திங்கள், 28 மே, 2018

மதுரை 47 கோடி வரி ஏய்ப்பு பட்டியல் கல்வி நிறுவனம் இன்ஸ்பெக்டர் கலெக்டர் நீதிபதி அனைவரும்

aathi1956 aathi1956@gmail.com

பிப். 6
பெறுநர்: எனக்கு
நண்பா்கள் சமுக சேவை குழ.

ஒரு கோடி ரூபாய்க்கு சாலை போட நிதி இல்லாததால்
நிதி நெருக்கடியை சமாளிக்க மதுரை மாநகராட்சியில்  சொத்து வரியை ஏன் உயர்த்த கூடாது ? உயர்நீதிமன்ற மதுரை கிளை கேள்வி

கண்டிப்பாக உயர்த்த கூடாது மாறாக கோடி கணக்கில் வரி பாக்கி வைத்து இருப்போரிடம் வசூலிக்க வேண்டும் சரி யார் யார் கோடிகள், லட்சத்தில் வரி பாக்கி வைத்து உள்ளார்கள்
மதுரை மாநகராட்சியில் கோடியிலும் லட்சதிலும் வரி பாக்கி உள்ளவர்கள் பட்டியலை வெளியிடலாமா ?
மதுரை மாநகராட்சியில் சொத்து வரி பாக்கியில் முதல் 100 இடங்களை பிடித்தவர்கள் யார் யார் தெரியுமா ?

ரூபாய்  2,77,01,979  யுடன் முதலிடம் பிடித்தவர்  திரு முத்துராமலிங்கம் சேர்மன் வேலம்மாள் மருத்துவ கல்லூரி மற்றும் வேலம்மாள் கல்வி நிறுவனங்கள்

ரூபாய்  2,68,11,088  யுடன் இரண்டாம் இடம்  பிடித்தது சாய் பிரகாஷ் டிரஸ்ட் சாய் ராம் பள்ளி பி.பி குளம்

ரூபாய்  2,55,01,968  யுடன் மூன்றாம் இடம்  பிடித்தது மதுரை மக்கள் தங்கள் பிள்ளைகளுக்கு  இடம் கிடைக்காமல் அழையும் மகாத்மா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி கே. கே நகர் 

4. S. R டிரஸ்ட் 1,95,42,353
5. CSI கல்லூரி  1,52,86,918
6. மாவட்ட விளையாட்டு அலுவலர் 1,51,30,745
7. NOYES மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி 1,31,17,424
8. மகாத்மா CBSE பள்ளி 1,19,50,128
9. ஜீவனா பள்ளி 1,10,91,180
10. JC RESIDENCY 1,09,01,443

முதல் 100 பேரின் சொத்து வரி பாக்கி மட்டும் 47,64,45,282 ரூபாய் மலைப்பா இருக்கா ? எனக்கும் இருக்கு இது மட்டுமா ?

உடனே கோவ பட்டு யாரும் மாவட்ட ஆட்சித் தலைவரிடம் புகார் மனு கொடுக்க வேண்டாம் அவரே பட்டியலில் இருக்கார் அவரது பாக்கி தொகை 28,56,116 ரூபாய்

அப்போ நாங்க போலிஸ்க்கு போக போறோம்னு சொன்ன அங்கயும் பாக்கி இருக்கு காவல் கண்காணிப்பு ஆணையாளர் 17,13,506 ரூபாய் பாக்கி

என்னா நீதிமன்றத்தில் பொது நல வழக்கு தானே ? மாவட்ட நீதிபதி 19,87,472 ரூபாய் பாக்கி

22 அரசு அலுவலகங்கள் 6,95,32,922 ரூபாயுடன் முதல் 100 பேர் பட்டியலில் இருக்கு அரசு வரி செலுத்த விரும்பவில்லானா நாங்க என்ன பண்ண ?

தாமாக முன்வந்து இந்த பட்டியலை வெளியிட்ட மதுரை மாநகராட்சிக்கு எனது நன்றிகள் முதல் 100 பேரை காண Click   செய்யவும்

http://www.maduraicorporation.co.in/DefaultiersList.aspx

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக