெய்வக் கோவில்களைக் கொண்டிருக்கும் 24மணையார்
என்னும் தமிழ் வணிகர்களும்கூட தங்கள்
சொத்துக்களையும் குடும்ப பெண்களின் மாணத்தையும்
தெலுங்கரின் அட்டூழியத்திலிர
ுந்து காப்பாற்றிக்கொள்வதற்காக தெலுங்குச்
செட்டியார்கள் என்று தங்கள் சாதிப்
பெயரையே மாற்றிக்கொண்டார்கள். ஆனால் இன்றும்கூட
இவர்களில் 70 விழுக்காடு மக்கள் தெலுங்கு பேசத்
தெரியாதவர்கள். தமிழைமட்டுமே தாய்மொழியாகக்
கொண்டவர்கள் என்பதுடன் தமிழர் சாதிகளுக்குரிய
கொம்புத்தாலியை.அணிகின்றவர்கள்.//

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக