ஞாயிறு, 17 நவம்பர், 2019

அசோகர் என்று யாரும் இல்லை கல்வெட்டு களில் வேறு பெயர்

aathi1956

<aathi1956@gmail.com>
23 ஜூலை, 2018 ’அன்று’ பிற்பகல் 3:04
பெறுநர்: aathi1956 <aathi1956@gmail.com>
பாண்டிய ராசன் சட்டத்தரணி
# அசோகர் # என்ற # மன்னர் # உண்மையில்
# இருந்தாரா ?...
1. # அசோகரின் கல்வெட்டுகள் என்று கூறப்படும் 18 # கல்வெட்டுகளிலும் அசோகர் என்ற பெயரே இல்லை.
# தேவனாம்சபியர்சன் என்ற பெயரே உள்ளது. கேட்டால் அவர் இந்தப் பெயரில் தான் ஆண்டதாகவும் அவர் தான் அசோகர் எனவும் ஒரு # வெள்ளைக்கார ஆராய்ச்சியாளர் கூறியுள்ளார்.. ஏன் அசோகர் # புனைப்பெயரில் # ஆள
# வேண்டும் ? ஏன் அவர் அந்த முடிவுக்கு எவ்வாறு வந்தார் என அவர் # கூறவில்லை
2. அசோகர் தன் # மகனையும் # மகள்
# சங்கமித்திரையையும்
# இலங்கைக்கு புத்த மதத்தைப் பரப்ப அனுப்பியதாக # மகாவம்சம் கூறுவது
# பொய் என்கின்றனர் புத்த மத அறிஞர்கள்.. இதற்கான # கல்வெட்டுக்
# குறிப்புகளோ அல்லது வேறு
# ஆதாரங்களோ # எதுவுமில்லை .. இவர்கள் # கற்பனை # பாத்திரங்கள் என்கின்றனர் அவர்கள்...
3... # புத்தரே நேரில் #இலங்கைக்கு சென்று புத்த மதத்தைப் பரப்பியதாகவும், பின்னர் #அசோகரின்
# மகனும் ₹மகளும் பரப்பியதாகக் கூறும் #மகாவம்சம் #அசோகரைப் பற்றி #குறிப்பிடாமல் விட்டுவிட்டது..
.
3. அசோகரின் #கல்வெட்டுகளில் காணப்படும் ஒழுக்கம் பற்றிய தகவல்கள் #புத்தமதத்தைவிட #சமண சமயக் கோட்பாடுகளை ஒட்டியே உள்ளன. அதில் #புத்தமதத்தைப் பற்றிய #குறிப்புகளே #இல்லை...
4. அசோகரின் தாத்தா பேரரசர் #சந்திர #குப்த #மெளரியரின் ஆலோசகராக இருந்த #சாணக்கியர் வைதீக சனாதன கோட்பாட்டை வலுப்பெறச் செய்ததால் #பிராமணர்களின் தொல்லை அதிகமானதால் ஆட்சி நடத்த சிரமப்பட்ட அசோகர் புத்த மதத்திற்கு மாறியதாக புத்த அறிஞர்கள் கூறுகின்றனர்... ஆனால் #அசோகரின் #அப்பா #பிந்துசார் சார்ந்திருந்த #சமண மதமே வைதீக மதத்தை தீவிரமாக எதிர்த்து வளர்ச்சியும் பெற்ற நிலையில் அசோகர் #சமணத்தை ஏன் தழுவவில்லை... மேலும் அசோகர் #கலிங்கத்துப் போருக்கு முன்னரே #புத்த மதத்தைத் தழுவிவிட்டார் என்கின்றனர்...
#இவற்றையெல்லாம் வைத்துப் பார்க்கும்போது #அசோகர் என்று ஒருவர் #புத்த அறிஞர்களால் கட்டப் பட்ட ஒரு அழகான #கட்டுக்கதை என்பது தெரிகிறது....

பாண்டிய ராசன் சட்டத்தரணி
அந்த 18 கல்வெட்டுகளில் கூறப்பட்டுள்ள மன்னர் அசோகர் தான் என ஒருவழியாக ஒரு ஆங்கில ஆய்வாளர் தான் கூறியுள்ளார்... அவரும் அவர் அம்முடிவுக்கு வந்தது எவ்வாறு என விளக்கவில்லை... உண்மையில் அசோகர் தனது 99 தம்பிகளை கொலை செய்தே ஆட்சியைக் கைப்பற்றியதாகவும், தம்பிகளின் ஆதரவாளர்கள் ஆயிரக் கணக்கானோரைக் கொன்றான் எனவும்... அவன் கலிங்கப் போருக்கு முன்பே புத்தமதத்தில் தான் இருந்தான் என்றும் பலமான கருத்தும் உண்டு


Aathimoola Perumal Prakash
http://fbtamildata.blogspot.com/2017/04/blog-post_343.html?m=0
மகாவம்சம் அசோகர் பற்றி பொய்க்கதை தமிழகத்தில் இருந்தே புத்தமதம் பரவியது பௌத்தம் போதிதர்மன்

Nakkeeran Balasubramanyam
நான் ஏற்கனவே தெளிவாய்ப் பலமுறை கூறிவருவதும் இதைத்தான்.
///அசோகரின் தாத்தா பேரரசர் சந்திர குப்த மௌரியர்.../// இதுவே கட்டுக் கதையென்றும், இந்தச் செந்திறக் கொற்றனும் ஒரு தமிழ் மன்னனேயென்றும் பல்வேறு பதிவுகளில் குறிப்பிட்டுள்ளேன்.
///சந்திர குப்த மௌரியரின் ஆலோசகராக இருந்த சாணக்கியர்.../// சாணக்கியர் அல்லது கௌடில்யர் என்பாரும் பொய்யே. 'சாந்திரகொட்டோசு' எனக் குறிப்பிடப்படும் மன்னன் அவையில் நெடுங்காலம் தூதுவனாக மெகசுதனீசு இருந்தபோதும், அவனது 'இண்டிக்கா!வில் ஒரு இடத்தில்கூட இந்தச் சாணக்கிய / கௌடில்யனைப் பற்றி யாதொரு குறிப்பும் / தகவலும் இல்லவேயில்லையே! சந்திரக் குப்த மௌரியன் வரலாறே இந்த மெகசுதனீசின் இண்டிக்காவிலிரு
ந்துதானே இவர்களுக்குக் கிடைத்தது? அதை வைத்துத்தானே அத்தனைப் புனைவையும் இவர்கள் படைத்தனர்? 'அருத்தயாத்திரம்' எனும் நூலே மிகமிகப் பிற்காலத்தில் எழுதப்பட்டதுதானே? அசோகன் கல்வெட்டும் காரவேலன் கல்வெட்டும் சமற்கிருதத்திலா எழுதப்பட்டன? இவற்றின் சிதைக்கப்பட்ட வரிகள்தான் சொல்வது என்ன?
மொத்தத்தில், ஒரு குழுவினரால் ஆற அமர அமர்ந்து, புனைவாய்த் திருத்தி எழுதப்பட்டவையே இந்தப் புருடோத்தமன், செந்திறக் கொற்றன், அசோகன், காரவேலன், நந்த வம்சம், குப்த வம்சம், புத்தன் வரலாறு போன்றவையும்...
திருத்தி மாற்றப்பட்ட / மறைக்கப்பட்ட கரிகாலன் காலத்தையொட்டிய நிகழ்வுகளே, இந்தச் செந்திறக் கொற்றன், புத்தன் அசோகன் 'கதை'களும்.
அசோகன் எனப் பெயர் மாற்றம் செய்யப்பட்ட தமிழ் மன்னன் யார், தேடுவோம்!

Aathimoola Perumal Prakash
அறிஞர் குணா அவர்கள் கூறியுள்ளார். அசோகர் காலத்திற்கு ஆயிரம் ஆண்டுகள் பிறகுதான் கௌடில்யர் கதாபாத்திரம் சேர்க்கப்பட்டு நூல் எழுதப்பட்டதாக கூறியுள்ளார்.

Kokilan Sachithananthan
குப்த ‌அ மோரியப் பேரரசு என்பதும் , கலிங்கத்தின் மீதான படையெடுப்பும் எத்துணை நம்பகம் கொண்டது ஐயா?
அதன்காலத்தைய பாளி, பிராகிருத எழுத்து வரிவடிவத்தை பிராமி என்று மாற்றியமைத்து அதை வேகவேகமாகப் பெருநிலம் முழுக்க பரப்ப முனைந்து கலிங்கத்தால் முதுகெலும்பு முறிக்கப்பட்டு முடக்கப்பட்ட ஆதிக்கவாதியினர் யாரென்று தெரிந்தால் அசோகர் மாறாட்டங்களுக்கு விடை தெரியும் என்று நம்புகின்றேன்.

Nakkeeran Balasubramanyam
'போரசு' என்பதிலிருந்து கிரேக்கக் குறிப்புகள் மூலம் ஆயத் தொடங்கினால், காந்தாரத்துப் 'போதிசத்துவர்' சிலைகளிலிருந்து ஆயத்தொடங்கினால், இவர்கள் கூறும் புரட்டுப் புராணங்களுக்கான அழுத்தமான அடிப்படைச் சான்றுகள் குறித்தும் ஆயத் தொடங்கினால், இவர்களது டப்பா டான்சாடிவிடும்!

Aathimoola Perumal Prakash
அசோகரின் நாடு மகதம் அல்ல 'கங்கரிடை' நாடு என்றும்
குப்த பேரரசு தோற்கடித்தது நந்தரை அல்ல நன்னரை என்றும்
அறிஞர் குணா அவர்கள் கூறியுள்ளார்
http://fbtamildata.blogspot.com/2018/03/blog-post_86.html?m=0
நன்னர் நந்தர் ஆனது கங்கரிடை மகதம் ஆனது அரையர் ஆரியர் ஆனது மௌரியர் வடுகர்

காளிங்கன்
புத்தரின் பல்லை தலைக் கிரீடத்தில் வைத்து பாண்டிய மாதேவி இலங்கைக்கு கொண்டு சென்றார் என்று குறிப்பு கிடைத்துள்ளது. சங்கமித்திரை அல்ல என்று முன்பே பதிவிட்டேன். அது மட்டுமல்ல புத்தரே தமிழராக இருக்கக் கூடும் என்பதற்காக ஏராளமான சான்றுகளை பல பதிவுகளில் சொல்லி வந்துள்ளேன். யாரும் மறுத்திடவில்லை. அசோகர் குறித்து எனக்கு தெரியவில்லை விவாதிப்போம்.

Umanathan Sakyamuni Shanmugam
சாக்கிய குலத்தில் பிறந்த தேவனம்பிய எனும் சக்ரவர்த்தி இருந்தார் என்பதற்கு கல்வெட்டு ஆதாரம் இருக்கிறது. அவர் புத்த தம்மத்தை பின்பற்றியவர். என்பதற்கு ஆதாரம் இருக்கிறது. அவருக்கு அசோகர் என்ற பெயர் இருந்ததா இல்லையா என்று வேனும்னா வாதம் செய்யலாம்.
ஆனால் அப்படி ஒரு மனிதரே இல்லை என்று சொல்ல முடயாது. ஏனெனில் அவரே தன்னைப் பற்றியும் தனது சாக்கிய (பறையர்) குலத்தைப் பற்றியும் தனது குல சாமி சாக்கிய (பறையர்) முனிவர் பற்றியும் தெளிவாக கல்வெட்டு ஆதாரங்கள் தந்துவிட்டு சென்றுள்ளார்.
அவர் சொன்ன புத்த தம்மம் வேறு இன்று பவுத்தம் எனும் பெயரில் பவுத்தர்கள் பரப்பும் மத வெறி வேரு.

GD Kadatcham
புத்தமதம் இருந்ததற்கான ஆதாரங்கள் நிறையவே மூல இராமாயணத்தில் எழுதப்பட்டுள்ளது. அதில் வருகின்ற சம்பவங்கள். இராமர் காலத்திலேயே புத்தவிஹாரங்கள் (குறிப்பாக இலங்கையில் அதிகமாக) இருந்ததாகக் கூறுகிறது.
சீதையைச் சிறை வைத்த இடமே அசோக வனம் ஆகும்.
அது மன்னர் அசோகரின் நினைவாகச் சூட்டப்பட்ட பெயர் அன்றோ?

Kokilan Sachithananthan
சீதா எலிய எனுமிடம் சீதையைச் சிறைவைத்த இடம் (இராமாயணத்தின்ப
டி ) அசோகமரங்கள் இன்றும் நிறைந்துள்ளன. அசோகருக்கும் மரத்துக்கும் என்ன தொடர்பு?

பாண்டிய ராசன் சட்டத்தரணி
தேவனாம்பிய பியர்சன் என்ற (அசோகர்) என்று சொல்லப் பட்ட வரின் கல்வெட்டுகளில் புத்தமத போதனைகள் இல்லை...அவை ஆட்சி நிர்வாகம் குறித்த ஒழுங்கு நெறிகள் மட்டுமே என்கின்றனரே?
5 · பிடித்திருக்கிறது · உணர்ச்சி ·
புகாரளி · ஜூலை 20 அன்று AM 7:50 மணிக்கு

Umanathan Sakyamuni Shanmugam
புத்த மத போதனையிருந்து என்று நான் சொல்லவில்லை.
ஆனால் புத்த தம்மம் இருந்து.
சாக்கிய (பறையர்) முனி பிறந்த இடம்
சாக்கிய (பறையர்) முனி இறந்த இடத்தை பற்றிய குறிப்புகள் எல்லாம் அதில் உண்டு...
2 · பிடித்திருக்கிறது · உணர்ச்சி ·
புகாரளி · ஜூலை 20 அன்று AM 8:00 மணிக்கு

பாண்டிய ராசன் சட்டத்தரணி
புத்த மதமோ புத்தரோ இல்லையென நான் கூறவில்லை... அசோகர் என்று ஒருவர் உண்மையில் இல்லவே இல்லை என்றும் அவரே புத்த மதத்தைப் பரப்பியவர் என்றும் அவரே புத்தமத முதன்மைப் போர் வாள் எனக் கூறப்படுவதையுமே நான் மறுக்கிறேன்...புத்த மதத்தைப் பரப்பியவர்கள் தமிழர்களே
4 · பிடித்திருக்கிறது · உணர்ச்சி ·
புகாரளி · ஜூலை 20 அன்று AM 8:04 மணிக்கு

Aathimoola Perumal Prakash
இந்த உமாநாதனை பதிவுக்கு அழைக்காதீர்கள். உங்களை மனநோயாளி ஆக்கிவிடுவார். ஓவர்டோஸ் தாங்காமல் பறையர் சாதிவெறியர்களே தண்ணீர் தெளித்துவிட்ட பீஸ் இது.
4 · பிடித்திருக்கிறது ·
உணர்ச்சி · திருத்து · ஜூலை 20 அன்று AM 8:48 மணிக்கு

Umanathan Sakyamuni Shanmugam
பாண்டிய ராசன் சட்டத்தரணி அசோகர் ஆதி தமிழர், அசோக கல்வெட்டுக்களே ஆதி தமிழ்....

Ragesh D Antony
சந்திரகோட்டஸ் / ஆந்திர கோட்டஸ் என்றும் சிலர்வளர்ந்துள்ளது

பாண்டிய ராசன் சட்டத்தரணி
புத்த கயாவிலும் பாட்னாவிலும் கண்டெடுக்கப்பட்ட ஆயிரக் கணக்கான புத்தர் சிலைகள் மற்றும் குறிப்புகள் அவை தமிழ் நாட்டின் காஞ்சிபுரத்திலிருந்து வந்ததாகவும் இங்கிருந்த புத்தத் துறவிகளின் பெயர்களைப் பற்றியும் கூறுகின்றன... அதாவது தமிழகத்தில் தான் புத்தம் அதிகமாக வளர்ந்துள்ளத

Kokilan Sachithananthan
சங்கமித்தா வெள்ளரசு மரப்பதியம் கொண்டு சென்றார் என்று மகாவம்ச வில் சொல்லப்பட்டுள்ளது. கண்டி தலதாமாளிக வில் நடப்பட்டு அண்மைக்காலம் வரை இருந்துள்ளது. குண்டுவெடிப்பு நிகழ்வொன்றில் சேதமடைந்தது.
பிடித்திருக்கிறது · உணர்ச்சி ·
புகாரளி · வெள்ளி அன்று PM 8:39 மணிக்குு

Kokilan Sachithananthan
மகாவம்ச தரவல்படி சங்கமித்தாவுக்க
ு முன்னரே புத்தரின் தந்தம் தலதாமாளிக விகாரத்துக்கு வந்துவிட்டது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக