வியாழன், 4 மே, 2017

விவசாயி நேரடி சந்தை இயற்கை குடில் விலைப்பட்டியல் குறைந்தவிலை வேளாண்மை விவசாயம் வணிகம் பொருளாதாரம் தொடர்பெண் முகவரி

aathi tamil aathi1956@gmail.com

8/3/15
பெறுநர்: எனக்கு
இயற்கை குடில் - கலப்படம் இல்லாத
இயற்கை உணவு பொருள்கள்:
இயற்கை குடில் என்னும் அமைப்பு தொடங்கப்பட்டு 5
ஆண்டுகள் முடிந்து 6 ஆம் ஆண்டில் அடி எடுத்துவைக்க
இன்னும் 3 மாத காலம் உள்ள போதும்
இயற்கை விவசாயிகள் எங்கள் அமைப்பில் சேர்ந்த வண்ணம்
உள்ளனர். இந்த அமைப்பு ஆரம்பிக்க பட்ட போது வெறும்
5 விவசாயிகள் இருந்தனர் இன்று 93 விவசாயிகள்
கொண்டு மிக பெரிய அணியாக உள்ளது.
இந்த அமைப்பின் நோக்கம்:
விவசாய
விளை பொருட்களுக்கு விவசாயிகளே விலை நிர்ணயம்,
இடை தரகர்கள் இல்லாமல் நேரடியாக
விளை பொருட்களை மக்களுக்கு விற்பனை செய்வது .
விவசாயிகளுக்கும் மக்களுக்கும் ஒரு பாலமாக
இருப்பது.
விவசாயிகளுக்கும் தேவையான பாரம்பரிய
விதைகளை சேகரித்து கொடுப்பது.
பாரம்பரிய பொருட்களை மீண்டும்
மக்களுக்கு அறிமுகபடுத்தி புழக்கத்திற்க்க
ு கொண்டு வருவது.
மதிப்பு கூட்டப்பட்ட விளை பொருட்களுக்கு உள்ளுர்
விலை நிர்ணயம், மற்றும்
ஏற்றுமதி வாய்ப்புகளை பெற்றுதருவது.
மூலிகை சாகுபடி செய்ய வழி காட்டுதல் மற்றும்
அவற்றை மதிப்பு கூட்டப்பட்ட பொருளாக மாற்ற
உதவுதல்.
எனவே மக்கள் இயற்கை விவசாய விளை பொருட்களை மிக
குறைந்த விலையில் பெற்று உங்கள்
பணத்தை சேமித்து விவசாயிகளை வாழவைங்கள்.
கலப்படம் இல்லாத இயற்கை உணவு பொருள்கள் :
Here are our new launches &Price List:
01.நாட்டு கம்பு - Rs. 36 /Kg.
02.குட்ட கம்பு - Rs. 32 /Kg.
03.ராகி - Rs. 32 /Kg.
04.காடை கன்னி அரிசி - Rs. 62 /Kg.
05.சாமை- Rs. 66 /Kg.
06.வரகு- Rs. 66 /Kg.
07.பனிவரகு - Rs. 55/Kg.
08.குதிரைவாலி - Rs. 68 /Kg.
09.மாப்பிள்ளை சம்பா - Rs. 105 /Kg.
10.முங்கில்அரிசி - Rs. 280 /Kg.
11.காட்டுயானம் அரிசி - Rs. 100 /Kg.
12.சிகப்பு அரிசி - Rs. 48 /Kg.
13.சிகப்பு சோளம் - Rs. 56 /Kg.
14.வெள்ளை சோளம் - Rs. 36 /Kg.
15.பஞ்சாப் கோதுமை- Rs. 33 /Kg.
16.மக்காச்சோளம் - Rs. 60 /Kg.
17.நாட்டு சர்க்கரை - Rs. 52 /Kg.(without hydrous
(PURE ORGANIC))
18.குண்டு வெல்லம்- Rs. 50 /Kg.(first quality)
19.சம்பா கோதுமை- Rs. 95 /Kg.
20.மலைத்தேன் - Rs. 225 /Kg.
21.கொம்பு தேன் - Rs. 300 /Kg.
22.திணை அரிசி- Rs.66 /kg.
23.ஆவாரம்பூ தேனீர் - Rs. 75/100 g (available
1/4,1/2,1 kg) (Without tea leaf)
24.செம்பருத்தி தேனீர்- Rs. 95/ 100 g "
25.துளசி தேனீர் - Rs. 70/ 100 g "
26. அருகம்புல் தேனீர் - Rs. 75/ 100 g "
27. வல்லாரை தேனீர் - Rs. 80/ 100g "
28.முலிகை கூந்நல் குளியல் பொடி - Rs. 30/ 100
g "
29.முலிகை முகம்கழுவும் பொடி- Rs. 40/ 100 g "
30.முலிகை கூந்தல் எண்ணெய் - Rs .60/ 100 ml
31. நல்லெண்ணெய் (check) - Rs. 260/ 1 lit
32. தேங்காய் எண்ணெய் " - Rs.260/ "
33. கடலை எண்ணெய் " - Rs.200/ "
34. சோயாபீன்ஸ் - Rs. 82/ kg
35. பார்லி - Rs.55/kg
36.பனங்கருப்பட்டி - Rs.145/kg Pure
37.ராஜ்மா - Rs.95/kg
38.சின்ன ராஜ்மா - Rs.85/kg
39.கருப்பு ராஜ்மா - Rs.65/kg
40.கெட்டி அவுல் - Rs.44/kg
41. சிகப்பு அவுல் - Rs. 60/kg
பருப்பு வகைகள்:
42.உளுந்துபருப்பு - Rs.105/kg
43.பாசிப்பருப்பு - Rs.120/kg
44.தட்டபயிறு - Rs.58/kg
45.துவரபருப்பு - Rs.96/kg
46.கொள்ளு - Rs.48/kg
47.அவரைபருப்பு - Rs.70/kg
48.கடலைபருப்பு - Rs.60/kg
49.தேன்மாெச்சை - Rs.65/kg
50. பாசிபயிறு - Rs.110/kg
51.காெண்ட கடலை-Rs. 54/kg
52.பாெட்டு கடலை – Rs.72/kg
53.நிலக்கடலை - Rs.97/kg (வறுத்தது,) பச்சை 90
54.வெள்ளை சுண்டல் –Rs. 63/kg
அரிசி வகைகள்:
55.பொன்னி பழையது - Rs.1375/25kg
56.இட்லி அரிசி - Rs.1030/25kg(முதல்தரம்)
57.இட்லி அரிசி - Rs.950/25kg(இரண்டாம்தரம்)
58.பாஸ்மதிஅரிசி - Rs.150/1kg(முதல்தரம்)
59.பாஸ்மதிஅரிசி - Rs.80/1kg(இரண்டாம்தரம்)
60.சீரகசம்பாஅரிசி பழையது - Rs.90/1kg
Thanks with Regards,
Iyarkai Kudil
S.SARAVANAN
Mob: 9789470026
Skype : Iyarkai.kudil999
mail:iyarkaikudil@gmail.com
Address:
128,nehru street,AS Nagar
Erode, Tamilnadu

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக