சனி, 24 பிப்ரவரி, 2018

சர்க்கரை நோய் மோசடி 220 ஐ 90 என பிள்ளைப்பேறு தேவையில்லாமல் மருந்து அக்கு மருத்துவம்

aathi tamil aathi1956@gmail.com

17/11/17
பெறுநர்: எனக்கு
ஏனங்குடி...
ஆதலையூர்...
மற்றும் சுற்றுவட்டாரத்தில் வசிக்கும் உறவுகளுக்காக...மற்றும் சர்க்கரை
நோயாளிகளுக்கு இந்த பதிவு...

நாகை மாவட்டம்..புத்தகரம் என்ற ஊரில்..

வினோத் கன்னா என்ற அலோபதி மருத்துவர்... சர்க்கரை நோயாளிகளை பெரும்
அளவில் உருவாக்கி வருகிறார்...உணவுக்குப்பின் சர்க்கரை அளவு 150 வரை
இருந்தாலும் கூட Metformin கொடுத்து சர்க்கரை நோயாளியை உருவாக்கும் வேலை
செய்துவருகிறார்..

1978 ல்  அலோபதி மருத்துவமும் உலக சுகாதார  நிறுவனமும் நிர்ணயித்த
சர்க்கரை அளவு...   காலை உணவுக்கு முன் 220 (Normal)..

இதற்கு மேல் இருந்தால்...சிகிச்சை தேவை என்றது..

ஆனால் இன்று இந்த அலோபதி மருத்துவர்கள்..அதுவும் நமது நாட்டில் மட்டும்
நிர்ணயித்திருக்கும்  சர்க்கரை அளவு 90.

இந்த மோசடிக்கு பின்னால் இருப்பது..கார்பரேட் நிறுவனங்கள்... மருந்து
கம்பெனிகள்..மற்றும் அலோபதி மருத்துவர்கள்...

காரணம்... சர்க்கரை நோய்க்கு பின்னால் இருக்கும் வியாபாரம்...

இனி பிறக்கப்போகும் குழந்தைகளையும் சர்க்கரை நோயாளிகளாக மாற்றும் வேலையை
கருவிலேயே துவங்கிவிட்டது அலோபதி மருத்துவம்..

பேறுகாலத்தில் குருதியில் சர்க்கரை கூடுவது இயற்கை.. அதற்காக இன்சுலின்
போடும் கொடுமையை கர்ப்பிணிகளிடம்... இந்த கேடுகெட்ட அலோபதி மருத்துவர்கள்
செய்து வருகிறார்கள்.. அதாவது கருவில் இருக்கும் குழந்தையும் எதிர்கால
சர்க்கரை நோயாளி..அதுபோல..பேரு காலத்தில் Folic, Calcium, Iron, Vitamin,
Minerals மாத்திரைகளை உட கொள்வதும் பெரும் கேடுகளை உண்டாக்கும்.

அடிக்கடி Ultra Sound Scan செய்வதும்..கருவில் வளரும் குழந்தையை Autism
குழந்தையாக மாற்றிவிடும் என்பதை உணருங்கள் உறவுகளே..

உறவுகளே...

கர்ப்பம் தரித்த நாளிலிருந்து..இந்த கேடுகெட்ட அலோபதி மருத்துவத்தின்
பக்கம் தலை வைத்து படுக்காதீர்கள்.. அலோபதி குப்பைகள் (மருந்துகள்)
எதையும் உட்கொள்ளாதீர்கள்..

இயற்கை.. நமது பெண்மணிகள் அனைவரையும் சுக பிரசவத்திற்காக படைத்திருக்கிறது...

ஆனால் இங்கே பணத்தை மட்டுமே குறியாக கொண்டு சிசேரியன் செய்யும் கொடுமை
பெருகிவிட்டது..

இயற்க்கைக்கு திரும்புவோம்.. இயற்கையோடு இணைந்து வாழ்வோம்..

வாழ்க வளமுடன்...

Abdul Haleem

நெல்லூர் துறைமுகம் சென்னை யை ஒழித்துகட்டும் பதிவு போட வழிமுறை

aathi tamil aathi1956@gmail.com

17/11/17
பெறுநர்: எனக்கு
Karthikeyan Rathinavelu
aathi bro...சென்னை துறைமுகத்திற்கு இறங்குமுகம் ஆரம்பித்துவிட்டது....
நெல்லூர் மாவட்டம் கிருஷ்ணபட்டிணம் துறைமுகம் வேகமாக முன்னேறி கொண்டு
இருக்கின்றது....
3 திசைகளுக்கும் ரயில்பாதை அமைக்கபட்டுவிட்டது......
கிருஷ்ணபட்டிணத்தில் இருந்து தென்திசைக்கு கூடூர்-க்கு தண்டவாளம்
இணைக்கபட்டுவிட்டது இந்த வழி சென்னை தொடர்வண்டி பாதை
2. வடதிசைக்கு நெல்லூர் தொடர்வண்டி நிலையத்துடன் இணைக்கபட்டுவிட்டது
3. மேற்கு திசைக்கு- புதிய வழிதடத்தில் ராப்பூர் வழியாக ராஜம்பேட்டை
கடப்பா வழியாக இணைக்கப்பட்டுவிட்டது
இது சத்தமில்லாமல் நடைபெற்று வருகிறது
இனி சென்னை துறைமுகத்தை விட இந்த துறைமுகம் எளிதாக. சரக்குகளை கையாளலாம்
சென்னையின் வாய்ப்புகளை சத்தமில்லாமல் ஆந்திரம் தட்டிபறித்து கொண்டு
இருக்கின்றது.....
நமக்கோ சென்னை,தூத்துக்குடி தவிர கடலூர்,நாகை போன்ற பழமையான துறைமுகங்களை
மூடிவிட்டார்கள்...
ஆந்திரமோ தென் திசையில் சுரண்டி கொண்டிருக்கின்றது

Karthikeyan Rathinavelu
http://tamil.thehindu.com/business/business-supplement/6800-ஏக்கர்-அதிசயம்-கிருஷ்ணபட்டினம்-துறைமுகம்/­article8432595.ece
5 மணி நேரம் முன்பு · மொபைலில் அனுப்பப்பட்டது
Karthikeyan Rathinavelu
எதிர்ப்பு- https://tamil.oneindia.com/news/tamilnadu/tn-objects-andhra-port-chennai-b-lore-cor­ridor-200933.html
5 மணி நேரம் முன்பு · மொபைலில் அனுப்பப்பட்டது
Karthikeyan Rathinavelu
எதிர்ப்பு- http://m.dinamalar.com/­businessdetail.php?id=29941
5 மணி நேரம் முன்பு · மொபைலில் அனுப்பப்பட்டது
Karthikeyan Rathinavelu
எதிர்ப்பு https://m.dailyhunt.in/news/india/tamil/­nakkheeran-epaper-nakkh/sennai+turaimukam+moo­dappadum+aabathu+tamizhaga+arasukku+ramathas+kandanam-newsid-49394241

Karthikeyan Rathinavelu
ரயில்வேபணிகள் முடிந்துவிட்டது.ராப்­பூர் அருகே கிழக்கு
தொடர்ச்சிமலைதொடரில் மலைகளை குடைந்து நாட்டிலேய 2வது நீளமான சுரங்க
ரயில்பாதை அமைக்கப்பட்டு வருகிறது...90% பணிகள் முடிவடைந்துவிட்டது 3.1
கிமீ நீள சுரங்கபாதை.
ரயில்பாதை நீளம்-91 கிமீ
கிருஷ்ணாபட்டணம்-வெங்கடாச்சலம்(நெல்லூர்)-ராப்பூர்-ராஜம்பேட்டை
இந்த வழி த்தடம் நீட்டிக்கப்பட்டுள்ளது
ஆம் ராஜம்பேட்டையில் இருந்து ஏற்கனவே இருவழிதடம் கொண்ட ரயில்பாதை கடப்பா
ரயில்நிலையத்திற்கு உள்ளது
கடப்பா-வில் இருந்து ராயசொட்டி-மதனப்பள்ளி-சீனிவாசபுரா-சிந்தாமணி-கோலார்
வழியாக பங்காரபேட்டைக்கு புதியவழித்தடம் வேகமாக அமைக்கப்பட்டுவருகிறது
ஏற்கனவே பங்காரபேட்டையில் இருந்து சீனிவாசபுரா விற்கு ரயில்பாதை உள்ளது
அதேபோன்று கடப்பா வில் புதியபாதை வேகமாக தொடங்கபட்டு ராயசொட்டி வரை
முழுவதுமாக அமைக்கபட்டுவிட்டது.
பங்காரபேட்டை நிலையம்(சென்னை-பெங்க­ளூர் பாதை)தென்மேற்கு திசை
கடப்பா ,ராஜம்பேட்டை
நிலையங்கள்(சென்னை-அரக்கோணம்-ரேணிகுண்டா-க­டப்பா-மும்பை
வழிதடம்)மேற்கு,வடமேற­்கு திசைக்கு
வெங்கடாசலம்,நெல்லூர்
ரயில்நிலையம்(குமரி-சென்னை-வெங்கடாசலம்-நெல்லூர்-விஜயவாடா-கொல்கத்தா
ரயில்பாதை) வடக்கு,கிழக்கு திசைகளுக்கான ரயில்பாதைகள்
3 மணி நேரம் முன்பு · மொபைலில் அனுப்பப்பட்டது
Aathimoola Perumal Prakash
முடிந்தவரை கோர்த்து எழுதி பதிவாக இடுங்கள்.
உங்கள் தகவல் திரட்டை என் பெயரில் வெளியிட எனக்கு விருப்பமில்லை.
2 மணி நேரம் முன்பு
Aathimoola Perumal Prakash
உணர்ச்சிப் பூர்வமாக எழுதி எனக்கு அனுப்புங்கள்
நான் சரிபார்த்து தருகிறேன்
பிறகு என் பெயரையும் இணைத்து பதிவாக இடுங்கள்
உங்கள் பெயர்போட்டு வேட்டொலியில் வெளியிடுகிறேன்
2 மணி நேரம் முன்பு
Karthikeyan Rathinavelu
ok
2 மணி நேரம் முன்பு · மொபைலில் அனுப்பப்பட்டது
Aathimoola Perumal Prakash
color notepad என்பதை தரவிறக்குக.
அதில் எழுதுவது எளிமை.
தமிழ்விசை எனும் app ஆங்கிலம் போலவே எளிமையாக தமிழில் எழுத உதவும்.
ஒரு பத்திதானே!
தொடக்கத்தில் கடினமாக இருக்கும் போக போக எளிமையாக இருக்கும்.
google map ல் போல் ராப்பூர் பகுதியை zoom செய்து screen shot எடுங்கள்.
(center மற்றும் lock botton களை ஒரு சேர ஒரு நொடி அழுத்தினால் திரையில்
எது இருந்தாலும் படமாக சேமிக்கப்படும்)
picsart என்பது படங்கள் மேல் வரைய உதவும்.
அதில் மேற்குறிப்பிட்ட பகுதிகள் சுரங்கம் ஆகியன குறித்து படத்தை
பதிவேற்றி அதில் எழுதியதை சேர்த்து என் பெயரை இணைத்து பதிவிடுங்கள்
அவ்வளவுதான்.
Aathimoola Perumal Prakash
நீங்கள் பதிவிடுங்கள்
என்னை tag செய்யுங்கள்.
நான் பார்த்து எதாவது திருத்தவேண்டுமா என்று கூறுகிறேன்.
உங்களிடம் ஆர்வமும் இனப்பற்றும் இருக்கிறது.
உங்களால் நிச்சயம் முடியும்.
2 மணி நேரம் முன்பு
Aathimoola Perumal Prakash
ஆலோசனை தேவை என்றால் என் எண்ணிற்கு அழையுங்கள் நன்றி.


ஆந்திரா தெலுங்கர் கடல் பொருளாதாரம் கப்பல்

தென் கர்நாடகா மண்மீட்பு சான்று உரையாடல்

aathi tamil aathi1956@gmail.com

17/11/17
பெறுநர்: எனக்கு
Karthikeyan Rathinavelu
penchalakona(பெஞ்சலகோணை)
nellore-70kms
Rapur-25kms
Tamil Temple-
There are numerous inscriptions witnessed over the outer structures &
walls in the main place. From this along with the structure of stone
(Karungal utilized for the foundation construction of temple) &
watching the northern side wall of Nachiyar Temple, 1104A.D.
inscription about the Kulotunga, a land gifted by the residents to God
Lakshmanan & Goddesses. Towards the south wall, there exists an
engraving in Tamil language dating back to 1105 AD. An engraving on
Northern wall in the shrine of Nachiyar is recorded back in a 1070
A.D. & also to rule in Kulotunga. One more engraving, which dates
around 1125 A.D. on the wall in the North & Vikram Chola Deva has
recorded sale of the plot for registration. The prime idol, Lakshmi
Narasima temple, Narasingapuram could be very well known to be dated
back in the early Pallava period i.e. (6th & 8th century A.D.) & to be
at least 1400 years old. The historical essence of this temple is seen
after consideration by the ASI, which is one of the most prominent
institution for archaeological researches & protection of cultural
heritage & maintenance of archaeological sites & ancient monuments,
that have been noted from the engravings found within the temple for
in- depth analysis relating to duration of the subject.
நேற்று, 05:40 PM க்கு · மொபைலில் அனுப்பப்பட்டது
Karthikeyan Rathinavelu
sri penusila lakshmi narashimha swamy temple

Aathimoola Perumal Prakash
நெல்லூர் வரையான சான்றுகள் போதுமானவையாக உள்ளன
அதிலும் சோழர்கால கல்வெட்டு சான்றுகளுக்கு பஞ்சமேயில்லை.
எனக்கு தேவை தென் கர்நாடகத்தில் சோழர் காலத்திற்கு முந்தைய கல்வெட்டு சான்று.
அது மட்டும் கிடைத்துவிட்டால் எனது மண்மீட்பு பணியே முடிந்துவிடும்.

 Karthikeyan Rathinavelu
கண்டிப்பாக பதிவிடுகிறேன்... தென்கர்நாடகத்தில் இதுவரை எங்கெல்லாம் தமிழ்
கல்வெட்டுகள் கிடைத்துள்ளது?
46 நிமிடங்களுக்கு முன்பு · மொபைலில் அனுப்பப்பட்டது
Aathimoola Perumal Prakash
சோழர் காலத்திற்கு முந்தைய தமிழ்க் கல்வெட்டு எங்குமே கிடைக்கவில்லை.
இலக்கிய சான்றுகள் உள்ளன.
கன்னடரிடம் சோழர்காலத்திற்கு முந்தைய பழையகன்னட கல்வெட்டுகள் உள்ளன.
அவை பாறையிலும் கல்லிலும் உள்ளன.
காரணம் என்னவென்றால் அது மாந்தர் வாழாத பகுதி.
கன்னடர் அதில் சிறு சிறு கல்வெட்டுகளை வெட்டினர்.
பிறகு சோழர்கள் படையெடுத்து நிலையான குடியேற்றம் கோயில்கள் என
எல்லாவற்றையும் அமைத்து முறையான கல்வெட்டுகள் பதித்தனர்.
6 நிமிடங்களுக்கு முன்பு
Aathimoola Perumal Prakash
தென் கர்நாடகத்தை மீட்க நம்மிடம் இலக்கியச் சான்றுகள், சோழர் கால
கோயில்கள் மற்றும் கல்வெட்டுகள், ஊர் பெயர்களில் தமிழ்வேர், ஆங்கிலேயர்
கால நிலவுடைமைச் சான்று, தற்போதைய தமிழர் பரவல் ஆகியன உள்ளன.
இலக்கிய காலத்தில் தமிழரின் மலைவாழ் சிற்றரசுகள் பழங்குடிகளை விரட்டி
கன்னடர் குடியேறி பாறைகளில் பழையகன்னடத்தில் பொறித்துள்ள சான்று இன்று
அவர்கள் தரப்புக்கு பலம் சேர்க்கிறது.
பழைய கன்னடத்தில் தமிழில் சிறப்பெழுத்துகள் எழுத்துருகள் உள்ளன.
ஆனாலும் அதோடு போட்டிப்போட தமிழ்க் கல்வெட்டு இல்லை.

Aathimoola Perumal Prakash
1330 வாக்கில் ஒரு சமஸ்கிருத பட்டய சான்று உள்ளது
அதில் அப்பகுதி முடியூர் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
அது குணா ஐயா கூறினார்.
ஆனால் அது வெள்ளையர் rice வெளியிட்ட கன்னட கல்வெட்டு தொகுப்பு புத்தகத்தில் உள்ளது.
அந்த புத்தக பாகம் கிடைக்கவில்லை.
குணா ஐயாவின் வேர்கள் கட்டுரை தொகுப்பு பெங்களூர் பகுதி மண்மீட்பு
சான்றுகள் கொண்டது.
அதுவும் கிடைக்கவில்லை.

நெல்லூர் அருகே சோழர் பல்லவர் கல்வெட்டு மண்மீட்பு வைணவம் நரசிம்மபுரம்

aathi tamil aathi1956@gmail.com

17/11/17
பெறுநர்: எனக்கு
Karthikeyan Rathinavelu
penchalakona(பெஞ்சலகோணை)
nellore-70kms
Rapur-25kms
Tamil Temple-
There are numerous inscriptions witnessed over the outer structures &
walls in the main place. From this along with the structure of stone
(Karungal utilized for the foundation construction of temple) &
watching the northern side wall of Nachiyar Temple, 1104A.D.
inscription about the Kulotunga, a land gifted by the residents to God
Lakshmanan & Goddesses. Towards the south wall, there exists an
engraving in Tamil language dating back to 1105 AD. An engraving on
Northern wall in the shrine of Nachiyar is recorded back in a 1070
A.D. & also to rule in Kulotunga. One more engraving, which dates
around 1125 A.D. on the wall in the North & Vikram Chola Deva has
recorded sale of the plot for registration. The prime idol, Lakshmi
Narasima temple, Narasingapuram could be very well known to be dated
back in the early Pallava period i.e. (6th & 8th century A.D.) & to be
at least 1400 years old. The historical essence of this temple is seen
after consideration by the ASI, which is one of the most prominent
institution for archaeological researches & protection of cultural
heritage & maintenance of archaeological sites & ancient monuments,
that have been noted from the engravings found within the temple for
in- depth analysis relating to duration of the subject.

sri penusila lakshmi narashimha swamy temple

ஆந்திரா ரப்பூர் ராப்பூர்

ஹிந்திய கடற்படை ஹிந்தி பேசு என்று தமிழக மீனவர் மீது தாக்குதல் துப்பாக்கிச்சூடு செய்தி விகடன்

aathi tamil aathi1956@gmail.com

14/11/17
பெறுநர்: எனக்கு
*இந்தியில் பேசக் கூறி தமிழக மீனவர்கள் மீது இந்தியக் கடலோரக்காவல் படை தாக்குதல்*

ராமேஸ்வரம் மீனவர்கள் மீது துப்பாக்கி சூடு நடத்திய இந்திய கடலோர காவல்
படையினர் மீனவர்களை இந்தியில் பேச சொல்லி தாக்குதல் நடத்தியிருப்பது
மீனவர்களிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

 நேற்று காலை ராமேஸ்வரத்திலிருந்து ஜெபமாலைபிச்சை என்பவருக்கு சொந்தமான
படகில் அந்தோணிபிச்சை, சூசையா, நிஷாந்த், சாண்ட்ரோ, தேவராஜன், ஜான்சன்
ஆகிய 6  மீனவர்கள் மீன்பிடிக்க சென்றுள்ளனர். இவர்கள் பாரம்பரியமாக மீன்
பிடிக்கும் பகுதியில் மீன்பிடிக்க வலைகளை பாய்ச்சிருந்த போது அங்கு வந்த
இலங்கை கடற்படையினர் கடலில் பாய்ச்சியிருந்த வலைகளை அறுத்து
சேதப்படுத்தியதுடன் மீனவர்களின் படகுகளையும் விரட்டியடித்தனர்.

நேற்று பகல் 3 மணி அளவில் இந்திய கடல் பகுதியில் சென்னையில் இருந்து வந்த
கடலோர காவல் படைக்கு சொந்தமான ராணி அபாக்கா என்ற கப்பலில் இருந்த
வீரர்கள் ஜெபமாலைபிச்சையின் படகினை நிறுத்துமாறு கூறியுள்ளனர். மீனவர்கள்
கடலில் பாய்ச்சியிருந்த வலைகளை எடுப்பதற்காக படகை நிறுதாமல் சென்றதால்
ஆத்திரம் அடைந்த கடலோர காவல் படையினர் மீனவர்கள் மீது துப்பாக்கி சூடு
நடத்தியுள்ளனர். இதில் மீனவர் அந்தோணிபிச்சையின் இடது முழங்கையில் குண்டு
பாய்ந்து வெளியேறி சென்றது. மற்றொரு மீனவரான ஜான்சனின் கைகளிலும் குண்டு
காயம் ஏற்பட்டது.

இந்நிலையில் கப்பலில் இருந்து சிறிய படகில் வந்த கடலோர காவல் படை
வீரர்கள் மீனவர்களின் படகில் ஏறி அதிலிருந்த மீனவர்களை தலை கீழாக நிற்க
வைத்து துணிகள் சுற்றிய இரும்பு கம்பிகளை கொண்டு தாக்குதல்
நடத்தியுள்ளனர். மேலும் அவர்கள் கேட்ட கேள்விகளுக்கு மீனவர்கள் தமிழில்
பதில் கூறியுள்ளனர். இதனால் ஆத்திரம் அடைந்த அவர்கள் இந்தியில் பேச
சொல்லியும், தாக்குதல் பற்றி செய்தியாளர்களிடம் ஏன் சொன்னீர்கள்? என
கேட்டும் சுமார் ஒரு மணி நேரத்திற்கு மேலாக விசாரணை என்ற பெயரில்
சரமாரியாகத் தாக்கியுள்ளனர்.

இதன் பின் விடுவிக்கப்பட்ட மீனவர்கள் இருட்டி விட்டதால் மீண்டும்
பிரச்சனை ஏதும் வரக் கூடும் என கருதி கடலிலேயே இரவு முழுவதும் இருந்து
விட்டு இன்று காலை கரைக்கு திரும்பினர். இதையடுத்து காயம் அடைந்த
மீனவர்கள் இருவரும் ராமேஸ்வரம் அரசு மருத்துவமனையில்
அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இந்திய மீனவர்களை பாதுகாக்க வேண்டிய இந்திய கடலோர காவல் படையை
சேர்ந்தவர்களே மீனவர்களை சுட்டதுடன் விசாரணை என்ற பெயரில் தமிழில் பேச
கூடாது என அடித்து துன்புறுத்தியிருப்பது மீனவர்களிடையே கொந்தளிப்பை
ஏற்படுத்தியுள்ளது.

https://www.vikatan.com/news/tamilnadu/107715-indian-coast-guard-soldiers-attacked-fishermen-to-speak-in-hindi.html

இந்தி இந்திய கடலோர மீனவர்கள்

செஞ்சி நாயக்கர் வன்னியர் பட்டம் மூலம் உருமறைப்பு

aathi tamil aathi1956@gmail.com

13/11/17
பெறுநர்: எனக்கு
Raj Kumar
சகோ செஞ்சி நாயக்கர்களின் எச்சம் தானே இன்று வன்னியர் போர்வையில் உள்ள
வடுக தெலுங்கு நாயக்கர்கள்.?
எனக்கு சரியா தெரில ஆனா தெள்ளார், வந்தவாசி, நாயக்கர் நண்பர்கள்
வீட்டுக்கு போய் இருக்கேன், தெலுங்கு தான் பேசுறாங்க.

Raj Kumar
நாய்க்கர் நாயகர் தமிழரா வடுகரா.?
11 நிமிடங்களுக்கு முன்பு · Messenger இலிருந்து அனுப்பியது

Aathimoola Perumal Prakash
வன்னியர் வேறு தெலுங்கு நாயக்கர் வேறு வன்னியர் தமிழரே!
நாயக்கர் பட்டத்தை அவர்களிடமிருந்து திருடி தெலுங்கர்கள் போட்டுக்கொண்டனர்.
இதேபோல உடையார் பட்டத்தை கன்னடர் திருடிக்கொண்டனர்.
11 நிமிடங்களுக்கு முன்பு

Raj Kumar
என் கேள்வி உங்களுக்கு புரியல.
செஞ்சி நாயக்க வகையரா தற்போது வன்னிய நாயக்கரா இருக்காங்க என்பது என் ஐயம் யூகம்
விஜய நகர ஆட்சி ல வட தமிழக கல்வெட்டு பல "நாயக்கர்" என்று வருது. யார் அவங்க.?

Raj Kumar
தேடி பாருங்க..
6 நிமிடங்களுக்கு முன்பு · Messenger இலிருந்து அனுப்பியது

Aathimoola Perumal Prakash
சரி
நான் செஞ்சி பற்றி இதுவரை கவனம் செலுத்தவில்லை
நீங்கள் கூறுவது உண்மையென்றால் அம்பலப்படுத்திவிடலாம்
4 நிமிடங்களுக்கு முன்பு

Raj Kumar
சென்னை, காஞ்சி, திருவள்ளூர், வந்தவாசி, கடலூர்ல இருக்கும் நாயக்கர்கள்
தமிழரா என்றால் இல்லை என்றே தோன்றுகிறது.. தேடி பாருங்க.. பின் உறுதியா
எனக்கு சொல்லுங்க நானும் தேடுறேன்.
ஆரணி, ஊத்துகோட்டை, பெரியபாளையம்
நான் சொல்ற பகுதி முழுவதும் நாயுடு, நாயக்கர் ஒற்றுமையா இருப்பாங்க...
3 நிமிடங்களுக்கு முன்பு · 05:17 PM -

Aathimoola Perumal Prakash
நாயுடு, நாயக்கர், வன்னியர் இதெல்லாம் சாதி கிடையாது பட்டங்கள்.
நீங்கள் சொல்லும் வடக்கு பகுதிகளில் வன்னியர்கள்தான் பெரும்பாலும்
நாயக்கர் பட்டத்தைப் பயன்படுத்துகின்றனர்.
அவர்களில் மிகச் சிறிய அளவு செஞ்சி நாயக்க அரச வம்சாவழிகள் மறைந்திருக்கலாம்.
பட்டத்தை விட்டுவிட்டு அவர்களின் சாதி என்ன என்று பார்க்கவேண்டும்.
பள்ளி என்றால் தமிழர்.

வந்தேறி 

சேனைத்தலைவர் பற்றி பல பட்டம் ஜி.கே.மூப்பனார் கள்ளர்

aathi tamil aathi1956@gmail.com

13/11/17
பெறுநர்: எனக்கு
Raj Kumar
சேனாதிபதி மறவர் வகையினர்..?
1 · பிடித்திருக்கிறது · உணர்ச்சி ·
புகாரளி · நேற்று, 10:20 PM க்கு

Prasanth Ps
செங்குந்தர் அண்ணாச்சி
2 · பிடித்திருக்கிறது · உணர்ச்சி ·
புகாரளி · நேற்று, 10:22 PM க்கு

Wasanth Raj.a
Senathipathi vera sethupathy of ramnad versiya Sir ?
1 · பிடித்திருக்கிறது · உணர்ச்சி ·
புகாரளி · நேற்று, 10:49 PM க்கு

Gabriel Raja
எங்க ஊரில்(பணகுடி, திருநெல்வேலி மாவட்டம்) உள்ள பெரியவர் கிட்ட
கேட்டபோது 'இலை வாணியர் ' என்றும் வெற்றிலை வணிகர்கள் என்றும்
சேனைகுடியர், சேனையர் என்றும் பெயருக்கு பிறகு போடுவார்கள், முருக
பக்தர்கள் என்று கூறினார்.
Aathimoola Perumal Prakash அண்ணா விபரமாக கூற இயலுமா?
2 · விரும்பு · புகாரளி · 9 மணி நேரம் முன்பு

தமிழ்ச்செல்வன்
மூப்பனார் என்பது சேனைத்தலைவர் சமுதாயத்தின் பட்டம்.... இவர்கள் திரு
முருகப்படையில் இருந்த வீரபாகு சேனையரின் வம்சாவழியினர் என்று
திருநெல்வேலி மாநகர பகுதிகளில் அறியப்படுபவர்கள்..
3 · பிடித்திருக்கிறது · உணர்ச்சி ·
புகாரளி · 9 மணி நேரம் முன்பு

Gabriel Raja
தமிழ்ச்செல்வன் அண்ணே மூப்பனார் வேற ஜாதினு சொன்னாங்க.
நத்தமார், சுருதிமார், மூப்பனார் இப்போம் 'உடையார் ' என்று அந்த பெரியவர்
(சேனையர் ஜாதி பெரியவர்) கூறினார்.
2 · பிடித்திருக்கிறது · உணர்ச்சி ·

தமிழ்ச்செல்வன்
சேனைத்தலைவர்களின் பட்டம் மூப்பனார்.... மூப்பனார் என்கிற சாதி உண்டா னு
தெரியலியே.... G. K மூப்பனார் என்ன சாதி?
பிடித்திருக்கிறது · உணர்ச்சி · புகாரளி · 9 மணி நேரம் முன்பு
Prasanth Ps
கைகோளர், முதலியார், செங்குந்தர் எல்லாம் ஒன்றா
பிடித்திருக்கிறது · உணர்ச்சி · புகாரளி · 8 மணி நேரம் முன்பு

Aathimoola Perumal Prakash
http://fbtamildata.blogspot.in/2017/09/17.html?m=1
சேனை வேளாளர் 17ம் நூற்றாண்டு புலவர் சேனைத்தலைவர் வெள்ளாளர் தொடர்பு
முதலியார் பட்டம்
fbtamildata.blogspot.pe
2 · பிடித்திருக்கிறது · உணர்ச்சி ·
திருத்து · 4 மணி நேரம் முன்பு

Aathimoola Perumal Prakash
மூப்பனார், சேனையர், முதலியார், பிள்ளை ஆகியன சேனைத்தலைவர் பயன்படுத்தும்
பட்டங்கள். இதில் மூப்பன், மூப்பர் பட்டம் பள்ளருக்கும் உண்டு. முதலியார்
பட்டம் செங்குந்தருக்கும் உண்டு. பிள்ளை பட்டம் வெள்ளாளருக்கும் உண்டு.
அதனால் தற்போது எங்களது சங்கம் சேனையர் என்றே சேர்த்துக்கொள்ளமாறு கூறுகின்றனர். சான்றிதழில் சேனைத்தலைவர் என்றே உள்ளது. எங்கள்
பகுதி மூப்பனார் பட்டம். பிற சாதியினர் எங்களை இலைவாணியர் என்றழைப்பர்.
சேனைத்தலைவர், செங்குந்தர், கைகோளர் ஆகியோர் நெருங்கிய தொடர்புடையோர்.
போர் மரபினர். பாவாணர் கருத்துப்படி சங்க இலக்கியங்களில் வரும் கோசர்
இம்மூவரே. கள்ளர் மறவர் காட்டுப்படையினர். மேற்கண்ட மூவரும்
நாட்டுப்படைஞர்.
1 · பிடித்திருக்கிறது · உணர்ச்சி ·
திருத்து · 4 மணி நேரம் முன்பு

Aathimoola Perumal Prakash
http://fbtamildata.blogspot.com/2017/04/blog-post_74.html?m=1
கைகோளார் சேனைத்தலைவர் பரையர் தொடர்பு சோழர் கல்வெட்டு வீரபாகு வழித்தோன்றல்
fbtamildata.blogspot.com
பிடித்திருக்கிறது · உணர்ச்சி · திருத்து · 4 மணி நேரம் முன்பு

Aathimoola Perumal Prakash
ஜிகே மூப்பனார் எங்கள் சாதி கிடையாது. பீட்டர் அல்போன்ஸ் எங்கள் சாதி.
1 · பிடித்திருக்கிறது · உணர்ச்சி ·
திருத்து · 4 மணி நேரம் முன்பு

தமிழ்ச்செல்வன்
பீட்டர் அல்போன்சு நாடார் தானே
1 · பிடித்திருக்கிறது · உணர்ச்சி ·
புகாரளி · 4 மணி நேரம் முன்பு

Aathimoola Perumal Prakash
இல்லை. அவர் சேனைத்தலைவர். எங்கள் வீட்டுக்கு வரும் சேனையர் முரசு இதழில்
அவர் பற்றி வரும். எங்கள் ஊர் சேனைத்தலைவர் மயான கொட்டகை அவர்
அமைத்துக்கொடுத்துள்ளார்.
2 · பிடித்திருக்கிறது · உணர்ச்சி ·
திருத்து · 4 மணி நேரம் முன்பு

தமிழ்ச்செல்வன்
கிறித்தவர் என்பதால் நாடாராக இருப்பார் என்று நினைத்தேன்..
3 · விரும்பு · புகாரளி · 3 மணி நேரம் முன்பு
Murugan R D Nadar
பீட்டர் அல்போன்ஸ் கன்னடர் என்று இங்கு முகநூலில் ஒரு பதிவில் பார்த்திருக்கிேனே,,,,
எது தவறான தகவல்,,