வியாழன், 4 மே, 2017

2009 ல் இசுலா புலிகள் போராடினர் அகமத் இசுலாமியர் முஸ்லீம் ஈழம்

aathi tamil aathi1956@gmail.com

7/3/15
பெறுநர்: எனக்கு
இமாம் உசேன் சம்சுதீன்
தமிழ் ஈழ விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரன்
அவர்களும், விடுதலைப்புலிகளும் முஸ்லீம்களுக்கு
எதிரானவர்கள் என்றும் ,
தமிழ் இஸ்லாமியர்கள் புலிகளுக்கு எதிரானவர்கள்
என்றும் தொடர்ச்சியாக இங்கு பிரச்சாரம்
செய்யப்பட்டு வருகிறது .
ஆனால், ஈழத்தில் புலிகளுக்கும் சர்வதேச
சிங்களப்படைகளுக்கும் இடையே நடைபெற்ற
இறுதிப்போரில், ஏராளமான தமிழ் இஸ்லாமியப்புலிகள்
சண்டையிட்டு மடிந்திருக்கிறார்கள் .
முக்கிய போராளி அகமத் என்பவர்தான் ஏ பொசிசன் கன்
எனப்படும் பாரிய துப்பாக்கியை இயக்கிய நபர்.
இறுதிப்போரில், புலிகளின் முக்கிய
தலைவர்களை காப்பாற்றும் நோக்கில், பாலஸ்தீனிய
போராளிகள் படகு ஒன்றை அனுப்பினார்கள் .
அது கடைசி நேரத்தில் வந்து உரிய
இடத்தை வந்து சேர முடியாமல் போனது .

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக