ஞாயிறு, 17 நவம்பர், 2019

கடலூர் நாடார் 58000 வாக்குகள் 1800களிலேயே குடிபெயர்ந்தனர்

aathi1956

<aathi1956@gmail.com>
23 ஜூலை, 2018 ’அன்று’ பிற்பகல் 2:42
பெறுநர்: aathi1956 <aathi1956@gmail.com>
Asa Sundar
கடலூர் சட்டமன்ற தொகுதியில் 58 ஆயிரம் நாடார் வாக்குகள் உள்ளன. 1800 களில் சிவகாசி, விருதுநகர், கமுதி, அருப்புக்கோட்டை, சாயல்குடி, கன்னிராஜபுரம், நரிப்பையூர், வேம்பார், இராமநாதபுரம் நாடார்கள் பல்லாயிரக்கணக்கில் கடலூர், சிதம்பரம், புதுவை, திண்டிவனம், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, மயிலாடுதுறை, கும்பகோணம், பட்டுக்கோட்டை ஆகிய ஊர்களில் வணிகம் செய்ய குடி பெயர்ந்தனர்.
குடியேற்றம் வாக்காளர் வேட்பாளர் புகழேந்தி வடதமிழ்நாடு 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக