செவ்வாய், 5 நவம்பர், 2019

தெலுங்கர் ஆட்சி சமஸ்கிருதம் சாதிய ஏற்றத்தாழ்வு வழிவகுத்தது

aathi1956 aathi1956@gmail.com

ஞாயி., 22 ஜூலை, 2018, பிற்பகல் 12:51
பெறுநர்: எனக்கு
பாண்டிய ராசன் சட்டத்தரணி
# வடுக (நாயக்கர்கள்) ஆட்சி தமிழகத்தில் கொண்டு வந்த சமஸ்கிருத வழிபாடு...

# தமிழகத்தில் கி.பி. 14 ஆம் நூற்றாண்டு முதல் 18 ஆம் நூற்றாண்டு வரை இருந்த நாயக்கர்கள் ஆட்சி என்பது விஜய் நகரப் பேரரசின் வழி வந்தவை என்பது பலரும் அறிந்தது தான்…

# விஜய நகரப் பேரரசு என்றால் என்ன என்றும்... அதனைத் தோற்றுவித்தவர்க
ள் யார் என்றும்... நாயக்கர்கள் ஆட்சியை ஏன் வடுகர் ஆட்சி என்றும்...ஆரியமும் திராவிடமும் ஒன்று இதை அறியாதவர் வாயிலே மண் என்று கூறுவது ஏன் என்றும் தெரியுமா????!!!!!

கர்நாடக மாநிலத்தின் வடக்கு எல்லையில் துங்கபத்திரை ஆற்றின் கரையில் அமைந்துள்ள நகரின் பெயர் ஹம்பி (விஜய நகரம்)...

இந்தப் பகுதியை ஆண்ட சிற்றரசன் கம்பிலன் என்பவன் கப்பம் தராமல் தகறாரு செய்து வருவதாக அந்தப் பகுதியின் ஆளுநரான மாலிக் முகமது என்பவன் டில்லி மன்னரான முகமது பின் துக்ளகிற்கு புகார் செய்தார்...
முகமது பின் துக்ளக் மேற்சொன்ன கம்பிலனின் உறவினர்களான ஹரிஹரன் புக்கர் என்ற அண்ணன் தம்பிகளை (இவர்கள் வடுக கன்னட பிராமணர்கள்) அந்த பகுதிக்கு அனுப்புகிறார்.
அவர்கள் அதன் பின்னர் கர்நாடகா ஆந்திரா பகுதிகளைக் கைப்பற்றி உருவாக்கிய அரசே விஜயநகரப் பேரரசு ஆகும்...
 அதில் புக்கர் தமிழ் நாட்டிலும் சில பகுதிகளை வென்று கி.பி.1350 க்குப் பின்னர் தனது அரசை விரிபடுத்துகிறார்...

# அவர்களது ஆட்சியின் தொடர்ச்சியாக தமிழகத்தில் உருவானவையே தஞ்சை நாயக்கர்கள், மதுரை நாயக்கர்கள் மற்றும் செஞ்சி நாயக்கர்கள் அரசுகளாகும்…

# மேற்சொன்ன விஜயநகரப் பேரரசில் வாழ்ந்த சாயாணச்சாரியார் என்பவரே கி.பி.14 ஆம் நூற்றாண்டில் நான்கு ஆரிய சமஸ்கிருத வேதங்களும் இவைதான் என ஒரு தோராயமான உருவம் கொடுத்து உரை எழுதுகிறார்…

# ஹரிஹரன் மற்றும் அவரது தம்பி புக்கரும் வைதீக மதத்தை (தமிழ் நாட்டிற்கு வெளியே சைவம் வைணவம் என்று தனித்தனியாக பிரிவுகள் இல்லை) பின்பற்றியவர்கள்...
எனவே இவர்களது வழித்தோன்றல்களான நாயக்க மன்னர்களும தமிழ் நாட்டிற்குள் கி.பி. 14 ஆம் நூற்றாண்டில் நுழையும் போது ஆரிய வேதங்களுடனும், சமஸ்கிருத வழிபாடுகள் அறிந்த வடுக (தெலுங்கு மற்றும் கன்னட) பிராமணர்களுடனும நுழைந்தனர் (அங்கு சமஸ்கிருத வழிபாடு நடைமுறையில் இருந்தது) 

அப்போதிலிருந்து தான் இங்கு சமஸ்கிருத மொழியில் வழிபாடுகள் தொடங்கின... 
அதன் பின்னரே இங்குள்ள தமிழ் பார்ப்பனர்களும் சமஸ்கிருத மொழியில் வழிபாடு செய்யத் தொடங்கினர் (தமிழகத்தின் பெரும்பாலான பெரிய கோயில்களில் கன்னட தெலுங்கு மலையாள மராட்டிய பிராமணர்களே முதல் நிலையில் உள்ளனர்)

அப்பொழுதே இங்கு சாதிகளும் முழு வடிவம் பெற்று வர்ணாசிரம சாதிப் படிநிலை உருவானது..
(அதற்கு முன்னர் தமிழகத்தில் சாதிப் படிநிலை இல்லை--சங்கப்பாடல்கள் தொட்டு அது வரையுள்ள இலக்கியங்களில் சாதிப் பெயர்கள் இல்லை--பார்ப்பணர் பறையர் பாணர் பாங்கர் துடியர் என்பன தொழிற் முறைப் பெயர்களே)

# இவ்வாறாக ...வடுக கன்னட பிராமணர்களும், வடுக தெலுங்கு நாயக்கர்களும் தோற்றுவித்த ஆட்சி தமிழகத்தில் ஆரிய வர்ணாசிரம தர்மத்தையும் ஆரியத்தையும் (சமஸ்கிருதம்) நிலை நிறுத்தியது…

காளிங்கன் Aathimoola Perumal Prakash
Kokilan Sachithananthan Thaya Pitchai கதிர் நிலவன் இருளாண்டி சாந்தி Er Vetrikumaran
17 மணி நேரம் · Facebook for Android ·
பொது
சேமி
நீங்கள், Marc Subraa மற்றும் 37 பேர்

பாண்டிய ராசன் சட்டத்தரணி
கமல் தமிழன் உங்களது விவாத முறை எரிச்சலடைய வைக்கிறது... பதிவை முழுமையாக படிக்காமலும் சில நேரம் பதிவுக்கு பொருத்தமில்லாமல
ும் விவாதம் செய்கின்றீர்கள்... சில நேரம் ஒரே சொல்லில் அல்லது ஒரே வரியில் மறுக்கின்றீர்கள்...எதையும் ஆதாரத்துடன் மறுக்கவும்...மு
றையாக விவாதம் செய்யவும்... இல்லையேல் என் பதிவிற்கு தயவு செய்து வரவேண்டாம்... மன்னிக்கவும்
1 · பிடித்திருக்கிறது · உணர்ச்சி ·
பதிலளி · புகாரளி · நேற்று அன்று PM 7:32 மணிக்குு

பேராசிரியர்.தா.மணி
நல்ல ஆய்வு!
ச்ங்க காலத்தில் இருந்த
நாவகைப் பிரிவுகள்,(அரசர் அந்தணர் வணிகர் வேளாளர்)
ஆரிய நால்வருணமா?
2 · பிடித்திருக்கிறது · உணர்ச்சி ·
பதிலளி · புகாரளி · 3 மணி நேரம் முன்பு

Kokilan Sachithananthan
இல்லை, சங்ககாலத்தில் நால்வகைப்பிரிவினரை விட அதிக குடியினரைப்பற்றிக் குறிப்புகள் நிறையவே உள்ளன
2 · பிடித்திருக்கிறது · உணர்ச்சி · புகாரளி · 3 மணி நேரம் முன்பு

பேராசிரியர்.தா.மணி
ஆம்!
நான்கேட்டது.ஆரிய
நால்வருண ஏற்றத்தாழ்வுக ள் இருந்ததா?
1 · பிடித்திருக்கிறது · உணர்ச்சி ·
புகாரளி · 3 மணி நேரம் முன்பு

பாண்டிய ராசன் சட்டத்தரணி
பேராசிரியர்.தா.
மணி...தொல்காப்பியத்தில்...அறுவகை அந்தனர் பக்கமும், ஐவகை அரசர் பக்கமும்...என்ற
ுள்ளது...இதனை மனுதர்ம வர்ணாசிரம சாதிப் படிநிலை என திராவிட தத்துவவாதிகள் கூறுகின்றனர்... ஆனால் இதனைக் கூர்ந்து கவனிக்க தவறுகின்றனர்.... தொல்காப்பியர் அறுவகைப் பார்ப்பியல் என்று கூறவில்லை... மேலும் இதற்குப் பொருள் தரும் பிங்கல நிகண்டு இவை ஓதுதல் வேள்வி தானம் கொடுத்தல் தானம் பெறுதல் தூதுசெல்லல் பார்ப்புத் தொழில் பார்த்தல் என்று வேலைகளைச் சொல்கிறது... மேலும் ஐவகை அரசன் பக்கம் என்று சொன்னது ஏன்?... அறுவகை அரசன் பக்கம் என்றல்லவா சொல்லியிருக்க வேண்டும்...ஆக இது சமூக தகுநிலையைக் குறிப்பிடும் வர்ணாசிரம பகுப்பு நிலை அல்ல..
1 · பிடித்திருக்கிறது · உணர்ச்சி ·
புகாரளி · 2 மணி நேரம் 

பேராசிரியர்.தா.மணி
"அறுவகைப்பட்ட பார்ப்பனப்
பக்கம்"என்றே தொல்காப்பியம் கூறுகிறது.
2 · பிடித்திருக்கிறது · உணர்ச்சி ·
புகாரளி · 2 மணி நேரம் முன்பு

பாண்டிய ராசன் சட்டத்தரணி
பேராசிரியர்.தா.மணி ஆமாம்... அந்த அறுவகை என்பது மனுதர்ம வர்ணாசிரம சாதிப் படிநிலை அல்ல (பார்ப்பியல்)...
அவை அறுவகை வேலைகள்

Aathimoola Perumal Prakash
http://vaettoli.blogspot.com/2017/04/blog-post_98.html?m=0
பார்ப்பனர் ஏன் தமிழில் ஓதுவதில்லை?
vaettoli.blogspot.com
பிடித்திருக்கிறது · உணர்ச்சி ·
பதிலளி · திருத்து · 2 நிமிடங்களுக்கு முன்பு

Aathimoola Perumal Prakash
http://vaettoli.blogspot.com/2017/03/blog-post_74.html?m=0
இழிதல், இழிசினர், இழிபிறப்பினர் பற்றி...
vaettoli.blogspot.com
பிடித்திருக்கிறது · உணர்ச்சி ·
பதிலளி · திருத்து · சற்றுமுன்

Aathimoola Perumal Prakash
http://vaettoli.blogspot.com/2017/07/blog-post_9.html?m=1
கோவிலுக்கு நிலமும் தானமும் வழங்கிய பறையர்
vaettoli.blogspot.com
பிடித்திருக்கிறது · உணர்ச்சி ·
பதிலளி · திருத்து · சற்றுமுன்

Aathimoola Perumal Prakash
http://vaettoli.blogspot.com/2016/08/blog-post_16.html?m=0
தெலுங்கர் ஆட்சியில் தமிழர் நிலை
vaettoli.blogspot.com
பிடித்திருக்கிறது · உணர்ச்சி ·
திருத்து · சற்றுமுன்

Aathimoola Perumal Prakash
http://vaettoli.blogspot.com/2016/04/blog-post_39.html?m=0
செட்டிச்சி பாப்பாத்தி
vaettoli.blogspot.com
பிடித்திருக்கிறது · உணர்ச்சி ·
திருத்து · சற்றுமுன்

விஜயநகரப் நாயக்கர் கோவில் கோயில்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக