சனி, 1 ஏப்ரல், 2017

வேதம் பறையர் கன்னட கல்வெட்டு சாதி

aathi tamil aathi1956@gmail.com

6/1/16
பெறுநர்: எனக்கு
விதை
வேத-பறையனவ:-
=============
தேவரகுடிபள்ளி(பஹேபள்ளி, ஹுப்ளி) என்ற இடத்தில் உள்ள கதிதேம் வெங்கட்ராமன
சுவாமி கோவிலின் மேற்க்கு தளத்தில் உள்ள கல்வெட்டானது "வேத-பறையனவ" என்று
குறிப்பிடுகின்றது.
இக்கல்வெட்டானது கன்னடத்தில் உள்ளது இந்த "வேத பறையன்" என்பது சிவனை
குறிப்பிட்டிருக்கலாம்... வேதங்களை பறைந்தவன் என்ற முறையில்.
இக்கோவிலானது விஷ்ணு ஆலயமாகும் எனில் இது அக்கோவிலில் வேதம் பறைந்தவனைக்
குறிப்பிட்டிருக
்கலாம். கன்னடம் தெரிந்தவர்கள் இக்கல்வெட்டின் பொருள் அறிய உதவுங்கள்.
Source: Epigraphia Carnatica Vol 10
https://m.facebook.com/470261679820038/photos/a.470282873151252.1073741828.470261679820038/493660340813505/?type=3&refid=17&_ft_=top_level_post_id.493660340813505%3Atl_objid.493660340813505%3Athid.470261679820038%3A306061129499414%3A69%3A0%3A1454313599%3A-4450436760083362790&fbt_id=493660340813505&lul&ref_component=mbasic_photo_permalink_actionbar&_rdr#s_51f8c4ed6a7dfb50abece7514d7684f8

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக