திங்கள், 15 மே, 2017

தமிழரே மூத்தகுடி விவேகானந்தர் தமது நூலில்

aathi tamil aathi1956@gmail.com

9/2/15
பெறுநர்: எனக்கு
தமிழனுக்கு என்ற ஒரு இனமே கிடையாது.
அப்படிச் சொல்வது ஏமாத்து வேலை. -
சந்துத்துவா கல்யாணராமன்
https://www.facebook.com/video.php?v=5794
75878853911&fref=nf
ஞஞஞஞஞஞஞஞஞஞஞஞ‌ஞஞஞ அப்ப
விவேகானந்தர் ஏமாத்துகாரர்.
_________
சென்னை மாகாணத்திலிருந்தே தமிழர்
இனத்தவர்
இயூபிரட்டீசு நதி சென்று சுமேரியா நாகரிகத்தை உருவாக்கி,
அதன் பிறகு அசிரியா, பாபிலோனியா போன்ற
நாகரிகங்களை உருவாக்கினர். அவர்கள் கண்ட
வானியல் போன்றவை தொன்மங்களாகி,
அத்தொன்மங்களே பைபிள் உருவாக
மூலமானது. மலபார் பகுதியில் இருந்த
ஒரு தமிழ்ப் பிரிவினர் எகிப்திய
நாகரிகத்தை உருவாக்கினர். - விவேகானந்தரின்
வங்காளி நூல் ஒன்றில்.
In the book "MEMOIRS OF EUROPEAN TRAVEL"
The Madras Presidency is the habitat of that
Tamil race whose civilisation was the most
ancient, and a branch of whom, called the
Sumerians, spread a vast civilisation on the
banks of the Euphrates in very ancient times;
whose astrology, religious lore, morals, rites,
etc., furnished the foundation for the Assyrian
and Babylonian civilisations; and whose
mythology was the source of the Christian Bible.
Another branch of these Tamils spread from the
Malabar coast and gave rise to the wonderful
Egyptian civilisation. - In the book "MEMOIRS
OF EUROPEAN TRAVEL"
http://www.ramakrishnavivekananda.info/
vivekananda/volume_7/translation_of_writings/
memoirs_of_european_travel_i.htm
சரி. சந்துத்துவா இராமன்
விவேகானந்தரை திட்டியது கிடக்கட்டும். ( )
தமிழர்களின் உலகப்பரவல்
குறித்து விவேகானந்தருக்கு அப்போதே எப்படித்
தெரிந்திருந்தது எனக் கேள்வி வரனும்.
அதுக்கு பதில் அவருக்கு அதைச்
சொன்னது ஒரு தமிழர். விவேகானந்தர்
அதை ஐரோப்பிய நாடுகளில் பயனம் செய்த
போது மேலும் மனதுள் உறுத்திப்படுத்த
ியிருக்கலாம். அவருக்கு அந்த தகவல் சொன்ன
தமிழர்- யார் என்பது அடுத்த வாரம்.
கூர்ங்கோட்டவர் பக்கத்தில்.
என்னப்பா இது இந்துத்துவாகாரன்
ஒரு இந்துத்துவாகாரர்கிட்டயே முரண்படுறான்.
ஒரே confissssion of the constitution.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக