செவ்வாய், 5 நவம்பர், 2019

அறவழி உதவாது பொதுமக்கள் வன்முறை எனது சிந்தனை ஆயுதவழி விவாதம்

aathi1956 aathi1956@gmail.com

சனி, 21 ஜூலை, 2018, முற்பகல் 9:55
பெறுநர்: எனக்கு
Aathimoola Perumal Prakash
நெல்சன் மண்டேலா சாதித்தது என்ன?
மொபைல் கேமரா போராளிகள் இன்று மட்டும் இல்லை அன்றே உண்டு.
அதாவது நமது பிரச்சனைக்காக நாம் போராடாமல் ஊரையே கூவி அழைத்துவிட்டால் நியாயம் கிடைத்துவிடும் என்று நம்புபவர்கள்.
போராடுவதை விட கூவுவது எளிதல்லவா?
சல்லிக்கட்டு போராட்டம் நடந்தாலும் நடந்தது,
இன்று ஒரு கிராமத்தில் ஒரு குழியை மூடவேண்டும் என்றாலும் அந்த ஊர் இளைஞன் ஒரு வீடியோ எடுத்து "ஜல்லிக்கட்டு போராட்டம் போல நடத்தவேண்டும்" என்று பேசி சமூகவலையில் பரப்பிவிட்டு வீட்டுக்குள் உட்கார்ந்து லைக்குகளை எண்ணிக்கொண்டு குழியை மூட உலகமே திரண்டுவரும் என்று எதிர்பார்த்தபடி இருப்பது வாடிக்கையாகிவிட்டது.
உலகத்தின் கவனத்திற்கு நமது பிரச்சனையைக் கொண்டு சென்றால் அது தீர்ந்துவிடும் என்றால்,
நெல்சன் மண்டேலா பற்றி உலகத்திற்கே தெரியும் ஆனால் ஆப்பிரிக்கா ஆப்பிரிக்கருக்கே கிடைத்துவிட்டதா?
தென்னாப்பிரிக்காவில் வெள்ளையர் ஆதிக்கம் குறைந்துவிட்டதா?
பதில் "சிறிதும் இல்லை"
இதேபோல யாசர் அராபத் பற்றி உலகத்திற்கே தெரியும் ஆனால் பாலஸ்தீனம் அமைந்துவிட்டதா?
தலாய்லாமா பற்றி உலகத்திற்கே தெரியும் திபெத் விடுதலை ஆனதா?
இதுபோல உலகத்தின் பரந்துவிரிந்த கண்களின் முன்னிலையிலேயே பல அநியாயங்களும் அடக்குமுறைகளும் கொடூரங்களும் நடந்துகொண்டுதான் இருக்கின்றன.
2009 தமிழினப் படுகொலை அப்படிதான் நடந்தது.
இன்றும் அதற்கான ஆதாரங்களைக் கையில் வைத்துக்கொண்டு சர்வதேசம் நீதி வழங்கும் என்று திரிபவர்கள் உண்டு.
நாம் ஏன் அகிம்சையை முதலில் தேர்ந்தெடுக்கிறோம்?
ஏனெனில் நாம் அறவழியில் நோகாமல் நோன்பு கும்பிடலாம்.
அதிகார வர்க்கமும் அதையே விரும்புகிறது.
அப்போதுதான் அவர்கள் அடிக்க, நாம் அடி "வாங்குவதை" பெருமையாக நினைப்போம்.
நாம் இப்படி அடிவாங்கிக்கொண்டே போனால் நமக்கும் ஒரு தலாய்லாமா கிடைப்பார்.
நோபல் பரிசு கூட கொடுப்பார்கள்.
ஆனால் தீர்வுதான் கிடைக்காது.
சல்லிக்கட்டு போராட்டம் பாதி வெற்றிதான் பெற்றது.
ஸ்டெர்லைட் போராட்டமும் நிரந்தர வெற்றி பெறவில்லை.
இந்த வெற்றிகளின் முன்பு அதற்கான இழப்புகளைக் கணக்கிட்டால் இதற்கு சட்டத்தை நாமே கையிலெடுத்திருக
்கலாம் என்று தோன்றும்.
காவிரி பிரச்சனையை நாம் 150 ஆண்டுகளாக அறவழியில்தான் கையாள்கிறோம்.
அது ஐபிஎல்லில் செருப்பு வீசியதில் முடிந்தது. அவ்வளவுதான்.
ஆனால் நமது வீரப்பனாரும் அவரது சொற்ப ஆயுத பலமும் குறுகிய காலத்திற்கு பெற்றுத்தந்த நியாயத்தை ஜனநாயகப் போராளிகளும் இத்தனை பெரிய ஜனநாயகமும் உயர் உச்ச நீதிமன்றங்களும் பெற்றுத்தர முடிந்ததா?
இதே நமது தமிழரசனார் பொன்பரப்பி வங்கியைக் கொள்ளையடிக்கும் திட்டம் உளவுத்துறைக்குத் தெரியாமலிருந்து அவர் அந்த கொள்ளையை வெற்றிகரமாக நடத்தி அதன்மூலம் வெடிமருந்து தயாரித்து அணையை உடைத்திருந்தால் காவிரிப் பிரச்சனை உடனடி முடிவுக்கு வந்திருக்குமா இல்லையா?
நமது சங்கரலிங்கனாரும் திலீபனும் அன்னை பூபதியும் நடத்திய அறவழி போராட்டம் எதில் முடிந்தது?
எட்டுவழிச்சாலை நில கையகப்படுத்தல் பணி 85% முடிந்துவிட்டது என்கிறார்கள்.
நமது எதிர்வினை என்ன?
பெண்கள் கதறி அழுதபடி 4 படம். சில தலைவர்கள் கைது. அவ்வளவுதான்.
இங்கே ஏதோ புத்தனும் காந்தியும் ஆட்சி செய்வது போலவும்
நமது ஆருயிர்க் காதலன் ஆட்சியில் இருப்பது போலவும் நாம் நடந்துகொள்கிறோம்.
பிரபாகரனாரைக் கண்முன் பார்த்த தலைமுறை இன்று கூடன்குளத்திலும் கதிராமங்கலத்தில
ும் கூட்டமாக குத்தவைத்து நாட்களை எண்ணினோம்.
இப்போது வருடத்தை எண்ணிக்கொண்டு உட்கார்ந்திருக்
கிறோம்.
ஒரு போலீஸ்காரனைக் கைநீட்டத் துப்பில்லாமல் முழு கிராமமும் பிழைப்பை விட்டுவிட்டு போராட்டம் என்ற பெயரில் கூடி பொழுதைப் போக்குவது இங்கேதான் நடக்கிறது.
ஆனால் அத்தனை நாசகார திட்டங்களின் பணிகளும் தங்குதடையின்றி நடந்துகொண்டுதான் இருக்கின்றன.
ஒரு வாட்டசாட்டமான இளைஞன் நடுரோட்டில் கூட்டத்தோடு கூட்டமாக ஒரு ஓரமாக நின்று நாலு கோசம் போட்டுவிட்டு காவல்துறையிடம் ரெண்டு அடிவாங்கி வாகனத்தில் ஏற்றபட்டு மண்டபத்தில் தங்கிவிட்டு மாலையில் விடுதலை ஆகி மறுநாள் ஒருவரிச் செய்தியில் வந்ததும் போராடிவிட்ட திருப்தியைப் பெறுகிறான் என்றால் நட்டம் யாருக்கு?
நாம் இன்று செய்யும் கூத்துக்கெல்லாம் பெயர் போராட்டமே அல்ல.
போராட்டம் என்கிற பெயரில் நாமும் பாதிப்படைந்து பிற பொதுமக்களையும் பாதிப்புக்கு உள்ளாக்குகிறோம்.
அதிகார வர்க்கத்தின் மீது சிறு கீறலும் விழாமல், இன்னும் சொல்லப்போனால் அவர்கள் பார்த்து நகைக்கும் வண்ணம் காமெடி செய்துகொண்டு இருக்கிறோம்.
அவர்கள் ஏன் சிரிக்கமாட்டர்?!
கிரிக்கெட் வீரன்கூட பார்ம் இல் இல்லை என்றால் தூக்கி எறிந்துவிடுவார்கள்.
நம்மை ஆள்பவர்களை நாம் சீர்தூக்கிப் பார்த்திருக்கிறோமா?!
அவர்களாக சாகும்வரை பதவியில் வைத்திருக்கிறோம்.
இதையே செய்த தென்னாப்பிரிக்கர் மண்டேலா செய்த சிறு வன்முறைச் செயலுக்கே அவரைச் சாகும்வரை தலைவராகப் போற்றினர்.
மண்டேலா எதற்காகப் போராடவந்தாரோ அதே நிலைதான் இன்றும்.
வரலாற்றைத் திருப்பிப் பார்த்தால் வீரியமாகப் போராடி பாதிவழி வந்து பிறகு சமரசம் செய்துகொண்ட தலைவர்கள் வானளாவிய புகழடைந்துள்ளனர்.
நாமும் இதே போல உணர்ச்சிக்கு அடிமையாக இருக்கிறோம்.
தமிழன் என்பதை விடுங்கள்.
மனிதன் என்பதை விடுங்கள்.
ஒரு விலங்கினம் என்பதையாவது நிரூபிக்க வக்கு இருக்கிறதா நமக்கு?!
ஒரு எறும்பின் கூட்டைக் கலைக்கப் போனால் அவை கூட கடிக்கும்.
நாம் நமது வீட்டை இடிக்க வந்த, நமது மகனை தூக்கிச்செல்ல வந்த 4 தொப்பை போலீசிடம் பயந்துகொண்டு கெஞ்சி அழுகிறோம்.
இப்படியே போனால் நம் அக்கா தங்கைகளை நம் வீடுபுகுந்து நம் கண்முன்னே கெடுப்பார்கள்.
நாம் வீடியோ எடுத்து நியாயம் கேட்கப் போகிறோமா?
கொடிபிடித்துக்கொண்டு கோசம் போடப் போகிறோமா?
இவ்வளவு அநியாயம் நடக்கிறது.
ஒரு போலீஸ்காரனின் கன்னம் சிவக்கவில்லை.
ஒரு அரசாங்க அதிகாரியின் செவுள் கிழியவில்லை என்றால் அவமானம் யாருக்கு?
அவன் வெறும் அம்பாம்! எய்தவன் எவனோவாம்!
ஏனிந்த வெற்று சமாதானம்?!
தட்டிக்கேட்க துப்பில்லை என்று நேரடியாக ஒத்துக்கொள்ள வேண்டியதுதானே?!
நீங்கள் திருப்பி அடிக்காமல் ஓடி ஒளிந்துகொண்டால் விட்டுவிடுவார்களா?
இந்திய சனநாயகத்தில் ஏன் உலக சனநாயகத்தலே கூட வன்முறையில் இறங்கியவனை விட அப்பாவிக்குத்தா
ன் தண்டனை கிடைக்க வாய்ப்பு அதிகம்.
வாச்சாத்தி கிராம மக்களை விடவா நீங்கள் அப்பாவிகள்?!
அவர்களுக்கு நேர்ந்தது தெரியும்தானே?!
உங்களுக்காக களத்தில் இறங்க ஒரு கதாநாயகன் வரப்போவதில்லை.
பொதுமக்களே கூட்டாக வன்முறையில் இறங்குங்கள்.
கூவியது போதும்!
கையை நீட்டுங்கள்!
உங்கள் வீரத்தை நிரூபியுங்கள்!
அதன்பிறகு கண்ணைக்காட்டினாலும் உலகம் உங்கள் பின்னால் வரும்!
19 ஜூலை, PM 2:32 ·
தனியுரிமை: பொது
படங்களைச் சேர் · சேமி
Saravanan M மற்றும் 40 பேர்

Aathimoola Perumal Prakash
http://vaettoli.blogspot.com/2017/07/blog-post_17.html?m=0
எது தீர்வு தரும்?
vaettoli.blogspot.com
பிடித்திருக்கிறது · உணர்ச்சி ·
பதிலளி · திருத்து · வியாழன் அன்று PM 2:40 மணிக்கு

Aathimoola Perumal Prakash
http://vaettoli.blogspot.com/2018/05/blog-post_48.html?m=0
தூத்துக்குடி! திருப்பியடி!
vaettoli.blogspot.com
பிடித்திருக்கிறது · உணர்ச்சி ·
பதிலளி · திருத்து · வியாழன் அன்று PM 2:41 மணிக்கு

Aathimoola Perumal Prakash
http://vaettoli.blogspot.com/2017/06/blog-post_47.html?m=0
கதிராமங்கலைட்
vaettoli.blogspot.com
பிடித்திருக்கிறது · உணர்ச்சி ·
பதிலளி · திருத்து · வியாழன் அன்று PM 2:41 மணிக்கு

Aathimoola Perumal Prakash
http://vaettoli.blogspot.com/2017/07/blog-post_27.html?m=0
ஆயுதவழியை ஏன் நம்பவேண்டும்?
vaettoli.blogspot.com
பிடித்திருக்கிறது · உணர்ச்சி ·
பதிலளி · திருத்து · வியாழன் அன்று PM 2:42 மணிக்கு

கலைச்செல்வம் சண்முகம்
எல்லாம் சரிதான் தம்பி.. நீங்கள் என்ன செய்கிறீர்கள் எழுதுவதை தவிர..
பிடித்திருக்கிறது · உணர்ச்சி ·
பதிலளி · நீக்கு · புகாரளி ·
வியாழன் அன்று PM 2:50 மணிக்கு

கலைச்செல்வம் சண்முகம்
எல்லாம் சரிதான் தம்பி.. நீங்கள் என்ன செய்கிறீர்கள் எழுதுவதை தவிர..
பிடித்திருக்கிறது · உணர்ச்சி ·
நீக்கு · புகாரளி · வியாழன் அன்று PM 2:50 மணிக்கு

Aathimoola Perumal Prakash
நான் எந்த வகையிலும் நேரடியாக பாதிக்கப்படவில்லை அண்ணே! அன்று நான் கூவமாட்டேன்.
பிடித்திருக்கிறது · உணர்ச்சி ·
திருத்து · வியாழன் அன்று PM 3:20 மணிக்கு

கலைச்செல்வம் சண்முகம்
Aathimoola Perumal Prakash
"அப்ப நான் மட்டுமென்ன.. நேரடியாக பாதிக்கபட்டா விட்டோம்"..
என்று பலரும் விலகி நின்று பேசினால்.. அதுசரியாகுமா..?
நீங்கள் பிறந்த இனம் பேசும் மொழி
உங்கள் நாடு.. பாதிக்கப்படுவதை பார்த்துக்கொண்டுதான் இருக்கபோகிறீர்களா தம்பி..
அதுசரிதானா..??
பிடித்திருக்கிறது · உணர்ச்சி ·
நீக்கு · புகாரளி · வியாழன் அன்று PM 4:08 மணிக்கு

Aathimoola Perumal Prakash
உங்களுக்குப் புரியவில்லை.
நான் விலகிநிற்கவில்லை.
நான் நேரடியாக பாதிக்கப்படும்ப
ோது முதலில் நானே களத்தில் இறங்குவேன்.
என்னால் முடியாதபோதுதான் மற்றவர் உதவியை எதிர்பார்ப்பேன்.
என் ஊருக்கு பாதிப்பு எனில் எனது ஊரைத் திரட்டுவேன்.
எப்போது எங்கள் ஊர் பெரிய இழப்பைச் சந்திக்கிறதோ அப்போது பிற ஊர்களை உதவிக்கு அழைப்பேன்.
ஊராரைத் திரட்டாமல் எடுத்தவுடனே உலகத்தைக் கூப்பிடமாட்டேன்.
நமது பிரச்சனைக்கு நாம் போராடாமல் இழப்பைச் சந்திக்காமல் அடுத்தவனை எதிர்பார்ப்பது கோழைத்தனம் என்பதே எனது கருத்து.
பதிவை முழுமையாகப் படித்தீர்களா இல்லையா?
திருத்தப்பட்டது · 2 ·
பிடித்திருக்கிறது · உணர்ச்சி ·
திருத்து · வியாழன் அன்று PM 4:32 மணிக்கு

கலைச்செல்வம் சண்முகம்
Aathimoola Perumal Prakash என்னத்த சொல்ல..
இப்ப நான் மட்டும்.. என்னைப்போன்றோர் மட்டும் என்ன நேரடியாக பாதித்துவிட்டோம்..
எனது இனம்
மொழி
மண்.. பாதிக்கப்படுகிறது அதனால் என்னால் முடிந்த அளவில் போராடுகிறேன்.. போராட வேண்டும்.. அதுதானே சரி..?!
பிடித்திருக்கிறது · உணர்ச்சி ·
நீக்கு · புகாரளி · வியாழன் அன்று PM 4:33 மணிக்கு

Aathimoola Perumal Prakash
எப்படி சரி?
எல்லாவற்றையும் பொதுப்பிரச்சனையாக பார்ப்பதே தவறு.
யார் நேரடியாக அதிகம் பாதிக்கப்படுகின்றனரோ அவர்கள்தான் போராட வேண்டும்.
நீட் என்றால் மருத்துவ ஆசையுள்ள மாணவர்கள்.
8 வழிச்சாலை என்றால் அந்தப் பகுதி மக்கள்.
வெறுமனே கத்தாமல் ஆட்சியாளர்களைப் பாதிக்கும் நடவடிக்கைகளில் இறங்கவேண்டும்.
எப்போது அவர்களால் முடியவில்லையோ இழப்பு அதிகமாகிறதோ அப்போது அவர்கள் அழைக்காமலே பிறரும் போராடுவர்.
திருத்தப்பட்டது · 3 ·
பிடித்திருக்கிறது · உணர்ச்சி ·
திருத்து · வியாழன் அன்று PM 4:40 மணிக்கு

Sinna Mani
உனக்கும் எனக்கும் ஒரு பிரச்சனையும் இல்லை யார் முதலில் திருப்பிக் கொடுப்பது என்பதில் தான் தயக்கம். ஒருவன் செய்தால் அதன் பின் எல்லாரும் அதைச் செய்வார்கள் என்பதில் சந்தேகமே இல்லை
பிடித்திருக்கிறது · உணர்ச்சி ·
நீக்கு · புகாரளி · வியாழன் அன்று PM 4:39 மணிக்கு

கலைச்செல்வம் சண்முகம்
Aathimoola Perumal Prakash அப்படி பலரும் போராடவே செய்கிறா்கள்.. பிற பகுதிகளில் இருப்போர் அவற்றை கண்டுகொள்ளுவதில்லை..
அங்கிருப்பவர்களிலேயே உங்களை போன்றவர்களும் கண்டு கொள்ளுவதில்லை..
இப்போது உங்கள் பதிவை நீங்களே படியுங்கள்.. பதிவு எதற்காக என்பது புரியும்.
1 · பிடித்திருக்கிறது · உணர்ச்சி ·
நீக்கு · புகாரளி · வியாழன் அன்று PM 4:56 மணிக்கு

Aathimoola Perumal Prakash
ஓ அப்படியா?!
முதலில் போராட்டம் என்று எதைச் சொல்கிறீர்கள்?!
பதிவில் நான் போராட்டம் என்று கூறுவது வன்முறையோடு கலந்த கூட்டு-எதிர்ப்பு.
எனக்குத் தெரிந்து எந்த போலீசும் ரத்தம் வரும்வரை பொதுமக்களிடம் அடிவாங்கவில்லை.
நீங்கள் கூறும் அந்த வீரதீரப் போராட்டம் எங்கே நடந்தது? உங்கள் கனவிலா?!
திருத்தப்பட்டது · 1 ·
பிடித்திருக்கிறது · உணர்ச்சி ·
திருத்து · வியாழன் அன்று PM 5:41 மணிக்கு

இராவணன் மகன் மேகநாதன்
விடு ஆதி அவர் பல ஆண்டுகால காட்சிப்போராட்ட புரட்சியாளராக இருந்திருப்பார் அதனால் இந்தப் பதிவு அவரை உறுத்தியுருக்கும். நீ எழுதியது இன்றைக்கானதல்ல ஆனால் விரைவில் நடபெறப்போவது என்பதை அவர் கண் முன் பார்த்து உணருவார்
1 · அன்பு · நீக்கு · புகாரளி ·
வியாழன் அன்று PM 5:42 மணிக்கு

கலைச்செல்வம் சண்முகம்
Aathimoola Perumal Prakash அட வீரதீரப்போராட்டங்களை நீங்கள் ஏன் நடத்தவில்லை.. என்பதில்தானே.. தொடங்கினோம்..
எனக்கு நேரடி பாதிப்பில்லை என்றீர்கள்..
உங்கள் மண் இனம் மொழி பாதிக்கவில்லையா..என்றேன் அதற்கு பதிலில்லையே..
தன்பெண்டு பிள்ளை..என்று இருப்பது சரியா..தம்பி.
திருத்தப்பட்டது · பிடித்திருக்கிறது · உணர்ச்சி · நீக்கு · புகாரளி ·
வியாழன் அன்று PM 6:12 மணிக்கு

கலைச்செல்வம் சண்முகம்
இராவணன் மகன் மேகநாதன் அப்படி உணர்த்துங்கள்.. உணர்கிறேன்..
அதற்குமுன்..
களத்தில் நிற்காத வெற்றுப்பதிவுகள் எதற்கும் உதவாது நண்பரே.. களத்தில் இறங்கிப்பாருங்கள் புரியும்.
திருத்தப்பட்டது · பிடித்திருக்கிறது · உணர்ச்சி · நீக்கு · புகாரளி ·
வியாழன் அன்று PM 6:15 மணிக்கு

Aathimoola Perumal Prakash
கலை அவர்களே! உங்களுக்குப் புரியவே புரியாது போலிருக்கிறது.
முழு இனத்தின் பிரச்சனை என்றாலும் ஒரு இடத்தில் இருந்துதான் தொடங்கும்.
அந்த இடத்தில் இருப்பவன் நேரடியாகப் பாதிக்கப்படுவான்.
அவன் அப்போது கூவி மற்றவரை அழைக்காமல் தத்தவம், அரசியல், பின்னணி, நபர், கட்சி என யோசிக்காமல் நேரடியாக களத்துக்கு எவன் வருகிறனோ அவனைத் தானே எதிர்கொள்வதுதான் இனத்திற்கு செய்யும் கடமை.
அதுவிடுத்து ஒட்டுமொத்தமாக வாருங்கள் கத்தியே விரட்டிவிடுவோம் என்பது தவறு. கோழத்தனம்.
நீங்கள் அப்படி கூவும் ரகம்.
உங்களுக்கு இது புரியாது.
முழு இனத்தின் மீது அல்லது உங்களை சொந்தக்காலில் நின்று எதிர்க்கச் சொல்பவனை குற்றம் சுமத்தி நீங்கள் வாளாவிருப்பதற்க
ு வழிதேடுகிறீர்கள்.
என்னத்த சொல்ல? உன் பிரச்சனைக்கு நீயே தீவிரமாக போராடு என்றது குத்தமா? நல்ல நியாயம்.
நீங்கள் தலாய்லாமா ஆகத் தகுதியுள்ளவர்.
திருத்தப்பட்டது · பிடித்திருக்கிறது · உணர்ச்சி · திருத்து · வியாழன் அன்று PM 6:45 மணிக்கு

கலைச்செல்வம் சண்முகம்
Aathimoola Perumal Prakash உங்கள் புரிதலுக்கு மகிழ்ச்சி..
ஆனால்
உங்கள் பதிவு என்ன சொல்ல வந்தது என்பதுதான்.. தொடக்கமே..
"உங்கள் வீரத்தை நிருபியுங்கள்"..
திருத்தப்பட்டது · பிடித்திருக்கிறது · உணர்ச்சி · நீக்கு · புகாரளி ·
வியாழன் அன்று PM 7:19 மணிக்கு

Aathimoola Perumal Prakash
ஓகோ! இன்னொரு வாழைப்பழம் எங்கே என்று முதலிலிருந்து தொடங்குகிறீர்களா?! அதே பதில்தான். நான் நேரடியாக பாதிக்கப்படும்போது நிரூபிக்கிறேன்.
1 · பிடித்திருக்கிறது · உணர்ச்சி ·
திருத்து · வியாழன் அன்று PM 7:53 மணிக்கு

இராவணன் மகன் மேகநாதன்
நான் களத்தில்தான் உள்ளேன் ஆனால் வளர்ச்சி கலத்தில் நாடக களத்தில் அல்ல
1 · பிடித்திருக்கிறது · உணர்ச்சி ·
நீக்கு · புகாரளி · வியாழன் அன்று PM 8:15 மணிக்கு

கலைச்செல்வம் சண்முகம்
Aathimoola Perumal Prakash காத்திருக்கிறேன்..
பிடித்திருக்கிறது · உணர்ச்சி ·
நீக்கு · புகாரளி · வியாழன் அன்று PM 8:17 மணிக்கு

கலைச்செல்வம் சண்முகம்
இராவணன் மகன் மேகநாதன் புரியவே இல்லை நண்பரே.. உங்கள் பக்கத்தில் ஒரு களமும் இல்லியே..

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக