புதன், 20 ஜூன், 2018

பள்ளர் மள்ளர் வேறுபாடு உழவர் குடி பற்றி விவாதம்

aathi1956 aathi1956@gmail.com

பிப். 21
பெறுநர்: எனக்கு

ந.சுரேசு வெட்டு மாவலி மல்லன் ,
அழகன் பத்தர் மற்றும் 7 பேருடன் இருக்கிறார்.
இன்று விடுமுறை, வாங்க பழகலாம்..
நான் அகரமுதலி &ஐயன் பாவாணர் வழி
# தனித்தமிழ் கொண்டு,
1.மள்ளர் பெயர் வழி # பள்ளர் செய்யும் டுபாக்கூரை,
(தவறான புரிதலை)
2.அரயைர்,பேரரையன் என்பதை இசை வகுப்பார் # பறையர் தன் பெயரின் "ற" வை மாற்றி "ர" எனவாக்கி செய்யத்துனியும் டுபாக்கூரை,
(தவறான புரிதலை)
3.எந்த சாதிக்காரன் கல்வெட்டு
# வன்னியர் என வந்தாலும் அதை நான்தான் என சொல்லும் "பள்ளியர்" டுபாக்கூரை,
(தவறான புரிதலை)
உரிச்சு உப்பு தடவ தயங்காத நான்,
1.கள்வர், # கள்ளர் ,
2.கள்வர்கள்வன்,
இவற்றின் வழி நடக்கும் குழப்பங்களை பேச தவறினால் நான் மேலே பிறசாதியினரை பேசியவை உள்நோக்கமுடையாதாகிவிடும்...
எனவே
1.கள்வர்,கள்ளர்(ஆநிரை கவர்ந்த காட்டுப்படை கள்ளர் சாதி)
2.கள்வர் கள்வன் எனில் சுவரன் மாறன் பெரும்பிடுகு # முத்தரையரை குறிக்கும் # வலையர் சாதி,
மற்றும் இடம்பொருள்படி எவறையும் குறிக்களாம்,
இவற்றை இதுநாள்வரை பலரை உரித்தபோது ரசித்த புரிந்து பயனித்த காட்டுப்படை எம் முன்னோர்களான கள்ளர்,மறவர் உறவுகள்,
இப்பதிவின் பொருள் வழி பரிசீலித்து நகருங்கள்...
அல்லவே "மள்ளர் மள்ள" என வரும் தொண்டமைான் இளந்திரையனை மள்ளர்(உழவர்),மற்றும் மூவேந்தரை மள்ளர் என வருவதை பள்ளர் தங்களவர் என்பதை தவறு என சொல்ல நீங்க(நாம்) அடிப்படை உரிமையை இழக்க நேரிடும்...
(இது அரையர்,வன்னியர் போன்ற கல்வெட்டு தொடர்புடையவற்றிற்கும் பொருந்தும்.)
இதுவே எதார்த்தம்,
மள்ளர் என்பது எல்லாம் பள்ளர் சாதி அல்ல,கள்வர் கள்வன் என்பது எல்லாம் கள்ளர் சாதி அல்ல...
இவன்,
# தனித்தமிழ்_மீட்பு_புரட்சிப்படை ந.சுரேசு வெட்டு மாவலி அகம்படி மல்லன்..
# சோழநாடு ...

ந.சுரேசு வெட்டு மாவலி மல்லன்
என்ன பங்கு கள்ளர்குலகருப்பன் சுதாகர். சரிதானே...
&
இளையா செம்பியநாடு
திருத்தப்பட்டது · பிடித்திருக்கிறது · உணர்ச்சி · பதிலளி · புகாரளி · 8 மணி நேரம் முன்பு

Pandi Durai
கள்ளன் போலீஸ் விளையாட்டு
http://wikimapia.org/20132312/PANAVADALI-CHATRAM-VILLAGE-THIEVES-VILLAGE-IN-
Thirunalveli-Dist-North-Panavadali
PANAVADALI CHATRAM VILLAGE(THIEVES' VILLAGE) IN Thirunalveli Dist (North Panavadali) - Wikimapia
wikimapia.org
பிடித்திருக்கிறது · உணர்ச்சி ·
பதிலளி · புகாரளி · 6 மணி நேரம் முன்பு

Muniraj Vanathirayar
முத்தரையர் என சாதி இருப்பின் உங்கள் கூற்றை தடையில்லாமல் ஏற்கலாம். ஆனால் அவ்விதம் இல்லாமையால் கள்ளர் என்பதையே சாதியாகக் கருதவேண்டும். முத்தரையர் ஒரு கூட்டுக்குழுமமே!
2 · பிடித்திருக்கிறது · உணர்ச்சி ·
பதிலளி · புகாரளி · 4 மணி நேரம் முன்பு

அழகன் பத்தர்
ஆம் Muniraj Vanathirayar உலகில் உள்ள அனைத்து சாதியும் கூட்டுக் குழுவே கள்ளர்,மறவர் மட்டும் தான் சாதி.என்ன ஒரு விளக்கம்.ப்பா....
1 · பிடித்திருக்கிறது · உணர்ச்சி ·
பதிலளி · புகாரளி · 4 மணி நேரம் முன்பு
இளையா செம்பியநாடு பதிலளித்தார் · 1 பதில்

Parakrama Paandian
கள்ளர் மறவர் தான் ஆதியிலிருந்து பெயர் மாறாமல் இருக்காங்க மற்றவங்க ஒவ்வொரு காலத்துக்கும் ஒரு பெயரை புதிதா தேடி வச்சுகிட்டு வரலாறு பேசுறாங்க
3 · பிடித்திருக்கிறது · உணர்ச்சி ·
பதிலளி · புகாரளி · 4 மணி நேரம் முன்பு

Muniraj Vanathirayar
திணை வரையறையிலிருந்து பெயர் மாறாது இன்று வரை அசல்சாதிப்பெயருடன் இருப்போர் முறையே.. மறவர் -குறவர் -பரதவர் - இடையரே ஆவர். ஆகையினால்தான் வேர்மறையாது இன்றுவரை நிலைத்த குடிகளான இவர்களையே பழஞ்சாதியினர் எனலாம். மற்றோர் இச்சிறப்பிலில்லை!. அவர் யாவரும் தம்வேரினைத்தேடவேண்டிய அவசியத்திலுள்ளோராவர்.

சுந்தர பாண்டியன்
திணை வரையறையிலிருந்து பெயர் மாறாது இன்று வரை அசல்சாதிப்பெயருடன் இருப்போர் முறையே.. மறவர் -குறவர் -பரதவர் - இடையரே ஆவர். ஆகையினால்தான் வேர்மறையாது இன்றுவரை நிலைத்த குடிகளான இவர்களையே பழஞ்சாதியினர் எனலாம். மற்றோர் இச்சிறப்பிலில்லை!. அவர் யாவரும் தம்வேரினைத்தேடவேண்டிய அவசியத்திலுள்ளோராவர்.///
இதிலிருந்தே நாம் அறிந்துகொள்ளலாம் மருதநில உழவரில் இருந்தே நாகரீகமும், அரசுருவாக்கமும் நடந்தது என்று...

அழகன் பத்தர்
சுந்தர பாண்டியன் கோடைக் காலத்தைத் தவிர பிற நாட்களில் அரசாட்சியும்,கோடைக் காலத்தில் களவும் செய்தனர் பாலை நிலத்தவர்.இது தான் களவும் காவலும்

சுந்தர பாண்டியன்
மள்ளர் தான் பள்ளர் என்றும் அவரே மருதநில உழவர் என்றும் சோன்ன பாவாணர் ..
இது போல் மேற்சொன்ன சாதிகளுக்கு சொன்ன சான்று காட்டி விட்டு பேசலாமே...
மள்ளர் என்பது கடவுள், மூ மூவேந்தர்கள், குறுநில மன்னர்கள், மருதநில மக்கள் மற்றும் பள்ளரை குறிக்கும் சொல்..
இதிலிருந்தே தெரியவில்லை யா மள்ளர் மருதநில மரபு பெயர் என்று....

Parakrama Paandian
மருதநிலத்தில் உழவர் உழத்தியர் இருந்தனர், பள்ளர் இருந்தனரா இப்போது பள்ளர்கள் உழுவுதொழிலில் இருந்ததால் அந்த உழவர் நாங்க தான்னு சொல்றிங்க ஆனால் அதற்கு ஆதாரம் சங்க இலக்கியங்களில் இருந்து காட்டமுடியுமா? போன நூற்றாண்டு வரை செட்டியார் தான் வணிகத்தில் ஆதிக்கம் செலுத்தினர், இப்போ நாடார் இதை வச்சு சங்க இலக்கியத்தில் குறிப்பிடபடும் வணிகர் நாங்க தான்னு சொன்னா எப்படி இருக்கும் ஆக தொழில் அடிப்படையில் வரலாற்றை நிறுவுவது தவறான வரலாறாக இருக்க தான் வாய்ப்பு

Muniraj Vanathirayar
மள்ளர் என்றபெயர் பள்ளருக்கு எந்த காலத்திலிருந்து விளங்கியது. அஃதோர் பொதுப்பெயரென அறிவோம்.

இந்த கதையெல்லாம் சொல்லகூடாது உழவர் பள்ளர் தான்னு சங்க இலக்கியத்தில் எங்காவது சொல்லபட்டிருக்கா, சங்க இலக்கியங்களில் பள்ளர் என்ற வார்த்தையை காண்பிக்க இயலுமா, பள்ளரின் செய்யுள் வழக்கு மள்ளர்னு இருபதாம் நூற்றாண்டில் வாழ்ந்த பாவாணர் தான் சொன்னார் சங்க இலக்கியத்தில் இருக்குனு நிருபிக்க இயலுமா

Muniraj Vanathirayar
மள்ளர் முதலாளர்,பள்ளர் தொழிலாளர். ஆண்டையின் குலமும் பெயரும் அடியார்க்கும் ஏகும். இதுவே பள்ளருக்கும் மள்ளர் என பயின்று வரும் காரணமாகும்.
2 · பிடித்திருக்கிறது · உணர்ச்சி ·
பதிலளி · புகாரளி · 3 மணி நேரம் முன்பு
Muniraj Vanathirayar
குடிபடைகள் அரசோச்சிய வரலாறு அடிமைவம்சத்திலிருந்து அந்நிய மன்னர் ஆண்டதற்கு உள்ளதே தவிர, தமிழ் மன்னர் குலத்தின்கண் இல்லை. இங்கு எந்த குத்புதீன் ஐபெக்கும் பள்ளரிலிருந்து கிளைத்தெழவில்லை!
2 · பிடித்திருக்கிறது · உணர்ச்சி ·
பதிலளி · புகாரளி · 2 மணி நேரம் முன்பு

Parakrama Paandian
பள்ளர் என்ற பெயர் பத்தாம் நூற்றாண்டுக்கு முன் தேடினாலும் கிடைக்காது அதற்கு பிறகு கிடைத்தவையும் பள்ளர் விவசாயஅடிமையாக நிலத்தோடு விற்றதை பற்றியவை தான் ,அதனால் தான் வரலாறு தோன்றாத காலத்தை பற்றியே விவாதம் செய்கின்றனர், அதற்கும் நேரடியா பள்ளர் என்று காட்டமுடியாது செய்த தொழிலை வைத்து தான் பேச முடியும்
2 · பிடித்திருக்கிறது · உணர்ச்சி ·
பதிலளி · புகாரளி · 2 மணி நேரம் முன்பு

ந.சுரேசு வெட்டு மாவலி மல்லன்
Muniraj Vanathirayar
Parakrama Paandian
அண்ணா,
மள்ளர் என்பது ஆண்டைகள் பெயர்தான் மாற்றில்லை...
மறத்தின் வேரை தேடினால் அது பாலை மறவர் என்பதில் போய் நிற்கும் மாற்றுக்கருத்தில்லை...
மருத நில உழவன் என்பது பொதுப்பெயர் எனவே வையுங்க,
முல்லை நில பள்ளமான(ஆற்றங்கறை) நாகரீகத்தில் தோன்றிய புன்செய் உழவிலிருந்து கிளைத்த நன்செய் உழவின் தாய் குடி யார்தான் பின்ன...???
தினை மயக்கம் ஏற்படும் முன் தனித்தனி பகுப்பில் காலத்தில் மருத உழவர் யார்...?
இன்றைய எந்த உழவரை அவ்விடத்திற்கு சொல்ல முடியும்...???
பள்ளர்,பிற்காலத்தில் பள்ளி இவ்விருவரை தவிற வேறு எவர் பெயரும் உழவரை அதாவது கடைக்கழக காலத்து உழுதுன்னும் காராள பள்ளர்(மள்ளர்) என்பதை தவிற வேறு எவறை சொல்ல இயலும் சொல்லுங்க...????
களமர்,காராளர்,
கருங்களமர் என்போர் யார்தான் என சொல்லுங்களேன்..
சொல்லி அவர் பெயரினை கூற யோசிங்க... விடை தெரியும்...
&
அழகன் பத்தர்
சுந்தர பாண்டியன்

ந.சுரேசு வெட்டு மாவலி மல்லன்
சங்க இலக்கியத்தில் களமர்,காராளர் என்பதே அவர்கள் பெயர்...
2 கோடி தோராயம் மக்கள் தொகை கொண்ட இன்றைய பள்ளர்,பள்ளி,பட
ையாச்சி பகுப்பு ஆயிரம் வருடம் முன்பு வந்திருக்கலாம் என்பது எல்லாம் அபத்தம் அண்ணா...
உழவுக்குடியில் இருந்தே படை மறவர் வகுப்பான படையாச்சி தோற்றம்...
அவர்களில் பெரும்பாலானவர் இன்றும் உழவர் என்பதே அதற்கு சாட்சி..

ந.சுரேசு வெட்டு மாவலி மல்லன்
தொல்காப்பியம் குறிப்பிடும் பள்ளி என்பதே வீடு,கோவில் என குடியானவன் பகுதி நாகரீகத்தையே குறிக்கும்...
சமன பள்ளி என பயன்படுத்தப்பட்டது எல்லாம் பிற்காலம்...
பள்ளர்,பள்ளி,மள்ளர்(உழவு) மூன்றின் நேரடி பொருள் பள்ளமான இடத்தின் வசிக்கும் உழவன் எனில் அவர்களே உழுதுன்ன உழவின் தாய்குடி உழவர்...
வேடர் வகுப்பாரான வலையரையோ ஏனையரையோ உதாரானமா குறிப்பிடுங்களேன்,இயலாது...
எவர் பெயரும் பொருந்தாது...
நிகழ்கால சான்றும் பொருந்தாது...

Parakrama Paandian
காராளர், கரையாளர் பிள்ளைமார் கோனார் மறவர் மூவருக்கும் இப்போதும் பட்டமாக இருக்கு இப்போ காராளர் பள்ளர் என சொல்வது கணிப்பாக தானே இருக்க முடியும்

ந.சுரேசு வெட்டு மாவலி மல்லன்
களமர் காராளர் பள்ளராக பெயர் மாற்றப்பெற்றனர் என்பது ஒரு கணிப்பு அவ்வளவு தான் அது உண்மையா இல்லையானு யாருக்கும் தெரியாது///
பெயர் மாற்றப்படவில்லை...
களமர்,காராளர் என்பதே இலக்கிய வழக்கு,
காரணம் சங்க காலத்தில் மள்ளர் என்பதை இளைஞர்,வீரர் என பயன்படுத்தப்பட்டதால் உழவரை குறிக்க களமர்,காராளர் சொல் இருப்பதால் உழவரை குறிக்கவும் மள்ளர் என பயன்படுத்த அவசியமில்லை எனவே தவிற்த்திருக்களாம்...
பிற்கால சிவகசிந்தாமனி முதல் அனைத்து இலக்கியங்களும் உழவர் என மள்ளர் எனவே எழுதி உள்ளனர்...
மள்_மடு_மள்ளன் என்பதும் உழவர் என வேர்சொல் விளக்கமும் தெளிவாக கூறப்பட்டுள்ளது...

Parakrama Paandian
நீங்க சொல்றது சரி பள்ளர் என்ற பெயர் ஏன் சங்க காலத்தில் குறிப்பிடபடவில்
லை ,தொண்டைமண்டலத்தை ஆட்சி செய்தோர் தொண்டைமான் அதை பல சாதிகள் பயன்படுத்துகிறது, அதே போல உழவுதொழிலில் ஈடுபட்டோரை களமர் காராளர்னு சொல்றாங்க பிற்காலத்தில் பள்ளர் அந்த தொழிலை செய்ததால் அப்பெயர் அவர்களுக்கு பொருந்தும்னு சொல்லலாமே தவிர அது அவர்களை தான் குறிக்கிறதுனு சொல்லவேண்டுமானால் சங்க இலக்கியத்தில் பள்ளர் என்ற பெயர் இடம்பெற வேண்டும்

தராகி சிவராம் கருணா தோல்வி பற்றி எழுதியது ஈழம் பத்திரிக்கையாளர்

aathi tamil aathi1956@gmail.com

பிப். 21
பெறுநர்: எனக்கு
தலைவரின் போரியல் தந்திரோபாய,மதிநுட்ப நெறிப்படுத்தலில் செயற்படும் வரையே
கருணா போரியலில் சாதிக்கமுடிந்தது.மற்றும்படி
கருணாவின் போரியல் நிபுணத்துவம்
என்பது வெறும் பூஜ்ஜியமே.

கருணா இவ்வளவு துரித கதியில் இழிவுடனும் அவமானத்துடனும் பேரிகழ்வுடனும்
வீழ்ச்சி அடைந்ததற்கான காரணம் தான் என்ன? அந்த 40 நீண்ட நாட்களாகப்
பரபரப்பாக அரங்கேற்றப்பட்டுவந்த தனது வீர பிரதாபங்கள் அனைத்தையும்
முற்றாகக் கைவிட்டு, எந்த வேகத்திலேயே தப்பி ஓடினார் இந்த கொள்கை துறந்த
- இயக்கத்தை விட்டோடிய தளபதி அந்த நாட்களில் இவரால் வெளிக்காட்டப்பட்ட
வியக்கத்தக்க காட்சிச்சாலை விளக்கமேலாண்மை திறனை ஊக்குவித்து வந்த
கொழும்பு-சர்வதேச ஊடகவியலாளர்துறைகளைச் சேர்ந்த சிலர், இப்பொழுது
ஐயத்துக்கிடமில்லாமல் கடும் ஏமாற்றத்திற்கு ஆளாகியுள்ளனர்.

எதற்காக அவர் வந்த கதியிலேயே அனைத்தையும் கைவிட்டு ஓடினார் என்ற வினாவே
பலதரப்பட்ட சிங்களதேசிய இனவாதிகளிலும் தன்னடக்கமுள்ள எழுத்தாளர்களினதும்
மூளைகளை எல்லாம் நச்சரித்துக்கொண்டிருக்கும் வினாவாகும். வேலுப்பிள்ளை
பிரபாகரனின் பலம் வாய்ந்த பாரிய இராணுவ அமைப்பிற்கெதிராகப் போர்க்கொடி
து}க்கி இவருக்கு நம்பிக்கை அளித்தது எது என்ற விளைவையே நாம் முதலில்
வினவவேண்டும். தன்னுடைய உடைமையில் உள்ள ஆயுதங்கள், வன்னியிலுள்ள பாரிய
பீரங்கித் தொகுதிகளுக்கும் எறிகணைகளுக்கும் எந்தவிதத்திலும் ஈடாகா என்பது
கண்டிப்பாகக் கருணாவிற்குத் தெரியும். அவரது படைத்தளபாடங்களின் தேவை
நிரப்பீடு வரையறைக்குட்பட்டது.

வன்னியிலுள்ள உயர் இராணுவ கட்டளை பீடம் வரையறையில்லாத்தேவை
நிரப்பீடுகளைக் கொண்டது. அதேவேளை மேலும் கூடுதலான ஆயுத தளபாடங்களைக்
கொண்டுவரும் தகமையும் மார்க்கமும் வன்னியிடம் உள்ளது. புலிகளது
நுணுக்கமும் நவீனத்துவமும் வாய்ந்த கட்டளை பீடமும் முறையும் வடக்கிலேயே
அமைந்துள்ளன. கடந்த 2 வருடங்களாகப் புலிகள் இந்த துறைகளில் கண்ட அளப்பரிய
முன்னேற்றத்தைக் கருணா அறிந்திருக்க முடியாது. ஆனால் இதுபற்றி தனது
தோழர்கள் மூலம் கேட்டறிந்து கொள்வதற்காக வாய்ப்பு அவருக்கு
இருந்திருக்கலாம். வன்னியில் புலிகளால் நவீன ஆயுத தளபாட முறைகள்
பெறப்பட்டுள்ளன என்பதையும் கருணா தெரிந்து வைத்திருப்பார்.

எனினும், தனது சொந்த மட்டக்களப்பு-அம்பாறை மாவட்டங்களைத் தனது பிடிக்குள்
வைத்திருக்கமுடியும் என்று அவர் மிகவும் கூடுதலாகவே நம்பியிருந்தார்.
கிழக்கு மாகாணப் பூகோள அமைப்பும், கொழும்பிற்கும் புலிகளுக்குமிடையே
இருந்துவரும் போர்நிறுத்த ஒப்பந்தத்தின் ஏற்பாடுகளும், தனக்கு இராணுவ
ரீதியாக அனுகூலமாக உள்ளன என்று அவர் நம்பினார். கிழக்கில் அவரது
கட்டுப்பாட்டிலுள்ள பிரதேசங்கள் வன்னியிலிருந்து துண்டிக்கப்பட்டிருந்து
வெலிஓயாவிலிருந்து சேருவில் வரைக்கும் சிறீலங்கா இராணுவத்தின் பூரண
கட்டுப்பாட்டிற்குள் இருந்த பெரிய ஆப்பு வடிவ நிலப்பரப்புக்கள் வன்னியைத்
தனிமைப் படுத்தியுள்ளபடியால் தரைவழிமார்க்கமாக விடுதலைப்புலிகள் தங்களது
பாரிய ஆயுதங்களையும் ஆயுத தளபாடங்களையும் போர் வீரர்களையும் நகர்த்தித்
தனது கட்டுப்பாட்டிலுள்ள மட்டக்களப்பு மாவட்டத்தில் மட்டுப்படுத்தப்பட்ட
அளவில்தானும் தாக்குதலை மேற்கொள்ள முடியாது என அவர் பூரணமாக நம்பினார்.

போர்நிறுத்த ஒப்பந்த ஏற்பாடுகளின் கீழ் விடுதலை புலிகள் சமாதான
அலுவலகத்துடனும் இராணுவத்துடனும் இணக்கம் காணாமல் தமது முழுப்படையணிகளை
நகர்த்த முடியாதெனவும் கருணா திடமாக நம்பியிருந்தார். அத்தோடு பாரிய
பீரங்கி தொகுதிகளும் எறிகணைகளும் இல்லாத நிலையில் புலிகள் வெருகல்
ஆற்றின் வடக்கு கரைகளில்
ஓரிரு படைகளை அனுப்பி தாக்குதல்கள் நடத்தினாலும் நீண்டகால சிறு சிறு
மோதல்களே வாகரைப் பகுதிகளில் மட்டும் நிகழ்த்தலாமென முடிவாக
நம்பியிருந்தார்.

கருணாவுக்கு அச்சமயம் தெரிந்தமட்டில் போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறாமல்
பெரிய சுடுகலன்களையும் தொன் கணக்கிலான எறிகணைகளையும் கரையோரமாகக்
கொண்டுசெல்லும் வல்லமை கடற்புலிகளுக்குப் போதாது என்றும் நினைத்தார்.
சிறீலங்காக் கடற்படையை விழிப்படையச் செய்யாமல் இராணுவ தளபாடங்களையும்
போர் வீரர்களையும் கிழக்குக் கரையோரத்திற்கு 2 அல்லது 3 முறைகளுக்குமேல்
கொண்டுசெல்லும் நிலையில் கடற்புலிகள் இல்லையென்று கருணா தனது முன்
அனுபவத்தின் அடிப்படையில் ஊகித்திருந்தார்.

கருணாவுக்குப் பொருந்தக்கூடிய இன்னுமொரு குறைபாடு புலிகளிடம் இருந்தது.
மட்டக்களப்பு மாவட்டத்தின் வடக்கு மூலையில் தாக்குதல் ஒன்றைத்
தொடுக்கவும் அத்தாக்குதலை நிலைகுலையாமல் தக்க வைத்துக்கொண்டு தொடர்ந்து
நடாத்தவும் வெருகல் ஆற்றின் வடக்குக் கரைகளில் அவர்களுக்கு
பூமரத்தடிச்சேனைக்கும் மாவடிச்சேனைக்கும் இடைப்பட்ட ஒரு வரையறுக்கப்பட்ட
நிலப்பரப்பே பூகோள ரீதியாக புலிகளுக்கு இருந்தது. இந்த நிலப்பரப்பிற்குக்
கடல்மார்க்கமாகவும், தரைக்கப்பால் உள்ள கொந்தளிப்பான நீர்களுக்கு
ஊடாகவுமே தளபாடங்களை அனுப்பவேண்டும். கப்பல்களிலிருந்து இராணுவச்
சரக்குகளை இம்மார்க்கமாக இறக்குவது அவ்வளவு சுலபமான காரியமில்லை.

கருணாவின் கணிப்பின்படி புலிகள் வெருகலாற்றைக் கடந்து வாகரைப்
பகுதிக்குள் வெற்றிகரமாக ஊடுருவினாலும் யு-11 வாழைச்சேனை - பொலநறுவை
நெடும்பாதையைச் சிறீலங்கா இராணுவத்தை எதிர்கொள்ளாது கடக்க இயலாது. யு-11
பாதைதான் மட்டக்களப்பு மாவட்டத்திற்கான பிரதான விநியோகப் பாதையானபடியால்
அது இராணுவத்தின் அதியுயர பாதுகாப்பிற்கு உட்பட்டது. புலிகளால் தரவை
வடமுனைப் பகுதியைக் (தொப்பிகல காடுகள்) கடல்மார்க்கமாகச் சென்றடைய
முடியாது. அந்தப் பகுதியின் கிழக்குப் பக்கம் கடல் ஏரியால்
சூழப்பட்டுள்ளது. இதற்கப்பால் உள்ள கரையோரப் பகுதிகள் இராணுவத்தின்
கட்டுப்பாட்டில் உள்ளன.

எனவே, தனது கட்டுப்பாட்டில் உள்ள பலமான பகுதிக்குள் கடல்மார்க்கமாகவோ,
வாகரையக்கூடாகவோ போதிய படையணிகளுடனும் படைக்கலன்களுடனும் புலிகளால்
வரமுடியாது என்று கருணா நம்புவதற்கு நல்ல காரணம் இருந்ததென்றே
கூறவேண்டும். கருணா தனது பாதுகாப்பு நிலையைப் பல அடுக்குகளாக வகுத்து
அமைத்திருந்தார். பின்வாங்கும் நிலைகளும், மீண்டும் ஒன்றுகூடும்
இடங்களும் மிகவும் துல்லியமாகத் திட்டமிடப்பட்டு
நிர்ணயிக்கப்பட்டிருந்தன.

புலிகளின் தலைமைக்குப் பாதுகாப்புப் போர்முறை தெரியாதென வெளிநாட்டுப்
பத்திரிகையாளர்களிடம், அவர்கள் வெளிப்படையாகவே அதிர்ச்சிகொள்ளும்
வகையில், பரபரப்பற்ற அமைதியான முறையில் இந்தக் கட்சிமாறிய தளபதி
தற்புகழ்ச்சியுடன் கூறிமகிழ்ந்தார். அங்கே நிழற்படக் கருவிகள்
நிழற்படங்களை எடுத்தவண்ணம் இருக்க ஊடகவியலாளர்களுடன் உரையாடிக்கொண்டே
தோடம்பழச்சாற்றை உறிஞ்சிக்குடித்துக்கொண்டும், காலை உணவை
அருந்திக்கொண்டுமே வன்னியின் இராணுவ மேலாதிக்கம்பற்றி எவ்வித படபடப்பும்,
குழப்பமும், அச்சமும் இல்லாது இதனை வெளியிட்டார். பெரிய வெள்ளிக்கிழமைப்
பதிப்பில் 'ஐ லண்ட்" பத்திரிகை இவருடனான நீண்டதொரு செவ்வியைப்
பிரசுரித்தவேளையில் வாகரைப் பகுதியின் வடக்குப் பகுதிக்கு அப்பாலில்
இருந்து கருணாவின் பாதுகாப்பு அடுக்குகள் மீது 120 mm ஆட்லறி எறிகணைகள்
குண்டுமாரி பொழியபப்பட்டது. இக்குண்டுமாரிப் பொழிவு எவரையும்
கொல்வதற்காகப் பொழியப்படவில்லை. மாறாக, கருணாவின் ஆட்களை அதிர்ச்சியூட்டி
மலைக்கவைத்து வேறு திசைமுகப் படுத்தவே பொழியப்பட்டது.

இந்தப் பொழிவின்போது வாகரை தற்பாதுகாப்பிற்குப் பொறுப்பாய் இருந்த
கருணாவின் மூத்த சகோதரன் றெஜியின் கட்டளை மையம் புலிகளின் விசேட
படையணிகளால் கைப்பற்றப்பட்டது. கதிரவெளியின் தனது தற்காலிக
இருப்பிடத்தில் இருந்த றெஜி, வினோதன், விசாலகன் 2, அன்பரசி
படைப்பிரிவுகள் எல்லாம் அமைதியாகிவிட்டதை அறிந்தார். உடனே அவர்
குண்டதிர்ச்சியால் வெருட்சிகொண்டு ஓட்டம் பிடித்தார். குண்டுமாரி
நிற்பதற்கு முன்னர் புலிகளின் விசேட படைப்பிரிவுகள் இந்தக் கட்டளை
மையங்களை அதிசயிக்கும் விதத்தில் அவற்றை செயலற்றவையாக்கிவிட்டுத் தமது
கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவந்தனர். அன்பரசி பெண்கள் படையணியைச் சேர்ந்த
பெண் தளபதி சாவித்திரியும் வினோதன் படையணியைச் சேர்ந்த பாரதிராஐ_ம்
படுகாயமுற்றனர்.

இன்னுமொரு விசேட படையணி சமர் நடைபெற்றுக்கொண்டிருந்த இடத்திற்கு வெகு
தொகைவில் ஜெயம் என்பவர் பயணம் செய்த வாகனத்தைப் பதுங்கியிருந்து
தாக்கியழித்தது. கருணாவினால் கதிரவெளியில் உருவாக்கப்பட்ட முதிர்வுறாத,
பயிற்சியற்ற கடற்புலிப் பிரிவின் தலைவரே இந்த ஜெயம். ஜெயசிக்குறு
படையெடுப்பு நகர்வை மேற்கொண்டபோது புலிகளின் மிகச் சிறந்ததாகத்
தேர்ந்தெடுக்கப்பட்ட காலாற்படை அமைப்பே ஜெயந்தன் படைப்பிரிவாகும்.
ஜெயந்தன் படைப்பிரிவால் கருணாவின் படைகள் முடக்கப்பட்டன. சனிக்கிழமை காலை
கருணாவிற்கெதிரான புலிகளின் மட்டக்களப்பு அரசியல் பிரிவுத் தலைவர்கள்
வன்னிக்குச் சென்றனர். ஒலிபெருக்கி மூலம் கருணாவின் படையணியைச்
சேர்ந்தவர்களைக் கடற்கரைக்கு
அண்மையில் உள்ள குறிப்பிட்ட சில இடங்களில் கூடுமாறு அறிவிக்கிப்பட்டது.
நண்பகல் மட்டும் 300 இற்கும் அதிகமானவர்கள் தங்கள் ஆயுதங்களுடன்
சரணடைந்தனர்.

இந்நடவடிக்கைகள் அனைத்தையும் நடத்தியவர் தம்பிராஜா ரமேஸ். இவர் கருணாவின்
முன்நாள் உப தளபதியாவார். இவ்வாரம் இவர் கேணல் என்ற உயர் நிலைக்கு
பதவியுயர்த்தப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. அதேவேளை ஜெயந்தன்
அணியின் முன்னேற்றத்தைத் தடுக்குமுகமாக ஜிம்கெலி தாத்தாவினதும்
றொபேட்டினதும் தலைமைகளில் துணைப் படைப்பிரிவுகளைக் கருணா
அனுப்பிவைத்தார்.

வாகரையிலுள்ள கருணாவின் படைகளின் விநியோகப் பாதைகளைத் துண்டிக்கும்
முகமாகப் புலிகளின் விசேட படையணிகள் சனிக்கிழமை இரவு பிரதான இடங்களில்
தாக்குதல்களை நடாத்தின. பகல்வேளையில் புலிகளின் தேசியப் புலனாய்வு
நிலையத்தில் செயற்படும் உளவியல் செயற்பாட்டுப் பிரிவு உட்பகை சார்ந்த
போரின் பயனற்ற தன்மையைப் பற்றி உரையாடல்களைத் தொடங்கின. எனவே சனிக்கிழமை
பின்னிரவு றெஜியாலும் றொபட்டாலும் ஒழுங்கு செய்யப்பட்ட 2
எதிர்தாக்குதல்களும் தோல்வியில் முடிந்தன. ஞாயிறு காலை கருணாவின் படைகள்
வாகரையை விட்டு சிதறியோடித் தொப்பிகலவுக்குப் பின்வாங்கின. கருணாவின்
படையணிகளைத் தேடிக் கொண்டுவரும் புலிகள் யு-11 பாதையைப் பாரியளவில்
கடப்பதைத் தடுத்து நிறுத்தும் பொருட்டு சிறீலங்கா படையின் கூடுதல்
படைப்பிரிவுகளை யு-11 பாதையில் நிலைகொள்ள வைக்கப்பட்டன.

இதேவேளை, அம்பாறை மாவட்டத்தின் புலிகளின் இராணுவ பிரிவின் தளபதியும்
கருணாவின் எதிர்க்;கிளர்ச்சியின்போது வெளிநாட்டிற்குச் சிகிச்சைக்காகச்
சென்றவருமான ஐனார்த்தனின் தலைமையில் புலிப்படை பிரிவு ஒன்று
ஞாயிற்றுக்கிழமை இரவு மட்டக்களப்பின் தெற்கில் 76 கி.மீற்றர் தொலைவில்
அமைந்துள்ள திருக்கோவிலுக்கு வந்து சேர்ந்தது. அம்பாறை மாவட்டத்தின்
புலிகளின் அரசியற் பிரிவின் தலைவர் குயிலின்பனும் உளவியல் நடவடிக்கைப்
பிரிவினரும் ஐனார்த்தனுடன் வந்திருந்தனர். அவர்கள் விடுதலைப்புலிகளின்
கஞ்சிகுடிச்சாறில் அமைந்துள்ள தளத்துடனும் வானொலித் தொடர்பை
ஏற்படுத்தினர். 24 மணித்தியாலங்களுக்கு மேற்பட்ட தொடர்ச்சியான
கலந்துரையாடல்கள், விவாதங்கள், எதிர்வாதங்கள், மனமாற்றங்களுக்குப்
பின்னர் அனைத்துப் பிரிவுத் தலைவர்களும் புலிகளுடன் மீண்டும் இணைய
ஒத்துக்கொண்டனர். ஒரு துவக்குசூடாவது சுடப்படவில்லை. அது ஒர் உளவியல்
செயற்பாட்டின் வெற்றியாகும்.

கருணாவினுடைய முன்னாள் இராணுவ புலனாய்வுப் பிரிவின் முக்கியஸ்தரான
ரமணவால் தலைமை வகித்துச் செல்லப்பட்ட புலிகளின் குழு ஒன்று வாகரையில்
பெரிய வெள்ளிக்கிழமை அன்று மேற்கொள்ளப்பட்ட தாக்குதலுக்கு முன்னர்
மட்டக்களப்பு மாவட்டத்தின் தெற்கு பகுதிகளுக்குள் பிரவேசித்துக் கடற்கரை
அப்பாலுள்ள நிலப்பரப்புகளின் பெரும்பாலான பகுதிகளைத் தமது கட்டுப்பாட்டை
நிலைகொள்ள செய்தது. அதே வேளை இயக்கத்தைக் கைவிட்ட தளபதி வாகரையினதும்,
அம்பாறை மாவட்டத்திலுள்ள தமிழ் பிரதேசங்களினதும் வீழ்ச்சியையிட்டு
தாறுமாறாகக் குழப்பமடைந்தார். ஆனால் அவர் தொப்பிகலவில் தான் பாதுகாப்பாக
இருப்பதாக இன்னமும் நம்பினார்.

கருணா தனது பாதுகாப்பு நடவடிக்கைகளைத் திட்டமிட்டுக்கொண்டிருந்த மேற்கு
வடமேற்கு பகுதியில் அமைந்துள்ள இரகசிய முகாமை நோக்கி ஞாயிற்றுக்கிழமை
இரவு புலிகளின் விசேட படையணிகளின் தாக்குதல்கள் 2 நடைபெற்றன. இது
கட்சிமாறிய தளபதிக்கும் அவரது சகாக்களுக்கும் பேரதிர்ச்சியைக் கொடுத்தது.
இந்த 2 தெரிவு செய்யப்பட்டுத் துல்லியமாக மேற்கொள்ளப்பட்ட தாக்குதல்களும்
கருணாவை பெரும் பீதிக்கும் குழப்பத்துக்கும் ஆளாக்கியது. தன்னுடைய
பாதுகாப்பு மையங்களுக்குப் புலிகளின் விசேட படையணிகள் ஊடுருவி வந்தமை
அவரால் புரிந்துகொள்ளமுடியாத புதிராகவே அவருக்கிருந்தது. அவர்கள்
துரிதமாக நகர்வுகளை மேற்கொண்டனர். இந்த புது போர்முறைகளைக் கருணா அவர்கள்
அடிக்கடி செல்லாத வன்னியில் ஒரு தெளிவற்ற முறையில் கேள்விப்பட்டிருந்த
போதிலும் அதுபற்றி ஆழமாகச் சிந்தித்துப் புரிந்துகொள்வதற்கான அவகாசமும்
நேரமும் அக்கணத்தில் அவருக்கு இருக்கவில்லை.

தரவை- வடமுனை காடுகளில் அமைந்துள்ள பிரதான முகாம்களின் பிரிவுத் தளங்கள்
மீது தொடுக்கப்பட்ட விசேட படையணியின் தாக்குதல்களும் உளவியல்
செயற்பாடுகளும் கருணாவைக் கிலிகொள்ளச் செய்து, எத்தகைய சந்தர்பங்களிலும்
தனக்கு விசுவாசமாக இருப்பார்கள் என்ற எதிர்பார்ப்பும் குலையவே, அவர் தனது
படையணிகள் மீது கொண்டிருந்த பிடியை இழந்தார். ஞாயிற்றுக்கிழமை இரவு
கொள்கைமாறிய தளபதி கிட்டத்தட்ட 12 நண்பர்களுடனும் லெப்ரினன்களுடனும்
மட்டக்களப்பை விட்டு தப்பி ஓடினார். கிழக்கு மாவட்டத்தின் புலிகளின்
பெண்கள் படைப்பிரிவின் தளபதியாகிய நிலாவினியும் இவர்களுடன் சேர்ந்து
மட்டக்களப்பைவிட்டுத் தப்பிஓடினார். இவருடைய குறுகிய கால ஆயுளைக்கொண்ட
எதிர்புரட்சி உண்மையிலேயே புலிகளுக்கு உதவியது என்றே சொல்லலாம்.

ஏனெனில், அவர்கள் சிறீலங்காவின் அரசியல் இராணுவச் சமன்பாடுகளுக்கு மேலாக
ஒரு பலம்வாய்ந்த தடத்துடன் தங்களை வெளிக்காட்ட இது உதவியது என்று
துணிந்து கூறலாம். 'நாங்கள் கருணாவை, எங்களுடைய தலைவரின்
பணிப்புரைகளுக்கு அமைவாக இரத்தம் சிந்தாமல் வெளியேற்றவே எங்களது
நடவடிக்கைகளைத் திட்டமிடுகிறோம். எதிர்காலத்தில் அவர்கள் கனவிலும்கூட
எதிர்ப்புக்கொடி தூக்குவதற்குச் சிந்திக்காத வண்ணம் நாங்கள்
எங்கள்; செயற்பாட்டைச் செய்துமுடிப்போம்". என்று கேணல் ரமேஸ் ஒரு
சந்தர்ப்பத்தில் கூறினார்.

புலித்தலைவரைத் தான் எதிர்த்து நிற்கப்போவதாக கருணா பிரகடனப்படுத்தியபின்
ஊடகங்கள் வெளிக்கொண்டு இவரை போற்றிப் புகழும்போதுகூட கருணா இன்று ஒரு
சிறந்த தளபதியாக்கிய அவரது குருமாரையும், அவரை இந்நிலைக்கு உருவாக்கிய
அறிவுரையாளர் மனோ மாஸ்ரர் அவர்களையும் அவர்கள் மறந்துவிட்டனர்போலும்.
அவர்கள் மட்டுமல்ல உள்நாட்டு வெளிநாட்டு அரசியல் ஆய்வாளர்களும்கூட இதனைக்
கவனத்தில்கொள்ளவில்லை. கருணாவை உருவாக்கியவர்கள் அனைவரும், மனோ மாஸ்ரர்
உட்பட, அவரை நிராகரித்துவிட்டார்கள். கருணா தோற்கடிக்கப்பட்ட முறை
புலிகளால் இரண்டு வருடங்களுக்கு முதல் போர்நிறுத்த ஒப்பந்தத்தில்
கையொப்பமிட்ட காலந்தொட்டு அவர்கள் எவ்வளவு து}ரம் துணிவும் வீரமும்கொண்டு
வளர்ந்திருக்கிறார்கள் என்பதை ஒரு சிறிய அளவில் வெளிக்காட்டுகிறது.

கடந்த 2 வருடங்களின்போது பிரபாகரனால் உருவாக்கப்பட்ட விசேட படையணிகளும்
உளவியல் செயற்பாடுகளுக்கான பிரிவுகளும் எத்துணை வல்லமை பொருந்தியவை என
மூத்த புலிகளின் தளபதியாக இருந்த கருணாவிற்குக்கூடத்
தெரிந்திருக்கவில்லை. பிணக்குக்கு நியாயபூர்மவான தீர்வை எட்டுவதற்குப்
பதிலாக சிங்கள அரசு, சீர்செய்ய முடியாதுபோல் தோற்றமளிக்கின்ற விருப்பு
மனச்சார்புடைய கொள்கைகளையே பேணி வளர்த்துவந்துள்ளது. அதனால்தான் அது
தமிழர் பக்கம் இருக்கின்ற பிழையான குதிரையை அவ்வப்போது ஊக்குவித்து
வருகின்றது. எவரும் தன்னை ஒரு ஒட்டுண்ணியாகப் பாவிக்க முடியாதபடி
வேலுப்பிள்ளை பிரபாகரன் அவர்கள் எப்பொழுதுமே ஆயத்த நிலையிலேயே
இருந்துகொண்டிருக்கிறார்.

சிவராம் அவர்கள்
உத்தி பிரிவினை இரண்டகம் 
துரோகி துரோகம் புலிகள் 

சாகர்மாலா திட்டம் பற்றி தொடர் பகுதி 4 5

aathi1956 aathi1956@gmail.com

பிப். 20
பெறுநர்: எனக்கு

வலங்கை உய்யங்கொண்டான் கௌசிக், Å Ravin Th மற்றும் 8 பேருடன் இருக்கிறார்.
# சாகடித்து_மாலை_அணியும்_திட்டம் சாகர்மாலா_திட்டம்-4
போக்குவரத்து துறைக்கு பொறுப்பேற்ற இந்தியா தீட்டும் திட்டங்களை கொஞ்சம் எட்டி பார்த்துட்டு வருவோமா
அதாவது, கொழும்புவில் இருந்து வங்ககடல் ஓரமாக தமிழ்நாட்டின் கிழக்கு கடற்கரை வழியாக ஆந்திரா, ஒரிசா, நேப்பாளம், வங்கதேசம், பூட்டான், மியான்மர், தாய்லாந்து வரை சாலைகள், தொடர்வண்டிகள், போக்குவரத்து என திட்டமிட்டுள்ளது.
ஒன்றை நன்கு கவனிக்கவும் மக்களே இலங்கையில் தமிழர்களை கொன்றுகுவித்தது நியாயமாக பார்த்தால் அது இந்தியாவின் எதிரி நாடாக தானப்பா இருந்துருக்கனும் இங்க என்னடானா அவனுங்களுக்கு தமிழகத்துக்கும் பாலம் அமைக்கபோறாங்களாம்.
இதன் முதல் கட்டமாக குமரி முதல் கொல்கத்தா வரை "கிழக்கு கடற்கரை பொருளியல் பாதை" (East Coast Economic Corridor-ECEC) என்ற சாலையை அமைக்கவுள்ளனர்.
கடந்த 2015 சூனில் ஆசிய வளர்ச்சி வங்கி உதவியோடு சுமார் 22,000 கொடி ரூபாய் செலவில் இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையில் இராமேசுவரத்தின் தனுச்கோடியில் இருந்து இலங்கையின் தலைமன்னார் வரை 23 கிலோமீட்டர் நீளத்திற்கு பாலம் அமைக்க போவதாக நிதின் கட்கரி (மத்திய போக்குவரத்து துறை அமைச்சர்) அறிவித்தது இந்த BIMSTEC நோக்கதிற்காகவே.
அதற்கு அடுத்த மாதமே (19/7/2015) அரசின் தேசிய நெடுஞ்சாலை அதிகார ஆணையம் (NHAI) தமிழ்நாட்டின் கிழக்கு கடற்கரை சாலையை விரிவாக்க 10000 கோடி செலவழிக்க உள்ளதாக நிதின் கட்காரி தெரிவித்தார்.
அது இல்லாம இலங்கைக்கு சாலை மட்டுமின்றி தொடர்வண்டி பாதையும் அமைக்க இலங்கை அரசோடு பேச்சுவார்த்தை நடத்துவதாக நம் அன்பு ஐயா பொன். ராதாகிருஷ்ணன் மாநிலங்களவையில் 3/8/2015 அன்று தெரிவித்தார்.
இப்படியாக இந்திய அரசு தமிழர்களின் மீது கொண்டுள்ள காழ்புணர்ச்சி சாகர்மாலா போன்ற திட்டத்தால் பலிகொடுக்க முயற்சிக்கிறது அப்பட்டமாக தெரிகிறது.
தமிழகத்தில் மட்டும் இல்லங்க ஒட்டுமொத்த இந்திய கடலோரமே இவர்களின் பெயரால் தனியார் முதலாளிகளுக்கு தாரை வார்க்கபட்டு இயற்கை வளங்கை சுரண்டி நாடுகடத்த போகிறார்கள் என்பதில் எந்த மாற்று கருத்தும் இல்லை.
மேலும் அடுத்தடுத்த பதிவுகளை படியுங்கள்
உண்மை உடைப்புகள் தொடரும்......
பகுதி 3 இணைப்பு கீழ்பெட்டியில் உள்ளது
# whyiopposekkport
# banictt
# bansagarmala
# Save_kumari_Farmers
# savefisherman
# savenature
# savekanyakumari

வலங்கை உய்யங்கொண்டான் கௌசிக், Suthan Nayagam மற்றும் 10 பேருடன் இருக்கிறார்.
# சாகடித்து_மாலை_அணியும்_திட்டம் சாகர்மாலா_திட்டம்-5
இந்திய கடலோரத்தில் 7,500 கிலோ மீட்டர் பகுதிகளை மட்டுமின்றி சுமார் 14,500 கிலோ மீட்டர் நீளமுள்ள ஆறுகள் வழியே கப்பல் போக்குவரத்தை ஏற்படுத்தவும் திட்டம் தீட்டபடுகிறது.
நிதின் கட்காரி (இந்திய கப்பல் போக்குவரத்து துறை அமைச்சர்) கடந்த 2015 மே மாதம் "தேசிய நீர்வழிச் சாலைகள் சட்டம்" (National Waterways Act, 2016) என்ற தனிசட்டத்தை நாடாளுமன்றத்தில் முன்வைத்தார். அச்சட்டம் 12/4/2016 நிறைவேற்றபட்டது.
இச்சட்டத்தின்படி 111 ஆறுகள் தேசிய நீர்வழிப் போக்குவரத்துக்க
ு பயன்படுத்த போகிறால்கள். அதில், புதுச்சேரியிலிருந்து தமிழ்நாடு வழியாக ஆந்திரவின் காக்கிநாடா வரை 1095 கிலோ மீட்டர் வழிதடம் (NW4), பிறகு திருவனந்தபுரத்தையும் கன்னியாக்குமரியை இணைக்கும் 11 கிலோ மீட்டர் நீளமான "ஆனந்த விக்டோரியா மார்தாண்டம் வாய்க்கால்" (NW13), 94 கிலோ மீட்டர் நீளமுள்ள தமிழ்நாட்டின் பவானி ஆறு (NW20), தமிழ்நாட்டிற்குள் 364 கிலோ மீட்டர் நீளமுள்ள காவிரி - கொள்ளிடம் ஆறு (NW55), 5 கிலோ மீட்டர் நீளமுள்ள மணிமுத்தாறு (NW 69), 141 கிலோ மீட்டர் நீளமுள்ள பாலாறு (NW 75),125 கிலோ மீட்டர் நீளமுள்ள பெண்ணை ஆறு (NW 80),60 கிலோ மீட்டர் நீளமுள்ள தாமிரபரணி ஆறு (NW99) என இந்த ஆறுகளையெல்லாம் போக்குவரத்து வழிதடங்களாக மாற்ற இந்திய அரசு அறிவிப்பு விடுத்துள்ளது.
நாம என்ன கேக்குறோம் னா ஆறுகளில் தண்ணீயே எங்களுக்கு வரது இல்ல இதுல நீங்க போக்குவரத்து வேற பண்ணிரீங்களா. இரண்டாவது, நாகர்கோவில் டவுன்லயே ஒரு ரோடு ஒழுங்கா இல்ல இந்த லட்சனத்துல ஆறுகளின் வளத்தை வேற கெடுக்க தயார் ஆயிட்டாங்க. சரி, ஆறுகள் மூலமாக போக்குவரத்து நடந்து கரியமில வாயு (pollution) குறையுமுன்னு நினைக்கலாம். அங்க தான் என்னொரு டிவிச்ட்டு, இந்த ஆறுகளின் போக்குவரத்து மக்களுக்கான போக்குவரத்து இல்ல பெருந்தொழில் நிறுவனங்களுக்கான சரக்கு போக்குவரத்து நடத்த போகிறார்கள்.
அதில், கச்சா எண்ணெய், நிலக்கரி, இரும்பு போன்ற கனிமங்களை கடத்த திட்டமிட்டுள்ளார்கள். ஏற்கனவே எண்ணூரில் கடலில் எண்ணெய் கொட்டிய போது இவர்கள் என்ன செய்தாங்க னு மக்கள் மறந்துருக்க மாட்டாங்க. இதுல, இவர்களை நம்பி இருக்குற நம்ம ஆற்று வளத்தை கொடுக்கலாமா???
இப்போ புரிகிறதா ஆற்றில் மணல் கொள்ளை நடக்கும்போதும், கோக் கோலா கம்பெனிகள் லட்சகணக்கில் தண்ணீர் எடுக்கும் போதும் நம்ம அரசு மௌனமாக இருந்ததின் காரணம். ஏன்னா எல்லாவற்றையும் தான் தனியாரிடம் அடகு வைத்துவிட்டாங்க
ளே இவர்களுக்கு என்ன அக்கறை வரும் இயற்கை மீதும் அதை சார்ந்து வாழும் மக்கள் மீதும்!!!
மேலும் அடுத்தடுத்த பதிவுகளை படியுங்கள்
உண்மை உடைப்புகள் தொடரும்......
பகுதி 4 இணைப்பு கீழ்பெட்டியில் உள்ளது
# whyiopposekkport
# banictt
# bansagarmala
# Save_kumari_Farmers
# savefisherman
# savenature
# savekanyakumari

ஆந்திரா போலீஸ் அடித்துக்கொன்று ஆற்றில் வீசிய 5 தமிழர்கள் 65 பேரைக் காணவில்லை இனப்படுகொலை

aathi1956 aathi1956@gmail.com

பிப். 20
பெறுநர்: எனக்கு

ஆந்திரா மாநிலத்தில் ஏரியில் இருந்து 7 தமிழர்களின் உடல்கள் மீட்பு
 February 18, 2018
இந்தியாவின் ஆந்திரா மாநிலத்தில் உள்ள ஒரு காட்டுப்பகுதியில் உள்ள ஏரியில் இருந்து 7 தமிழர்களின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளன. செம்மரங்கள் வெட்டுவதற்காக சென்ற தமிழர்களை காவல்துறையினர் விரட்டிய போது அவர்கள் நீரில் மூழ்கி உயிரிழந்திருக்கலாம் என ஆந்திர மாநில வனத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்
அவர்களின் உடலை கைப்பற்றியுள்ள காவல்துறையினர் உயிரிழந்தவர்கள் செம்மரம் வெட்ட வந்தவர்களா அல்லது கொலை செய்யப்பட்டார்களா என்ற கோணத்திலும் விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது
----------

ஆந்திரா ஏரியில் மிதந்த ஐவரும் சேலம் தொழிலாளர்கள் : செம்மரம் வெட்ட சென்ற 165 பேரின் கதி என்ன?
பதிவு செய்த நாள்: பிப் 19,2018 23:13
2
சேலம்: ஆந்திர மாநிலம், கடப்பா ஏரியில் இறந்து கிடந்த ஐந்து பேரும், சேலம், கல்வராயன்மலையைச் சேர்ந்த தொழிலாளர்கள் என தெரிந்துள்ளது. மேலும், செம்மரம் வெட்டச் சென்ற, 165 பேரின் கதி குறித்து, தகவல்கள் தெரியவில்லை.ஆந்திர மாநிலம், கடப்பா மாவட்டம், ஒண்டிமிட்டா கிராமத்தில், ராமர் கோவில் அருகில், ஏரி உள்ளது. வனப் பகுதியை ஒட்டியுள்ள இந்த ஏரியில், நேற்று முன்தினம், ஐந்து உடல்கள் மிதந்தன. செம்மரம் வெட்டச் சென்ற இவர்கள், மர்மமான முறையில் இறந்துள்ளதும், சேலம் மாவட்டம், கல்வராயன்மலை, கீழ்நாடு ஊராட்சியைச் சேர்ந்தவர்கள் என்பதும் விசாரணையில் தெரிந்தது. ஐவரும், 42 முதல், 23 வயதுள்ள ஆண்கள்; இவர்களில், 23 வயது வாலிபருக்கு மட்டும் திருமணம் ஆகவில்லை. ஜன., கடைசி வாரத்தில், நவம்பட்டு கிராமத்தைச் சேர்ந்த ஏஜன்ட் அருணாச்சலம், ஆந்திராவுக்கு செம்மரம் வெட்டுவதற்காக, கிலோவுக்கு, 500 முதல், 600 ரூபாய் கூலி வழங்குவதாகக் கூறி, 70 பேரை அழைத்துச் சென்று, ஆந்திரா இடைத்தரகரிடம் ஒப்படைத்துள்ளார். ஐந்து பேர் இறப்புக்கு பின், அருணாச்சலம் தலைமறைவாகியுள்ளார். அவரை, போலீசார் தேடி வருகின்றனர்.
தமிழக மலைவாழ் மக்கள் சங்கத்தின் மாநில துணை செயலர், பொன்னுசாமி கூறியதாவது:சேலம், கல்வராயன்மலையில், 98 கிராமங்கள் உள்ளன. விழுப்புரம், கல்வராயன்மலையில், 180 கிராமங்கள் உள்ளன. இங்கு, போதிய வேலை வாய்ப்பு இல்லாததால், ஏழை குடும்பத்தைச் சேர்ந்த கூலித் தொழிலாளர்களை, புரோக்கர்கள், செம்மரம் கடத்த அழைத்துச் செல்கின்றனர்.கடந்த, 20 நாட்களுக்கு முன், கருமந்துறையில், 70 பேரும், விழுப்புரம், திருவண்ணாமலை, வேலுார் பகுதியில் இருந்து, 100 பேர் என, மொத்தம், 170 பேர் சென்றுள்ளனர். இதில், ஐந்து பேர் இறந்துள்ளனர்; மீதம், 165 பேரின் நிலை என்னவென்று தெரியவில்லை. அவர்களை பாதுகாப்பாக மீட்பதற்கு, தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.நேற்று நெல்லுாரில், செம்மரங்களுடன், 27 தமிழர்களை கைது செய்துள்ளதாக, ஆந்திரா போலீசார் அறிவித்துள்ளனர். மீதம் உள்ளவர்கள் எங்கே இருக்கின்றனர் என்பது தெரியாததால், அவர்களது குடும்பத்தினர் கதறி அழுது வருகின்றனர். மலைவாழ் மக்கள், இத்தொழிலில் ஈடுபடாத வகையில், வேலை வாய்ப்பு வழங்க, தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு அவர் கூறினார். இறந்த, ஐந்து தொழிலாளர்களின் ரத்த சொந்தம் ஒருவர், உறவினர் ஒருவர் என, 10 பேரை, சேலம் மாவட்ட போலீசார் மற்றும் வருவாய் துறையினர், ஆந்திராவுக்கு அழைத்து சென்றுள்ளனர்.
விசாரணை நடத்த வலியுறுத்தல் : 'தமிழர்களின் மர்ம மரணம் குறித்து உடனடியாக, பணியில் உள்ள நீதிபதி மூலம், நீதி விசாரணைக்கு உத்தரவிட வேண்டும்' என, தமிழகத்தைச் சேர்ந்த, மனித உரிமை அமைப்பினர், ஆந்திர மாநிலம், கடப்பா மருத்துவமனை முன், ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஒண்டிமிட்டா ஏரியில், ஐந்து சடலங்கள் மிதந்தது குறித்து பல்வேறு சந்தேகங்கள் எழுந்துள்ளன. ஏரியில், ஒரு ஆள் நிற்கும் அளவுக்கு மட்டுமே, தண்ணீரில் ஆழம் உள்ளது. இறந்து போன அனைவரும், கிராமத்தைச் சேர்ந்தவர்கள் என்பதால், அவர்களுக்கு நீச்சல் தெரிந்திருக்க வாய்ப்பு உள்ளது. அதனால், 5 அடி ஆழம் மட்டுமே உள்ள ஏரியில், அவர்கள் மூழ்கி இறக்க வாய்ப்பில்லை. உள்ளூர் கடத்தல்காரர்களுக்கும், மரணம் அடைந்தவர்களுக்கும் இடையே, தொழில் போட்டி காரணமாகவும், இந்த சம்பவம் நிகழ்ந்திருக்கலாம்.செம்மரக்கட்டையை வெட்டி எடுத்து வருபவர்களிடம், வழிப்பறி செய்யும் உள்ளூர் கும்பலின் செயலாகவும் இருக்கலாம் என்றும் சந்தேகம் எழுகிறது. இதற்கு முன் திருப்பதியில், 20 பேர், 'என்கவுன்டர்' செய்யப்பட்ட வழக்கு நிலுவையில் இருப்பதால், போலீசார் அவர்களை என்கவுன்டர் செய்யாமல், அடித்து கொலை செய்து, ஏரியில் வீசினரா என்றும் சந்தேகம் எழுந்துள்ளதாக, மனித உரிமை ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர்.
--------
ஒன்இந்தியா » தமிழ் » செய்திகள் »
இந்தியா
ஆந்திரா போலீசின் கொடூர என்கவுண்ட்டர்? 5 தமிழர்களை அடித்தே கொலை செய்து ஏரியில் வீசியதா?
Published:February 19 2018, 8:30 [IST] கடப்பா: ஆந்திராவில் 5 தமிழர்களை போலீசார் அடித்தே கொலை செய்து ஏரியில் வீசியிருக்கலாம் என சந்தேகம் எழுப்பப்படுகிறது.
ஆந்திராவில் செம்மரம் வெட்ட சென்றதாக கூறி 2015-ம் ஆண்டு 20 தமிழர்களை சுட்டு படுகொலை செய்தனர் அம்மாநில போலீசார். காக்கை குருவிகளைப் போல தமிழர்கள் சுட்டுப் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
30 தமிழர்கள் படுகொலை
இது ஆந்திரா அரசுக்கு நெருக்கடியையும் ஏற்படுத்தியது. இதுவரை 30 தமிழர்கள் ஆந்திரா போலீசால் என்கவுண்ட்டர் செய்யப்பட்டுள்ளனர்.
ஏரியில் தமிழர்கள் சடலம்
இந்த நிலையில் ஆந்திராவின் கடப்பா ஏரியில் 5 தமிழர்களின் சடலங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. செம்மரம் வெட்ட சென்ற தமிழர்களை அம்மாநில போலீசார் அடித்தே கொலை செய்துவிட்டு தற்கொலை போல ஏரியில் வீசியிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.
ஆந்திரா போலீஸ் கொலை செய்தது?
மனித உரிமை சர்ச்சைகளில் சிக்காமல் இருக்கவே இப்படியான படுபாதக படுகொலையை ஆந்திரா போலீசார் நிகழ்த்தியுள்ளனர் எனவும் சந்தேகம் எழுப்பப்படுகிறது. இது தொடர்பாக உரிய நீதி விசாரணை நடத்தப்பட வேண்டும் என்ற கோரிக்கையும் முன்வைக்கப்படுகிறது.
அடையாளம் காணும் பணி
ஆந்திரா ஏரியில் சடலமாக மீட்கப்பட்டவர்கள் சேலம் மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள்; அவர்களது உடைமைகளில் இருந்து சில தொலைபேசி எண்கள், புகைப்பட்டங்கள் கைப்பற்றப்பட்டுள்ளன. அதனடிப்படையில் அவர்களை அடையாளம் காணும் பணி நடைபெற்று வருகிறது.
--------
ஆந்திரா சென்ற மேலும் 65 பேர் கதி என்ன?சோகத்தில் மூழ்கிய மலை கிராமங்கள்
2018-02-20@ 01:49:35
சேலம்: ஆந்திர வனப்பகுதியில் ஆற்றில் சடலமாக மீட்கப்பட்ட 5 தொழிலாளர்கள், சேலம் மாவட்டத்தை சேர்ந்தவர்கள் என்பது தெரியவந்துள்ளது. இதையடுத்து, அவர்கள் வசித்த மலைகிராமங்கள் சோகத்தில் மூழ்கியுள்ளன. ஆந்திர மாநில புரோக்கர்கள் தமிழகத்தின் வேலூர், திருவண்ணாமலை, சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, விழுப்புரம் உள்ளிட்ட மாவட்ட மலை வாழ் மக்களை குறிவைத்து, செம்மரம் வெட்ட அழைத்து செல்கின்றனர். அவர்களை, அதிரடிப்படையினர் சுட்டுக் கொல்வதும், கைது செய்து சிறையில் அடைப்பதும் தொடர்ந்து வருகிறது.
இந்நிலையில், கடந்த 2 நாட்களுக்கு முன்பு, ஆந்திர மாநிலம் கடப்பா மாவட்டத்திற்கு உட்பட்ட ஒண்டிமிட்டா ஏரியில் 5 பேர் சடலமாக மிதந்தனர். அழுகிய நிலையில் இருந்த சடலங்களை, அம்மாநில போலீசார் மீட்டனர். 5 சடலங்களிலும் ரத்த காயங்கள் இருந்ததால் அவர்கள் படுகொலை செய்யப்பட்டிருக்கலாம் என கருதப்படுகிறது. இவர்கள் சேலம் மாவட்டம் ஆத்தூரை அடுத்த கருமந்துறை மலைகிராமம் கிராங்காடு பகுதியை சேர்ந்த ஆண்டி மகன் சின்னபையன்(42), அண்ணாமலை மகன் முருகேசன்(42), சின்னையன் மகன் ஜெயராஜ்(25), அடியனூர் கிராமத்தை சேர்ந்த சின்னதம்பி மகன் முருகேசன்(45) கீழ்ஆவாரை பகுதியை சேர்ந்த பொன்னுசாமி மகன் கருப்பண்ணன்(22) என்பது தெரியவந்தது.
இதை அவர்களது உறவினர்கள் உறுதி செய்துள்ளனர். இவர்கள் அனைவரும் மிளகு பறிப்பதற்காக, கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு, புரோக்கர்களால் ஆந்திராவுக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர். இவர்கள் ஆற்றில் பிணமாக மீட்கப்பட்ட தகவல் அறிந்து, கருமந்துறை சுற்றுப்புற மலை கிராமங்கள் சோகத்தில் மூழ்கியுள்ளது. சடலங்களை சொந்த ஊருக்கு கொண்டு வரும் நடவடிக்கையில் போலீசார், வருவாய்த்துறையினர், கிராம மக்கள் ஈடுபட்டுள்ளனர். இதற்காக வாழப்பாடி இன்ஸ்பெக்டர் உமாசங்கர் தலைமையில், கீழ்நாடு விஏஓ ஆனந்த் மற்றும் உறவினர்கள் ஆந்திரா விரைந்துள்ளனர்.
65 பேர் கதி?: சேலம் மாவட்டத்தின் கருமந்துறை மலைகிராமத்தில் இருந்து, கடந்த 22 நாட்களுக்கு முன்பு, 70 ேபரை ஆந்திர புரோக்கர்கள் மிளகு பறிக்கும் வேலை என்றும், தினசரி கூலியாக சாப்பாட்டுடன் 500 கிடைக்கும் என்றும் கூறி ஆந்திராவிற்கு அழைத்துச் சென்றுள்ளனர். இவர்களில் 5 பேர் தற்போது சடலமாக மீட்கப்பட்டுள்ள நிலையில், மீதியுள்ள 65 பேரின் கதி என்ன என்று தெரியவில்லை. இதில் சேலம் மட்டுமன்றி சுற்றுப்புற மாவட்டங்களை சேர்ந்த மலைவாழ் கிராம மக்களும் உள்ளனர். இதனால், அங்கும் பதற்றம் தொற்றியுள்ளது.
சொற்ப கூலிக்காக பலியாகும் உயிர்கள்
சேலம்-விழுப்புரம் மாவட்ட எல்லையான கருமந்துறை, சின்ன கல்வராயன்மலை, பெரிய கல்வராயன்மலை கிராமங்களிலிருந்து, ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் இடைத்தரகர் மூலமாக செம்மரம் வெட்டும் வேலைக்கு அழைத்துச் செல்லப்படுகின்றனர். விபரீதம் உணராமல் சொற்ப கூலிக்காக இவர்கள் மரத்தை வெட்டுகின்றனர். போலீசில் பிடிபட்டால் இவர்களை பலி கடாவாக்கி விட்டு, கோடிக்கணக்கில் பணம் சம்பாதிக்கும் புரோக்கர்கள் தப்பி விடுகின்றனர்.
தமிழர்கள் செம்மரக்கடத்தலில் ஈடுபட்டார்கள் என்பது பெரிதுபடுத்தப்பட்டு, நாதியற்ற நிலையில் உயிர்துறக்கும் அவலங்கள் அதிகரித்து வருகிறது. எனவே, இதுபோன்ற புரோக்கர்களை கண்காணித்து நடவடிக்கை எடுக்க, தமிழக காவல்துறையினர் முன்வர வேண்டும் என்ற ேகாரிக்கை வலுத்துள்ளது.
----------
செம்மரக் கும்பலிடம் இருந்து தப்பி வந்தவர் என்ன சொல்கிறார்?
வருவாய்க்காக கூலி வேலை எனக் கூறிச்சென்ற மலைவாழ் மக்கள் ஏரியில் சடலமாக கண்டெடுக்கப்பட்ட துயரம் சேலம் கல்வராயன் மலைக்கிராமங்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
சேலம் மற்றும் விழுப்புர மாவட்ட எல்லைப்பகுதியில் உள்ளது கல்வராயன் மலை. சேலம் மாவட்ட எல்லையில் 98 கிராமங்களையும், விழுப்புரம் மாவட்டத்தில் சுமார் 180 கிராமங்களையும் உள்ளடக்கியது இந்த கல்வராயன் மலை. இயற்கை வளங்கள் ஏராளமாக இருந்தும் பிழைக்க வழி இல்லை என்பதே இங்கு வசிக்கும் மலைவாழ் மக்களின் மனக்குமுறல்.
பிழைப்பு தேடி சென்றவர்களில் ஐந்து பேர்தான் ஒண்டிமெட்டு ஏரியில் அழுகிய சடலமாக மீட்கப்பட்டுள்ளனர். செம்மரம் கடத்த வந்தவர்கள் என்றே குறிப்பிடப்படும் இவர்கள் விவரம் அறிந்தே ஆந்திர வனப்பகுதிக்கு செல்கின்றனரா என்பது கேள்விக்குறியே.
மைசூருக்கு மிளகாய்த் தோட்டக் கூலி வேலைக்கு செல்கிறேன் என்று கூறிதான் வீட்டை விட்டு புறப்படுவதாக சொல்லி வைத்தார்போல் கூறுகின்றனர் பாதிக்கப்பட்ட குடும்பத்தினர். மலைவாழ் மக்களின் வறுமையை பயன்படுத்தி செம்மரம் வெட்ட இப்பகுதி மக்கள் பயன்படுத்தப்படுகின்றனர் என குற்றச்சாட்டு இருந்து வரும் நிலையில் மீண்டும் மீண்டும் பதிவாகும் வழக்குகளும், உயிரிழப்பும் இம்மக்களை மீளத்துயரில் ஆழ்த்துகின்றன என்பதே உண்மை.
கூலி வேலைக்கு அழைத்ததாகவும், அதனால் பலரும் சேர்ந்து குழுவாக வேலைக்குச் சென்றதாகவும், சென்ற இடத்தில் செம்மரம் வெட்ட கட்டாயப்படுத்தபட்டு, மறுத்ததால் உணவுக்கும் வழி இன்றி தப்பிப் பிழைத்து ஊர் வந்ததாகவும் பதிவு செய்கிறார் இப்பகுதியைச் சேர்ந்த முருகன் என்பவர். தங்களில் பலர் இவ்வாறு தப்பிக்க முயற்சி செய்ததாகவும் அவர் வேதனையோடு தெரிவித்தார்.
மலைவாழ் மக்களின் வறுமையின் தவிப்பை தங்களுக்கான வருமானத்துக்குரிய வழியாக இடைத்தரகர்கள் பயன்படுத்துகின்றனர் என்ற குற்றச்சாட்டு எழுகிறது. இம்மக்களை உணர்ந்தவர்களோ, இவர்கள் வேலைக்காகவே அழைத்து செல்லப்பட்டனர் என்றும் எந்த முழுவிவரம் தெரியாமல் செல்லும் இம்மலைவாழ் மக்களை இடைத் தரகர்கள் நன்கு பயன்படுத்திக் கொள்கின்றனர் எனவும் கருத்துகளை முன்வைக்கின்றனர்.
சில இடைத்தரகர்கள் ஆசை வார்த்தை கூறி இவர்களை அழைத்துச்செல்லும் இடமாக உள்ளது அண்டை மாநிலமான ஆந்திரா. ஏற்கனவே பல உயிரிழப்புகள் நிகழ்ந்த ஆந்திர வனப்பகுதியில் மலைவாழ் மக்களின் தொடரும் அவலமாக உள்ளது இந்த ஐந்து பேரது உயிரிழப்பு. மற்றவர்களின் நிலையோ கேள்வி குறியாக உள்ளது.
இடைத்தரகர்களை கண்டறிந்து அவர்கள் மீது சட்டரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதும் மலைப்பகுதி மக்ளுக்கான அடிப்படை கட்டமைப்புகளை உருவாக்க வேண்டும் என்பதும் கோரிக்கையாக முன் வைக்கப்படுகிறது. உயிரிழந்த குடும்பத்தினருக்கு தமிழக அரசு நிவாரணத்தொகை வழங்குவதாக அறிவித்த போதிலும், நிரந்தரத்தீர்வு எப்போது என்பதே அனைத்து மக்களின் கேள்வியாய் உள்ளது.
அரசின் நிவாரணம் சற்றே ஆறுதல் அளித்த போதிலும் அப்பாவி மக்களின் உயிரிழப்புகளைத் தடுக்க நிரந்தரத் தீர்வு எட்டப்படுமா என்பதே மலைவாழ் மக்கள் மட்டுமல்ல தமிழக மக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.

செம்மரம் இனவெறி தெலுங்கர் பத்திரிக்கை செய்தி கொலை vதெலுங்கர் ஆந்திரர் 

பெரும்பிடுகு முத்தரையர் கள்ளர் என்று போற்றல் இலக்கியம் பட்டம் மள்ளர் திரிபு

aathi1956 aathi1956@gmail.com

பிப். 20
பெறுநர்: எனக்கு

ந.சுரேசு வெட்டு மாவலி மல்லன் ,
நெல்லைச்செல்வன் ச மற்றும் 9 பேருடன் இருக்கிறார்.
சோழர் தொண்டமைான் இளந்திரையனை "மள்ளர் மள்ள" எனப்பாடப்படுவதாலேயும், மள்ளர் என முவேந்தரையும் பல சங்கப்பாடல் பாடுவதாலும் அவரை எல்லாம் உழுதுன்னும் காராள மள்ளர்(பள்ளர்_உ
ழவர்) # மட்டுமே என கூறுவது தவறு என்பது என் புரிதலும் வாதமும்...
எனவே,
அதே போல,
"கள்வர் கள்வன் பெரும்பிடுகு முத்தரையன்" என வருவதால் எவறேனும் # பெரும்பிடுகு_மு
த்தரையரை கள்ளர் சாதி என்றாலோ, கள்வர்,கள்வன் என எங்கு வரினும் அது கள்ளர் சாதி மட்டுமே என்றாலோ(ஒருவேலை) அதை எங்கனும் பார்க்கனும்...????
இவை,
@# என்_சந்தேகம் ..
விருப்பமுள்ளவர் விளக்கமிடுங்கள்...
# தனித்தமிழ்_மீட்பு_புரட்சிப்படை . ந.சுரேசு வெட்டு மாவலி மல்லன்,
# சோழநாடு ...

கொளத்தூர் மணி கன்னடர் கவுடா சுப.வீ தமிழர் செட்டியார் நகரத்தார்

aathi1956 aathi1956@gmail.com

பிப். 20
பெறுநர்: எனக்கு
Avaddayappan Kasi Visvanathan
கன்னட பெட்ரோல் மணி ஒக்கலிகா வகுப்பா என்பது தெரியவில்லை. ஆனால் அவன் கன்னடனே. ஆரம்ப காலம்தொட்டு மிக நுணுக்கமான தமிழ்ச் சாதிப்பிளவுகளை மேற்கொண்டவன். தமிழர் குடிகளை சிதறடித்தவன். நக்கீரன் கோபால் நாயுடுவுடன் இணைந்து தொடர்ந்து சதிவலை புண்ணியவான். வடக்கு மாவட்ட தமிழர்களிடம் தான் மறவன் என்று பரப்புரை செய்வதும், தெற்கு மாவட்ட மக்களிடம் தான் வன்னியர் என்று பரப்புரை செய்வதும் இவனுக்கு வாடிக்கை. காவிரி பிரச்சினையின் போது உடனடியாக சோடா பாட்டிலில் பெட்ரோல் நிரப்பிக்கொண்டு கன்னடர் தமிழ் நாட்டில் நடத்தும் பிரபல வணிக அமைப்புகளான தாசப்பிரகாஷ், உட்லண்ட்ஸ் போன்றவைகளில் பெட்ரோல் குண்டு வீசி கூடவே ஒரு துண்டு அறிக்கையாக தமிழர் விடுதலைப்படை-அல்லது தமிழர் விடுதலை முன்னணி என்பதாக எதையாவது எழுதி கன்னடர்களைக் கொல்வோம், தமிழினம் காப்போம் என்பார்கள். காத்திருந்து நாயுடு போலீஸ் பக்குவமாய் கைது செய்து பாதுகாப்பாக உள்ளே அழைத்துச் சென்று கறி பிரியாணி கொடுத்து குளிப்பாட்டுவார்கள்.அங்கே மாராசு வாட்டாள் நாகராஜு ரெட்டி இந்த செய்தியினை இரண்டே நிமிடங்களில் குண்டு வெடித்ததாக பரப்புரை செய்து 20 தமிழ்குடும்பங்களில் தாலியறுப்பான். பல தமிழ்ப்பிள்ளைகள
ை அனாதையாக்குவான். இது மிக நுட்பமாக தொடர்ந்து நடைபெறும் ஒன்று.நமது கண்களுக்கு இவையெல்லாம் பகுத்தறிவு.எல்லாம் சரி இப்படிப்பட்ட கன்னடனுக்குத்தான் நாமும் பெருங்காயத்தமிழர் என்ற பட்டமும் கொடுத்தோம்.
1 · விரும்பு · பதிலளி · நீக்கு ·
புகாரளி · 47 நிமிடங்களுக்கு முன்பு


Avaddayappan Kasi Visvanathan
தான் கன்னடன் என்பதை பெட்ரோல் பெருங்காயத்தமிழன் இதுவரை மறுக்கவில்லை.தான் ஒரு பகுத்தறிவாளன்.சாதிபற்றி பேசமாட்டேன் என்று சொல்லிக்கொண்டே தமிழர் சாதிகளை மட்டுமே இழிவு செய்பவன். இங்கே வாழும் தமிழர் கன்னடர்களை மொழி அடைப்படையில் பிரிப்பது கூடாது என்றும் சொல்பவன்.

கொளத்தூர் மணி கன்னடர் கவுடா

aathi1956 aathi1956@gmail.com

பிப். 20
பெறுநர்: எனக்கு
Aathimoola Perumal Prakash
'கொளத்தூர் மணி' ஒரு "கன்னடர்"
21 ஏப்ரல் 2016, 05:04 PM ·

Salem Parthiban
வெள்ளாள கவுன்டர் என தகவல் .

Kannan Mahalingam
அவரைக் கன்னடர் என்று கண்டறிந்து வெளிப்படுத்தியது நானே. அவர் ஒக்கலிக கவுடர்

Aarya Aravind Senkodi
அய்யா கொளத்தூர் மணி கன்னடர் என்பதில் எந்த ஆட்சேபனையும் இல்லை...- கொங்குகன்னடன்.

Aarya Aravind Senkodi
ஒக்கிலிய கவுடர்!!!!! இந்த கவுடர்களும் ,வெள்ளாள கௌண்டர்களும்..ஒரே மாதிரியான தொழில்..மற்றும் சாதிய அமைப்பை கொண்டவர்கள்...த
ீரன் சின்ன மலையை போல் கன்னட சமுகத்தில் பல கவுடா சிட்ட்ரசர்கள் உண்டு....இரு சமூகத்துக்கும் உள்ள வேறுபாடு மொழி தான் வேறொன்றும் இல்லை....இந்த கவுடா அமைப்பு தான் கர்நாடக தெற்கில் அதிக்க சக்தி அரசியல் பொறுப்பிலும் இவர்களே அதிகம்...காவேரி நீர் பகிர்வில் இவர்களுக்கு தான் மிக பெரிய பங்கு...மண்டய ,மைசூர், போன்ற தெற்கு கர்நாடக பகுதிகளில், தலித்துகள்,போன்றோர்களை அடக்கி தமது கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் சக்தி.....ஆனால் அய்யா மணி அவர்கள் இதில் இருந்து மாறுபட்டவராக இருக்கவேண்டும்..இருக்கலாம் என்பது எனது கருத்து...காலம் பதில் தரும்- கொங்குகன்னடன்.

ஜெ. ராமலிங்கம்
ஒரு நிகழ்வில் சீமான் கொளத்தூர் மணிய தவிர திராவிட இயக்கங்களில் யார் தமிழர்?? என்றார்!!!

Rajasubramanian Sundaram Muthiah
சீமான் சொன்னதுல தப்பிருக்கு. சுபவீ தமிழர். (நாட்டுக்கோட்டை செட்டியார்.)

B Kamalanathan
சுப.வீ. 24 மனை செட்டி

Rajasubramanian Sundaram Muthiah
Avaddayappan Kasi Visvanathan சுபவீ பற்றி சொல்லவும்.

இரா. செந்தில் கரிகாலன்
நகரத்தார் காரைக்குடி சொந்த ஊர்

Rajasubramanian Sundaram Muthiah
தாமரைட்ட கேட்டா தெரிஞ்சுரப்போகுது. அந்தக்கா தான் வெளிப்படையா "நான் கன்னடத்தி" பேசுறவங்க.

Chellam Selva
அவர் தமிழ் கொங்கு வேளாளர் கன்னடரோ வன்னியரோ அல்ல அவரது உறவினர்கள் பலர் கர்நாடகவில் அன்னூர் ஊருக்கு அருகில் உள்ளனர் தமிழ் மட்டுமே இவரது தாய்மொழி

அருள் தமிழ் இளவரசன்
Soundhar Rajan
இங்க வாங்க