வியாழன், 4 மே, 2017

வேர்ச்சொல் சொல்லாய்வு ஆதன் பூதன் மலர் மிசை ஏகினான்

வியாழன், 25 மார்ச், 2010


ஆதன், பூதன்


ஆதன் = உயிர் (organic)
பூதன் = மெய் (inorganic)
ஆகாயம்
ஆ = உயிர்
காயம் = மெய்
'து' = பற்றுக்கோடு
துப்பார்க்குத் துப்பாய
ஆ = ஆதல்
பூ = பூத்தல்
ஆகாயத்தில் உள்ள காயம் பூதங்களாகப் பூக்கிறது.
'மலர் மிசை ஏகினான்' = மலரும் நம் உடம்பில் உயிராகவும், மலரும் நம் அறிவில் எண்ணமாகிய குணத்தானாகவும் சென்றுகொண்டிருப்பவன்.
ஆ + து + அன்
ஆ (< ஆன்(மா) < ஆம் ) + தந்தை = ஆந்தை
பூ (< பூன் < பூம்) + தந்தை = பூந்தை

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக