செவ்வாய், 5 நவம்பர், 2019

இராமாயணம் மகாபாரதம் பௌத்தம் தொடர்பு தொல்காப்பியம் தமிழர் உருவாக்கியவை

aathi1956 aathi1956@gmail.com

சனி, 21 ஜூலை, 2018, முற்பகல் 10:59
பெறுநர்: எனக்கு
பாண்டிய ராசன் சட்டத்தரணி
# இராமாயணம் மற்றும் # மகாபாரதமே புத்த சமண காப்பியங்கள் தான்...
# தொல்காப்பியத்தில் இராமாயணம் மகாபாரதம் பற்றி கூறப்பட்டுள்ளது...
# வான்மீகரைப் ( # வால்மீகி ) பற்றியும் அதில் உள்ளது...இவையே
# பிற்காலத்தில் # சமஸ்கிருதத்தின் வழியாக வடக்கு சென்று... அதில் இராமாயணம் மீண்டும் தமிழில் கம்பரால் பிற்காலத்தில் மொழி பெயர்க்கப்பட்டுள்ள கொடுமையும் நடந்துள்ளது.... அதனால் அசல் இராமாயணம் மகாபாரதத்தில் என்ன இருந்தது என நமக்குத் தெரியாது... இப்போது அவை #சமஸ்கிருதத்தின் சொத்துக்களாகிவிட்டன...அவை அவர்களுக்கேற்றார் போல் பின்னர் திரிக்கப்பட்டிருக்கலாம்
# தாய்லாந்து மற்றும் # வியட்நாம் நாடுகளில் உள்ள # புத்த
# விகாரைகளில் # இராமாயண
# மகாபாரதக் கதைகள் # படங்களாக வரையப்பட்டுள்ளதைக் காணலாம்... இன்றும் அந்நாட்டில் நாட்டிய நாடகங்களாக அவை நடிக்கப் பட்டு வருகின்றன...(அங்கு புத்த மதத்தைப் பரப்பியவர்கள் # தமிழர்களே - அவர்களே இக்கதைகளைக் கொண்டு சென்றிருக்க வேண்டும்)
கதிர் நிலவன் காளிங்கன் Kokilan Sachithananthan GD Kadatcham Aathimoola Perumal Prakash
11 மணி நேரம் · Facebook for Android ·
பொது
சேமி
ஆனந்த பா ஸ்ரீநிவாஸ் மற்றும் 18 பேர்்

Kokilan Sachithananthan
புத்தரின் முந்தைய பிறப்புகளான போதிசத்துவர் கதைகளில் விஷ்ணுவின் அவதாரமாக சில போதிசத்துவர்களைக் குறிப்பிடுவர். புத்தரினதும் சமணமுனிவரினதும் உயிர்கள்மேல் அன்புகொள் எனும் கொள்கை இராமாயணத்துக்கும் மகாபாரதத்துக்கும் அறவே பொருந்தவில்லையே போர்செய்வதும் கொலைத் தொழிலும் புத்தத்திற்கும் சமணத்துக்கும் பொருந்தாதனவே அப்படியிருக்க எப்படி அந்த நூல்கள் அங்கே எழுந்திருக்க முடியும்?
1 · பிடித்திருக்கிறது · உணர்ச்சி ·
பதிலளி · புகாரளி · 10 மணி நேரம் முன்பு

பாண்டிய ராசன் சட்ட... பதிலளித்தார் · 3 பதில்கள்
GD Kadatcham
காலம், ஆதாரங்கள், சம்பவங்கள் ஒன்றுடன் ஒன்று பொருந்தி வந்தால்தான் அது வரலாறாக ஏற்றுக்கொள்ளப்படும். இந்த நிபந்தனைகளுக்கெல்லாம் இராமாயணம் மாறுபட்டுத் திகழ்கிறது. இலங்கையில் சீதையும், இராமரும் செல்லும் முன்னரே புத்தவிஹாரங்களும், அசோகவனமும் இருந்திருக்கிறது. தாய்லாந்தில் இராமாயண காலத்திற்குப் பிறகே புத்தமதம் தோன்றியிருக்கிறது.
2 · பிடித்திருக்கிறது · உணர்ச்சி ·
பதிலளி · புகாரளி · 10 மணி நேரம் முன்பு

பாண்டிய ராசன் சட்ட... பதிலளித்தார் · 1 பதில்

பாண்டிய ராசன் சட்டத்தரணி
பின்னர் திருத்தப்பட்டிருக்கலாம்.... இராமாயணம் மகாபாரதத்தை வடக்கு அறியும் முன்னரே தமிழக பார்ப்பனர்கள் அதனை மனனம் செய்து ஒப்பித்து (தமிழில்) வந்துள்ளது குறித்து தொல்காப்பியத்தில் உள்ளதே
1 · பிடித்திருக்கிறது · உணர்ச்சி ·
புகாரளி · 10 மணி நேரம் முன்பு

Kokilan Sachithananthan
சரிதான் ! திரிக்கப்பட்டிருக்கலாம்???
1 · பிடித்திருக்கிறது · உணர்ச்சி ·
புகாரளி · 10 மணி நேரம் முன்பு

பாண்டிய ராசன் சட்டத்தரணி
தொல்காப்பியக் காலத்திற்குப் பின்னரே வடக்குச் சென்ற பிறகே அவை திருத்தப்பட்டிருக்கலாம்... அல்லது திரிந்திருக்கலாம்... ஆனால் நமக்கு தொல்காப்பிய காலத்தில் இங்கிருந்த அவற்றில் என்ன இருந்தன என்ற குறிப்புகள் இல்லை
1 · பிடித்திருக்கிறது · உணர்ச்சி ·
புகாரளி · 10 மணி நேரம் முன்பு


Kokilan Sachithananthan
தாய்லாந்து வியட்நாம் சீனம் சிறீலங்கா வரை புத்தமதத்தை எடுத்துச் சென்றவர் பழந்தமிழ்க் குடியினர் என்பதில் ஐயமில்லை.

முந்தைய கருத்துகளைப் பார்க்கவும்…
Marc Subraa
மீன் கொடியும் தமிழ் பவுத்தர்களுடையதே.
1 · பிடித்திருக்கிறது · உணர்ச்சி ·
பதிலளி · புகாரளி · 10 மணி நேரம் முன்பு

Aathimoola Perumal Prakash
http://vaettoli.blogspot.com/2016/02/blog-post.html?m=0
இராமனும் தமிழனே
vaettoli.blogspot.com
1 · பிடித்திருக்கிறது · உணர்ச்சி ·
பதிலளி · திருத்து · 1 மணிநேரம் முன்பு

Aathimoola Perumal Prakash
http://vaettoli.blogspot.com/2018/05/blog-post_81.html?m=0
சிவனடியாரும் போற்றும் இராமன்!
vaettoli.blogspot.com
1 · பிடித்திருக்கிறது · உணர்ச்சி ·
பதிலளி · திருத்து · 1 மணிநேரம் முன்பு

Aathimoola Perumal Prakash
http://fbtamildata.blogspot.com/2017/03/blog-post_341.html?m=0
இராமன் சோழன் இராவணன் பாண்டியன்
fbtamildata.blogspot.com
1 · பிடித்திருக்கிறது · உணர்ச்சி ·
பதிலளி · திருத்து · 1 மணிநேரம் முன்பு

Aathimoola Perumal Prakash
http://fbtamildata.blogspot.com/2017/03/blog-post_758.html?m=0
வான்மீகி பற்றி புறநானூறு பாவாணர் சான்று இராமன்
fbtamildata.blogspot.com
1 · பிடித்திருக்கிறது · உணர்ச்சி ·
பதிலளி · திருத்து · 1 மணிநேரம் முன்பு

Aathimoola Perumal Prakash
http://fbtamildata.blogspot.com/2017/03/blog-post_460.html?m=0
இராமன் சோழர் பரம்பரை சிபி தூங்கெயில்
fbtamildata.blogspot.com
1 · பிடித்திருக்கிறது · உணர்ச்சி ·
பதிலளி · திருத்து · 1 மணிநேரம் முன்பு

Aathimoola Perumal Prakash
http://fbtamildata.blogspot.com/2017/07/blog-post_540.html?m=0
புத்தர் பிராமணர் குலம் சத்திரியர் தொழில் சாக்கியர் இராமன் இஷவாகு பரம்பரை
fbtamildata.blogspot.com
1 · பிடித்திருக்கிறது · உணர்ச்சி ·
பதிலளி · திருத்து · 1 மணிநேரம் முன்பு

Aathimoola Perumal Prakash
In Ayodhya Kandas chapters called Sargaa. In ayodhya kanda in 109th sarga has many poems and in the 34 poem Rama calls Buddha as theif and abuses his religion as atheistic and bad.
Here is the text:
यथा हि चोरः स तथा हि बुद्ध |
स्तथागतं नास्तिकमत्र विध्हि |
तस्माद्धि यः शङ्क्यतमः प्रजानाम् |
न नास्ति केनाभिमुखो बुधः स्यात् २-१०९-३४
பிடித்திருக்கிறது · உணர்ச்சி ·
பதிலளி · திருத்து · 34 நிமிடங்களுக்கு முன்பு

Aathimoola Perumal Prakash
In Ayodhya Kandas chapters called Sargaa. In ayodhya kanda in 109th sarga has many poems and in the 34 poem Rama calls Buddha as theif and abuses his religion as atheistic and bad.
Here is the text:
यथा हि चोरः स तथा हि बुद्ध |
स्तथागतं नास्तिकमत्र विध्हि |
तस्माद्धि यः शङ्क्यतमः प्रजानाम् |
न नास्ति केनाभिमुखो बुधः स्यात् २-१०९-३४

தென்கிழக்கு நாடுகள் புராணம் புத்தர் 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக