வியாழன், 4 மே, 2017

சிந்துசமவெளி சாணார் அய்யர் தமிழி பிராமி கல்வெட்டு மட்பாண்டம் வேர்ச்சொல் ம.செந்தமிழன் பார்ப்பனர் நாடார்

aathi tamil aathi1956@gmail.com

11/3/15
பெறுநர்: எனக்கு
சிந்து வெளியில் சாணார்கள்
சிந்துவெளி நாகரிகம் தமிழர் நாகரிகம்
என்பது நிரூபிக்கப்பட்டுவிட்ட ஒன்றாகும்.
சிந்துவெளித் தமிழரின் எழுத்துக்களைப்
படித்து ஆங்கிலத்திலும் தமிழிலும்
எழுதியுள்ளார் முனைவர்.இரா.மதிவாணன்.
சிந்துவெளி எழுத்துக்கள் அனைத்தும் தூய
தமிழ்ச் சொற்களாக இருப்பதை இந்நூல்
வாயிலாக உணரலாம்.
இந்நூலில் உள்ள அகர வரிசைச் சொற்களில்
ஒன்று,
‘அய்யன்’ என்பதாகும்.
(Indus Script Dravidian / Dr.R.Mathivanan /
Tamil Chanror Peravai / 1995 / பக் – 137)
(அ)ய்யஅன்
(அ)ய்ய(ன்) மாசோண(ன்) மன்னன்
(அ)ய்ய(ன்) வைகா சானஅன்
(அ)ய்ய(ன்) காங்கணஅன்
(அ)ய்ய(ன்)
(மேலது நூல் – பல்வேறு பக்கங்களில்)
ஐயர், என்றால் அதுவும் பிராமணர்தான்,
என்றால், சிந்துவெளித் தமிழரும் ஆரிய
பிராமணர்தான் என்பார்களோ, திராவிடக்
கோட்பாட்டாளர்கள்!
மேற்கண்ட நூலில் உள்ள ’சானஅன்’ என்னும்
சொல் விரிவான ஆய்வுகளுக்குட்படுத்தப்பட
வேண்டியதாகும். ஏனெனில், இச்சொல்
பயன்படுத்தப்பட்டுள்ள இடங்களில், அந்தனன்,
அய்யன் போன்ற, அறிவுத் துறைச் சொற்கள்
உடன்வருகின்றன.
சாணார், என்போர் சான்றோர். இவரே,
பின்னாட்களில் நாடாரெனும் சாதியரானார் என்ற
கருத்து நெடு நாட்களாகக் கருத்துலகில்
உள்ளது. சிந்துவெளிச் சொற்களில், சானாஅர்,
அந்தனஅர், அய்யஅன் ஆகிய
மூன்று சொற்களுக்கும் இந்த
உறவு உள்ளதாகத் தெரிகிறது.
ஆரியர் வருகைக்கு முன்னரே, அய்யன் என்னும்
சொல்லைத் தமிழர்கள் பயன்படுத்தினர்
என்பது கவனிக்கத்தக்கது.
‘கல்வி கற்றல், போர்ப் பயிற்சி பெறல், சிற்பக்
கலை கற்றல், இவற்றிற்காக வெளியூர்
செல்லுதல், முரண்பட்ட
இரு அரசர்களிடையே பகை நீக்குதல்,
அரசர்களிடையே தூதராகச் செல்லுதல்,
அரசர்களுக்குத் தூதாகச்
செல்லும்போதே அரசரது வலிமை, செய்யப்
போகும் வேலையின் தன்மை, துணையாக
வருவோரின்
வலிமை ஆகியவற்றை ஆராய்தல்....’உள்ளிட்ட
பல்வேறு செயல்பாடுகள் கூறப்பட்டுள்ளன
(அகத்திணையியல் 44).
இவ்விதியில், ’தலைவன்’ என்ற சொல்
இருப்பதால்
இவ்விதி அரசனுக்கானது என்று பொருள்
கொள்ளல் தவறு. தலைவன் எனும்
மூலமான சான்றுகளைப் படித்து, மெய்யான
தமிழர் வரலாற்றை அறிய வேண்டியது தமிழர்
கடமை!
அந்தணர் – பார்ப்பனர் – பிராமணர்!
அந்தணர் – பார்ப்பனர் – பிராமணர்!
சில சங்க இலக்கியச் சான்றுகள்.
-ம.செந்தமிழன்

மிக்க நன்றி நான்காம் தமிழ் சங்கம

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக