| ||||||||||||
இதிகாசங்கள் மற்றும் சங்க இலக்கியங்கள் மூல
பிரதிகள் வட மொழியில் இருக்கின்றது என்பதால்
இவற்றை எழுதியவர்கள் வடவர்கள்
என்று கூறுகின்றார்கள். வட மொழியான
சமஸ்கிருதத்துக்கு இன்றுவரை சொந்த எழுத்துவடிவம்
இல்லை.இது தெளிவான ஒன்று அவர்களிடமே சந்தேகம்
இருந்தால் கேளுங்கள்.அவர்கள் எழுதும்
எழுத்து வடிவம் நாகலோகத்து நாகர்கள் உருவாக்கிய
நாகரி எழுத்துவடிவம் இந்த
நாகரி எழுத்துவடிவத்தை கொண்டுதான்
இதை கண்டு பிடித்த தமிழர்கள் (பண்டைய நாகர்கள் எந்த
கலப்பும் இன்றி முழுமையாக தமிழர்கள்)பண்டைய
காலத்தில் தமிழை எழுதினார்கள்.பின்னர்
பிற்காலத்தில் இன்றைய தமிழ் நெடும்
கணக்கு எழுத்துவடிவத்தை கண்டு பிடித்ததும்
தமது மூதாதையர் கண்டு பிடித்த
எழுத்து வடிவத்தை சமஸ்கிரிததுக்கு கடன்
கொடுத்துவிட்டு ,இன்று வட
மொழி என்று வேறு கூறுகின்றார்கள்.
(ஒரு எழுத்துவடிவத்தை கொண்டு பல
மொழிகளை எழுதலாம்.உதரணத்துக்கு நாகரி யை இப்ப
தேவநாகரி என்று மாற்றி அந்த எழுத்துவடிவத்தை
கொண்டு இந்தியாவிலேயே பல
மொழிகளை எழுதுகின்றார்கள்.மேற்கு உலக நாடுகளில்
ஆங்கில எழுத்தை கொண்டு பல
நாட்டு மொழிகளை எழுதுகின்றார்கள்)
முதல் தோன்றிய இலக்கியங்கள் நாகரி எழுத்தில் அதில்
தேர்சி பெற்று இருந்த நாகர்கள் வாழ்ந்த
மணிபல்லவத்தில் இருந்து வந்தவர்களின்
உதவியோடு எழுதியதை பிற்கால சோழர்காலத்தில்
(கி.பி 846 பின்) இன்றைய தமிழ் நெடும்
கணக்கு எழுத்துக்களில் எழுதினார்கள். இந்த
மொழி மாற்றம் செய்த பொழுதுதான் வரலாறுகள்
வடவர்களுக்கு சார்பாக அனேகமாக மாற்றம் பெற்றது.
இதற்கு காரணம் பிற்கால சோழர் காலத்தில் நாம்
இன்று வடக்கில் இருந்து வந்தவர்கள் என்று பார்பனர்கள்
என்று சொல்பவர்களை கோவில் பூசைக்களுக்கும் அரச
காரியங்களுக்கும் அழைத்துவரும்
முறை தொடங்கியது.அந்த காலத்தில் தான் தேவதாசிகள்
முறையும் தொடங்கியது.இதற்கு முற்பட்ட காலங்களில்
பிராமணர்கள்(பட்டர்கள் ) என்ற பெயரில்
கோவில்களுக்கு பூசை செய்தவர்கள் பண்டைய
தமிழர்களில் தோன்றியவர்கள் வடவர்
கலப்பு இல்லாதவர்கள்.
வடக்கில் இருந்து வந்த பார்பனர்கள்
அரசர்களை புகழ்ந்து பாடும்
மரபை ஏற்படுத்தி புகழ்மாலைகளை பாடி அவர்களை வர்ணனைகளால்
மூளை சலவை செய்து தாங்கள்
நினைத்ததை வரலாறுகளில் எழுதினார்கள்.
இந்தவகையில் எழுதப்பட்டதே புராண இதிகாசமாக
இன்று நாம் வாசிக்கும் புத்தகங்கள்.மூல
நூல்களை தாங்கள்
எடுத்து கொண்டு போனார்கள்.அதை தழுவி எழுதுகின்றோம்
என்று எம்மவர்களை ஏமாற்றினார்கள். பதினோராம்
நூற்றாண்டில் வாழ்ந்த கம்பர் தமிழர்களை அரக்கர்கள்
குரங்குகள் என்று கூறியது இதற்கு ஒரு உதாரணம்
ஆகும்.
ஈழத்தில் மணிபல்லவத்தில்(இதில் வரும் மணிபல்லவம்
யாழ் குடாநாடு முழுவதும் அமைந்த பகுதியாக
இருக்கும் ) இருந்து வந்த தமிழர்கள் பல்லவர்கள் என்ற
வரலாற்றை மறைக்க
முயற்சித்து இன்று தென்னிந்தியர்கள் பல
வரலாற்றை இழந்து நிற்கின்றார்கள்.அந்த வகையில்
மறைக்க முயற்சித்தே திருவள்ளுவர் உண்மை பெயர் தாய்
தந்தையர் பெயர் என்பனவற்றையும் அழிய
விட்டு இருக்கின்றார்கள்.சிறந்த எழுத்துவன்மை கொண்ட
திருவள்ளுவர்
தனது விபரங்களை எங்காவது எழுதிவைக்காமல்
இருந்து இருக்க மாட்டார்.திருவள்ளுவருக்கு பல
நூற்றாண்டுகள் முற்பட்ட திருமூலர் விபரங்கள்
வைத்து இருக்கின்றார்கள் வேறு பலருடைய விபரங்கள்
வைத்து இருக்கின்றார்கள். வள்ளுவர் பற்றிய விபரங்கள்
மட்டும் இல்லை.ஏன் இல்லை என்று சந்தேகிக்கும்
பொழுது பல்லவர்கள் வரலாறுகள் மறைக்கப்பட்டது போல
திட்டம் இட்டே இவரது வரலாறும்
மறைக்கப்பட்டதா என்று சிந்திக்க
தோன்றுகின்றது ,,,அவ்வாறு மறைக்கபட்டதால் இவரும்
ஈழத்தவர்கள் வம்சத்தில் வந்தவரா என்ற சந்தேகம்
எழுகின்றது. இவரது குலம் தூய நாகர் குலமாக
இருப்பதால் அந்த சந்தேகம் வலுப்பெறுகின்றது.இவர்
பிறந்த காலம் கி மு 31 ஆண்டாக
கணிக்கபட்டு இருப்பதால் மணிபல்லவத்தில்
இருந்து ஈழத்தவர்கள் வந்து அண்ணளவாக 2
நூற்றாண்டுகளுக்கு பின்னர் வருவதால் இவர் ஈழத்தவர்
வம்சத்தில் வந்தவராக இருக்கலாம்.
பகிர்வு: அறிவோமா தொன்மைத் தமிழை? (Heritage of
Tamil Language and Culture )
Illankai Velan
1.நாக இளவரசி பீலியவளையை 7ம் நூற்றாண்டு அல்லவா?
2. தொண்டை மண்டலம் -
என்பது தெலுங்கு மொழி பிரிவதற்கு முன்னர் இருந்த
சமூகப் பிரிவு அல்லவா? 3. தொல்காப்பியர்
ஈழத்தை சேர்ந்தவர் என்று ஒரு ஐதீகம் உண்டு4.
பல்லவர்கள் என்பது மணிபல்லவம் என்று ஒத்த எழுத்துப்
படுவதால் மாத்திரம் இணைத்து விட முடியுமா? 1215
கலிங்க மன்னன் மாகோண் இந்தோனேசியாவில்
இருந்து வந்திருக்கலாம் என்றும் சிங்கள
வரலாற்றாசிரியர் (பரதவித்தாரண) கருதுகின்றார்.
ஆனால் 12000 சேரநாட்டு படைகளின் உதவியுடன்
வந்தான் என்பதால் அது மறுக்கப்படுகின்றது.
//1215 கலிங்க மன்னன் மாகோண் இந்தோனேசியாவில்
இருந்து வந்திருக்கலாம் என்றும் சிங்கள
வரலாற்றாசிரியர் (பரதவித்தாரண) கருதுகின்றார்//
.... சிங்கள வரலாற்றாசிரியர் சொன்னால் மட்டும்
அது உண்மையாகவும் தமிழ் வரலாற்றாசிரியர் சொன்னால்
மட்டுமே அது பொய்யாகவும் மாறி விடுகிறது...
https://m.facebook.com/photo. php?fbid=505562799576215&id= 100003674994124&set=a. 192869057512259.46848. 100003674994124&fbt_id= 505562799576215&lul&ref_ component=mbasic_photo_ permalink_actionbar&_rdr#s_ 2933d013ad6fbae70de17325d69704 d0

https://m.facebook.com/photo.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக