வெள்ளி, 18 மே, 2018

மள்ளர் என்றால் வீரர் பள்ளர் மறவர் பொதுப்பெயர் பட்டம் சாதி இலக்கியம் பாவாணர்

aathi1956 aathi1956@gmail.com

ஜன. 27
பெறுநர்: எனக்கு

ந.சுரேசு வெட்டு மாவலி மல்லன்
# படம் >> # பாவாணர் மண்ணில் வின் (அ) வள்ளுவர் கூட்டுடமை நூல்...
இப்படம் வழி இரண்டை உணரலாம்,
1.பள்ளரை குறிக்கும் மள்ளர் வேறு,மறவரை குறிக்கும் மள்ளர் வேறு...
2.உழுவித்துன்னும் # கருங்களமராக பள்ளரை சங்கப்பாடல் வழி ஆதாரத்தோடு விவரிக்கிறார்...
(இதற்கு இலக்கன விளக்கம் வேறு நூலிலும் விரிவாக கூறியுள்ளார்)
மேலும்,
# ஐங்குறுநூற்றில் # பாலை_மறவரை மள்ளர் என்று குறிப்பிட்ட பாடல் உள்ளது..
# பாலை_பாடல் ..
371. # மள்ளர் கொட்டின் மஞ்ஞை யாலும்
உயர்நெடுங் குன்றம் படுமழை தலைஇச்
சுரநனி யினிய வாகுக தில்ல
அறநெறி யிதுவெனத் தெளிந்தவென்
பிறைநுதற் குறமகள் போகிய சுரனே
பொருள்>>
பாலை நிலத்து # மறவர்களின் துடி கொட்டுகள் முழங்கும் ஒலியைக்கேட்டு மயில்கள் நடனம் ஆடும் உயர்ந்த மலைகளில், பெரிய மழைக் கொட்டி, காட்டுப் பாதைகள் இனிமையாக ஆகட்டும். எது அறம் என்று தெளிவாக உணர்ந்த, பிறையைப் போன்ற நெற்றியை உடைய என் சிறிய மகள் போகும் பாதைகள் அவை.
+++
+++
ஐங்குறுநூறில் # முல்லை பாடல்....
432. நன்றே காதலர் சென்ற வாறே
சுடுபொ னன்ன கொன்றை சூடி
கடிபுகு வனர்போன் # மள்ளரு முடைத்தே
பொருள்>>
தோழி, "நம் தலைவர் போன காட்டு வழி ஒளிரும் பொன்போன்ற கொன்றை மலரை அணிந்து கடிமனை புகும் காவலர் போல் மள்ளர்(வீரர்) பலர் நிறையப் பெற்றது.ஆகலின்,
போவதற்கு அரிது அன்று எளிது என்று தெளிக "என்று உரைத்தாள்
++++
++++
ஐங்குறுநூறில் # மருதம் பாடல்...
94. # மள்ள ரன்ன தடங்கோட் டெருமை
மகளி ரன்ன துணையொடு வதியும்
நிழன்முதிரிலஞ்சிப் பழனத் ததுவே
கழனித் தாமரை மலரும்
கவின்பெறு சுடர்நுத றந்தை யூரே.
பொருள்>>
அழகு பொருந்திய ஒளி வீசும் நெற்றியை உடையவளுக்குத் தந்தையின் கழனியில் தாமரை மலரும் ஊரானது ,வீரர் போன்ற பெருங் கொம்பையுடைய எருமை அவர் தம் மகளிர் போன்ற துணையான பெண்ணெருமையுடன் தங்கும் நிழல் பொருந்திய நீர்நிலைக்கு அருகில் உள்ள பழனத்தில் உள்ளதாகும்.(தலை
வியின் ஊர் உள்ள இடம்).
அதாவது,
1.குறிஞ்சியில் வாழ்பவரையும் மள்ளர் என அகரமுதலி விளக்கம்,(பின்ன
ூட்டத்தில்)
2.பாலை மறவரை மள்ளர் எனும் பாடல்,
3.முல்லை பாடல்,
4.மருதம் பாடல் என எங்கும் #மள்ளர் என வருகிறது..
ஏற்கனவே பலமுறை பதிவுகள் வாயிலாக் கூறியதே,
1.பள்ளர் என்பதன் முதல் எழுத்து போலி மள்ளர் என்பது ஒரு வகை...
2.மருத நிலத்தவர் யாவரையும் வீரராக பொதுபட குறிக்கும் மள்ளர் என்பது ஒரு வகை,
3.குறிப்பிட்ட மறவர்களை மள்ளர்,மல்லர் என குறிப்பது ஒரு வகை என பலவகை உண்டு...
(உதாரன சங்கப்பாடல் பதியப்பட்டுள்ளத
ு)
ஆனால் தன்குலஎழுச்சி எனும் காரணம் கொண்டு மள்ளர்,மல்லர் என வரும் சங்கப்பாடல் மற்றும் கல்வெட்டு அனைத்தையும் தனதென்று வெற்று பெருமை பேசி பகைமை வளர்த்து திரிவது நியாயமா,
# பள்ளர் எனும் திடீர் # சமஸ்கிருத தேவேந்திரர் உறவுகளே...
# மாற்றத்தை நோக்கி நகருங்க அல்லது
# தனித்தமிழ் பேராயுதம் கொண்டு பேராசான் ஐயன் பாவாணர் வழியிலேயே மறுப்புறை தொடர்ந்து எழுதப்படும் உங்களின் எந்த வரலாற்று திரிபிற்கும்...
வாய்மையே வெல்லும்...
இவன்,
ந.சுரேசு வெட்டு # மாவலி வாணர் குல அகம்படி மல்லன்...
நேற்று, 06:44 PM க்கு

7 கருத்துகள்:

  1. சரி எந்த தினையில் அரசு உருவானது?

    பதிலளிநீக்கு
  2. உழவுக்கும்..வழிப்பறிக்க்கும் ..என்ன ஒற்றுமை

    பதிலளிநீக்கு
  3. மள்ளன் என்றால் மருத நிலத்தோன் என்பதை ஏன் marukkurirkal

    பதிலளிநீக்கு
  4. உலகெங்கும் தமிழன் சென்றனர்..அதன் அடையலம் greek king pandiyan,pallas மற்றும் பல நாடுகலிள் பாண்டியனின் சின்னம் ...மற்றும் (உளவு) . பல நாடுகலிள் இன்னும் பலர் தன் பெயருக்கு பின்னால் pallars endru அடையாளப்படுத்தி கொள்கின்றனர் ..இதையும் கொஞ்சம் கவனியுங்கல் ..மனிதா ...மன்னிக்கவும்..

    பதிலளிநீக்கு
  5. பொருள்:
    மாவலி: திருமாலால் ஒடுக்கப்பட்ட ஓர்
    வானவர் அசுரன்


    சரி நீங்கள் ஏன் உங்கள் பெயருக்கு பின் mallan என்று போட்டு உள்ளீர்கள் என்ன காரணம்..? மன்னிக்கவும்

    பதிலளிநீக்கு