சனி, 1 ஏப்ரல், 2017

கைகோளார் சேனைத்தலைவர் பரையர் தொடர்பு சோழர் கல்வெட்டு வீரபாகு வழித்தோன்றல்

aathi tamil aathi1956@gmail.com

6/1/16
பெறுநர்: எனக்கு
விதை
கைகோள பரையர்கள்:-
================
19 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த எட்கர் தர்ஸ்டன் என்பவர் தான் எழுதிய
நூலிலே, பரையர்களில் ஒரு பிரிவினர் தாங்கள் கைகோளரின்(வீரவாகு)
வழித்தோன்றல் என்று சொல்லுவதாக குறிப்பிட்டனர்.
ஸ்கந்த புராணப்படி கந்தனுக்கு துனையாக இருந்த வீரவாகு போர் முடிந்ததும்
சிவனிடம் செல்ல! இதுவரை பல உயிர்களை கொன்றொழித்திவிட்டாய் ஆக இனி எந்த
மக்களுக்கும் துன்பம் விளைவிக்காத தொழில் செய்து இசைக் கலைஞாகிவிடு என்று
சொல்லியதால் இசையையும் நெசவு தொழிலையும் செய்துவந்தவர்ககளே பரையர்கள்
ஆகினர்.
ராஜ ராஜ சோழன் காலத்திய கல்வெட்டொன்று நெசவு பரையர் என்று
குறிப்பிட்டிருப்பது இங்கே கவனத்தில் கொள்ள வேண்டிய விசயம்.
https://m.facebook.com/aathi1947?ref_component=mbasic_home_header&ref_page=MStoriesController&refid=28&_rdr

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக