திங்கள், 10 பிப்ரவரி, 2020

தமிழக இனங்கள் மதங்கள் ஒவ்வொன்றிலும் எத்தனை சாதிகள் உள்ளன

aathi1956 aathi1956@gmail.com

செவ்., 31 ஜூலை, 2018, பிற்பகல் 2:09
பெறுநர்: எனக்கு
பாண்டிய ராசன் சட்டத்தரணி
# தமிழ்நாட்டின் 364 ஜாதிகளில் 209 ஜாதியினர் # தமிழ் பேசுபவர்கள்.

# தெலுகு மொழியை 70 ஜாதியினர் பேசுகின்றனர்.
 25 ஜாதியினர் # கன்னட மொழிக்காரர்கள்.

 # மலையாளம் பேசுவோர் 21 ஜாதியினர்.

 படக மொழிக்காரர்கள் 4 ஜாதியினர். 
மீதிப்பேர் கொங்கணி, துளு பேசும் ஜாதிக்காரர்கள். 

15 ஜாதிக்காரர்களின் மொழி உருது. 

5 ஜாதியினரின் மொழி குஜராத்தி. 

மராத்தி, மார்வாரி, பஞ்சாபி, சவுராட்டிரா போன்ற பல மொழிக்காரர்கள் 32 ஜாதிக்காரர்களாக உள்ளனர்.
 இப்படிப்
# பிறமொழிபேசும் 155 ஜாதிக்காரர்கள் தமிழ்நாட்டில் உள்ளனர்!

தமிழ்நாட்டின் 364 ஜாதிகளில் 299 ஜாதிகள் இந்து மதத்தவர்.
 இந்திய நாட்டளவில் இந்துக்கள் 82.14 விழுக்காடு. தமிழ்நாட்டில் இந்துக்கள் 76.35விழுக்காடு. 

கிறித்துவர்கள் 65 ஜாதிகளாகப் பிரிந்திருக்கின்றனர். 

இந்திய அளவில் கிறித்துவர்கள் 7.31 விழுக்காடு.
 தமிழ்நாட்டில் 17.86 விழுக்காடு. 
அதேநேரத்தில் இசுலாமியர்கள் 6.32 விழுக்காடு தமிழ்நாட்டில்! இந்தியாவில் 12.60 விழுக்காடு. 

இந்து முன்னணியினர் கவனத்திற்காக! # முஸ்லிம்களில் 23 ஜாதிகள் உள்ளன.

ஜாதிகூட நேரத்திற்கு நேரம் மாறுகிறதாம்! 
அதிர்ச்சி அடைய வேண்டா! காலையிலும் மாலையிலும் ஒரு ஜாதியாக இருப்பவர்கள் நண்பகல் நேரத்தில் மட்டும் வேறு ஜாதியாக மாறிவிடும் கோலமும் உண்டு! இப்போக்கு பார்ப்பனர்களிடம் உண்டு. திருவாருரில் உள்ள பார்ப்பனர்களிடம் உண்டு... 
# திருவாரூர்ப் பார்ப்பனர்கள், நண்பகலில் ஒருமுறை குளித்துவிட்டுத்தான் கோயிலுக்கு வருகிறார்கள் என்கிறார் பேரா. தொ.பரமசிவன். (பண்பாட்டு அசைவுகள்)
#திருவாரூர்ப் பார்ப்பனர்கள்
# மத்தியானப்பறையர்கள் என்று அழைக்கப்படுகிறார்கள்….

census மக்கட்தொகை கண்ணக்கெடுப்பு கணக்கீடு மதம் வந்தேறி பட்டியல் வேற்றினத்தார் சாதிவாரி சதவீதம் 

குமாரகம்பணன் கன்னடர் பலிஜா வன்னியர் தோல்வி விஜயநகர அரசு பரவுதல்

aathi1956 aathi1956@gmail.com

செவ்., 31 ஜூலை, 2018, பிற்பகல் 2:02
பெறுநர்: எனக்கு
பாண்டிய ராசன் சட்டத்தரணி

# இராஜ நாராயணச் சம்புவராயன் (வன்னியர்)
# தொண்டை மண்டலத்தை ஆண்டு கொண்டிருந்தவர் (கி.பி.1339-1363) இராஜ நாராயணச் சம்புவராயன் என்பவர. தலைநகரம் வேலூர் மாவட்டத்திலுள்ள விரிஞ்சிபுரம். இன்றைய காஞ்சிபுரம், திருவள்ளூர், வேலூர், திருவண்ணாமலை, கடலூர், விழுப்புரம் மாவட்டங்களை உள்ளடக்கியது இவரது அரசு. இவர்களது முன்னோர் திண்டிவனப் பகுதியில் (கிடங்கில்) இருந்த ஓய்மா நாட்டிலிருந்து வந்தவர்கள். சங்க இலக்கிய நூலும், பத்துப்பாட்டில் ஒன்றுமான சிறுபாணாற்றுப்படை ஓய்மா நாட்டு நல்லியக்கோடன் மீது இடைக்கழி நாட்டு நல்லூர் நத்தத்தனார் பாடியது என்பதைப் படித்திருக்கலாம். தமிழைத் தாய்மொழியாகக் கொண்ட படையாச்சி எனப்படும் வன்னிய குல சத்திரிய வகுப்பைச் சேர்ந்தவர்கள் சம்புவராயர்கள்.

# குமார கம்பணன் (விஜயநகரப் பேரரசு)
குமார கம்பணனே தமிழகத்தைக் கைப்பற்றி விஜய நகரப் பேரரசிற்கு உட்படுத்தியவர். இவரது மனைவியான கங்கா தேவி எழுதிய மதுரா விஜயம் (வீர கம்பராய சரித்திரம்) என்ற சமற்கிருதக் காப்பியம் குமார கம்பணனின் தமிழகப் படையெடுப்பை விளக்குகிறது. இவர கன்னட பலிஜா நாயுடு வகுப்பைச் சேர்ந்தவர்.
கி.பி.1362 நவம்பர் மாதத்தில் இராஜ நாராயணச் சம்புவராயனுடன் போரிட்டு வென்று தொண்டை நாட்டைக் கைப்பற்றி அவரை விஜயநகரப் பேரரசிற்கு அடங்கி ஆட்சி புரியுமாறு செய்தார் குமார கம்பணன். அடுத்த சில ஆண்டுகளில் தஞ்சையை ஒய்சளர்களிடமிருந்தும், மதுரையைச் சுல்தான் அலாவுதீன் சிக்கந்தரிடமிருந்தும் (கி.பி.1377) கைப்பற்றி தமிழகம் முழுவதையும் விஜயநகரப் பேரரசிற்கு உட்படுத்தினார். மாநில ஆளுநர் பதவியான மகாமண்டலேசுவரராகவும் ஆனார்.

# மகா மண்டலேசுவரரும் நாயக்கரும்
மகாமண்டலேசுவரர் தண்டநாயகர் எனப்படுவார். குறைந்த மதிப்புள்ள காசுகளை இவர் வெளியிடமுடியும். சட்டம்-ஒழுங்கு நிருவாகப் பொறுப்பும் வரிவிதிப்பு-வரி
த்தள்ளுபடி செய்வதற்கான உரிமையும் இவருக்கு உண்டு. இவர் அரசின் நேரடிப் பிரதிநிதி. பேரரசருக்குத் திறை செலுத்தத் தேவையில்லை. மகா மண்டலேசுவரர்கள் பேரரசரால் இடமாற்றம் செய்யப்படுவர்.
விஜயநகர அரசர்கள் நாட்டிலுள்ள நிலமனைத்தும் நாடாளும் மன்னர்க்கே உரியது என்ற கொள்கை உடையவர்கள். (இது தமிழகத்தில் ஏற்கனவே நிலவி வந்த தனிநபருக்கு உரிமையுள்ளதும் தத்தம் இரத்த உற்வுகளுக்குள் மட்டுமே பரிமாற்றம் செய்துகொள்ளத் தக்கதுமான காணியாட்சி முறைமைக்கு முற்றிலும் மாறுபட்டது.) விஜயநகர அரசர்கள் தமக்கு நம்பிக்கையான படைத்தலைவர்களுக்கு நிலங்களை வழங்கினர். இவ்விதம் பெற்றவர்களே அமர நாயக்கர்கள். அமர நாயக்கர் என்பதற்கு ஆயிரம் காலட்படைத் தலைவர் என்பது பொருள். இவர்கள் குறிப்பிட்ட ஒரு தொகையினை ஆண்டுதோறும் அரசருக்கு வழங்க வேண்டும் இதுவே திறை. மட்டுமின்றி போர்க்காலங்களில் நாயக்கர்கள் குறிப்பிட்ட எண்ணிக்கையுள்ள காலட்படை, குதிரைப்படை , யானைகள் முதலானவற்றை அரசருக்கு அளிக்கவேண்டும். நாயக்கர்கள் இடமாற்றம் செய்யப்படுவதில்லை.
முற்றிலும் நிலமானிய முறையிலும் இராணுவ முறையிலும் அமைந்திருந்த இவ்வரசுமுறை கிராமக் குடியாட்சிக்கு எவ்வகையிலும் ஏற்றதல்ல. இவர்களது ஆட்சியிலிருந்தே தமிழர்களின் நிலங்கள் இவர்களால் பறிக்கப்பட்டது...
# திராவிடத்திடம் இழந்த தமிழகத்தை மீட்போம்...

போர் வடுகர் நாயக்கர் படையெடுப்பு 

வியாழன், 30 ஜனவரி, 2020

ஆந்திரா தேசியகீதம் அதேபோல தமிழகம் தென் தெலுங்கு வாழ்த்து கீதம் வந்தேறி திமிர்

aathi1956

<aathi1956@gmail.com>
31 ஜூலை, 2018 ’அன்று’ பிற்பகல் 1:59
பெறுநர்: aathi1956 <aathi1956@gmail.com>
பாண்டிய ராசன் சட்டத்தரணி
# தெலுங்குத் தாய் வாழ்த்து…
# என் தெலுங்குத் தாய்க்கு (தெலுங்கு: మా తెలుగు తల్లికి) என்பது “மா தெலுகு தல்லிக்கி” என்று தெலுங்கு மொழியில் தொடங்கும் ஒரு தெலுங்கு மொழிப் பாடலாகும்.
# இந்தப் பாடல் # ஆந்திரப் பிரதேச அரசின் ஏற்பு பெற்ற பாடலாகும். சித்தூர் சங்கரம்பாடி சுந்தராச்சாரி என்ற கவிஞர், தீன பந்து என்ற தெலுங்கு திரைப்படத்திற்காக எழுதிய இப்பாடலை, தங்குதுரி சுர்யகுமாரி என்ற பாடகி இசையமைத்துப் பாடினார்.இந்தப் பாடல் உலகத் தெலுங்கு மொழி மாநாடுகளில் பாடப்படுகிறது...
#தெலுங்குத் தாய் வாழ்த்தின்
தமிழ் எழுத்துப் பெயர்ப்பு...
# பாடலின் இணையான தமிழ்ப் பொருள்…
மா தெலுகு தல்லிகி மல்லெபூதண்ட எங்கள் தெலுங்குத் தாய்க்கு----(மல
்லிகை மலர் மாலையை அணிவிப்போம்)
மா கன்னதல்லிகி மங்களாரதுலு,---
(மங்கல நறுமணப் பொருட்களை சமர்ப்பித்துப் போற்றுவோம்.)
கடுபுலோ பங்காரு கனுசூபுலோ கருண-- (அவள் கருவில் தங்கம் உள்ளது, அவள் பார்வையில் கருணை உள்ளது.)
ஸிருலு தொரலிஞ்சு மாதல்லி---(அவள் சிரிப்பில் செல்வம் பொதிந்துள்ளது, அவளே எங்கள் தாய்)
கலகலா கோதாரி கதலிபோதுண்டேனு-(தடுமாறாமல் பாய்கிறது கோதாவரி ஆறு)
பிராபிரா க்ரிஷ்ணம்ம பருகுலிடுதுண்டேனு --(நேர்த்தியான கட்டுப்பாட்டோடு பாய்கிறது கிருஷ்ணா ஆறு)
பங்காரு பண்டலே பண்டுதாயீ-- (தங்கப்பயிர்கள் விளைகின்றன
முரிபால முத்யாலு தொருலுதாயி.--(அழகிய முத்துகள் குவிகின்றன)
அமராவதினகர அபுரூப ஸில்பாலு ---(அமராவதி நகரின் சிறப்புமிக்க சிற்பங்களும்)
த்யாகய்ய கொந்துலோ தாராடு நாதாலு-- (தியாகய்யரின் குரலில் பரவும் இனிய பாடல்களும்)...
# குறிப்பு-# இவர் # தஞ்சையில்
# வாழ்ந்த #தெலுங்கு # பிராமணர் .
# திக்கய்ய கலமுலொ திய்யந்தனாலு-- (திக்கன்னரின் நடையில் எழுந்த இலக்கியச் சுவையும்)
நித்யமை நிகிலமை நிலசி வுண்டேதாகா (காலம் முழுவதும் மாறாது சிறந்து விளங்குவன)
ருத்ரம்ம புஜஸக்தி மல்லம்ம பதிபக்தி (ருத்ரம்மாவின் மாண்பும் மல்லம்மாவின் கற்பும்)
திம்மரஸு தீயுக்தி, க்ருஷ்ணராயல கீர்தி (திம்மரசுவின் வீரமும் கிருஷ்ணராயரின் வீரதீரச் செயல்களும்)
மா செவுலு ரிங்குமனி மாரும்ரோகேதாக (எங்கள் செவியில் என்றென்றும் கேட்டுக் கொண்டே இருக்கும்)
நீ பாடலே பாடுதாம், நீ ஆடலே ஆடுதாம் (உன் நடனத்தை ஆடுவோம், உன் பாடலைப் போற்றிப் பாடுவோம்.)
ஜை தெலுகு தல்லி, ஜை தெலுகு தல்லி ..... .) எங்கள் தெலுங்குத் தாய்க்கு வெற்றி, தெலுங்குத் தாய்க்கு வெற்றி)
4 மணி நேரம் · Facebook for Android ·
பொது
சேமி
கதிர் நிலவன் மற்றும் 19 பேர்
Aathimoola Perumal Prakash
இதே போல தமிழக தெலுங்கு வத்தேறிகள் "தென் தெலுகு தல்லி" என்று ஒன்றை வெளியிட்டுள்ளனர்.
அதில் தெலுங்கு தமிழின் சகோதரி என்றும் மூவேந்தர் நாட்டையும் இணைத்து பாடியுள்ளனர்.
திருத்தப்பட்டது · 2 ·
பிடித்திருக்கிறது · உணர்ச்சி ·
பதிலளி · திருத்து · 1 மணிநேரம் முன்பு
Aathimoola Perumal Prakash
https://m.facebook.com/teluguwelfareass
ociation/posts/955364184538109
பிடித்திருக்கிறது · உணர்ச்சி ·
பதிலளி · திருத்து · 1 மணிநேரம் முன்பு
Aathimoola Perumal Prakash
தென்தெலுகு தாயே செந்தெலுகு தாயே; அறிவும் துணிவும் தரும் எங்களைப் பெற்ற தாயே
தமிழ் சகோதரியுடன் கரத்தோடு கரம் கோர்த்தே; ஆயிரமாயிரம் ஆண்டுகளாய் நிலைத்திருக்கும் இனிய ஒலியே
அருணை பென்னை காவிரி வைகை (தாமிர)பரணி; ஐந்து ஆறுகள் இடையே அழகுடனே அமைந்து வேகவேகமாய் பாய்ந்தோடி வயல்களை ஈரமாக்கி; பால்பிதுங்கும் கதிர்களோடும் பசிய பயிர்களோடும் வயிறுகளை நிறைத்திடும் திறனுடை பெண்ணே
வலது கையில் மேற்கு தொடர்ச்சி மலைக்கொடி; இடது கையின் கீழே வங்கக்கடல்
வேங்கடமலையே உன் தலைக்கு திருமுடியாக; பெரும் வானமாமலையே உன் காலுக்கு அணியாக பெரிதுயர்ந்து நின்றிருக்கும் முழு நிலவே
கொங்கு மொரசு சோழ தொண்டை பாண்டியநாடு; பெருமிதத்தோடு இத்தனை வகையாய் பிரகாசித்து ஒவ்வொரு இடத்திலும் ஒவ்வொரு வாசத்தோடு ஒலிக்கும் குரல்; கேட்போர் காதினில் தேன்மழை பொழியும் குரல்
உன்மீது ஆணையம்மா நிலைநிறுத்திக் கொள்வோம் தெலுகை!
உன்மீது ஆணையம்மா நிலைநிறுத்திக் கொள்வோம் தெலுகை!
உன்மீது ஆணையம்மா நிலைநிறுத்திக் கொள்வோம் தெலுகை!

தெலுங்கர் இனப்பற்று 

தமிழகம் பொறியியல் மாணவர் உற்பத்தி அதிகம் 10 இல் 8 வேலைவாய்ப்பு இல்லை 10 பொறியாளர் வேலையின்மை

aathi1956

<aathi1956@gmail.com>
31 ஜூலை, 2018 ’அன்று’ பிற்பகல் 12:31
பெறுநர்: aathi1956 <aathi1956@gmail.com>
Tamil Nadu continues to produce unemployable engineers
Updated: Jan 30, 2016, 11:59 IST
Tamil Nadu may be known for its massive number of engineering colleges, but the graduates they produce are clearly not on top in employability.
Just like last year, the state ranked at the bottom in employability in the sector in the National Employability Report, 2015-16.
The report released by Aspiring Minds, an employability evaluation and certification company, was based on a study of more than 150,000 engineering students from over 650 colleges.
The rankings, divided into four sectors of 25% each, have Bihar, Delhi, Kerala and Odisha in the top 25%. Tamil Nadu figured in the last sector, alongside Gujarat, Rajasthan, Maharashtra and Himachal Pradesh.
The ITBPO industry on average adds 45,000 freshers (35,000 on-campus recruits and 10,000 offcampus) in the state, an addition of about 2.25 lakh freshers in the ITBPO sector over five years. But this represents around 5% of the total intake in engineering colle ges each year.
Kerala tops southern states, Karnataka in the second sector and Andhra Pradesh (including Telangana), in the third.
“Poor unem ployability has been a constant trend over five years,“ Aspiring Minds chief technology officer Varun Aggarwal says. The report says 80% of the country's engineers are unemployable.
“Colleges are clearly not teaching conceptual and problem-solving skills. Rote learning is still a major issue. Less than 10% of computer science graduates were able to write programmes for companies, which is a basic requirement,“ he says.“One of the main reasons for poor employability is that a majority of those entering engineering don't have basic numerical skills or aptitude.“
“Delhi has less than 100 engineering colleges but they are quality institutions. In Tamil Nadu, the ratio of college seats per student is uneven.Having a very high number of colleges also may lead to a decline in quality,“ Aggarwal says.
“Along with improving education standards, it is essential that we evolve our undergraduate programmes to make them more job centric,“ he adds.
Among metro cities, Delhi and Bangalore produce the highest number of employable engineers.
The employability was measured across three domains: IT roles (software engineer, IT product services, ITEs operations), engineering roles (Design engineering, sales engineer) and non-technical roles (business analyst, associate, creative content developer, technical content developer).

கல்வி புள்ளிவிபரம் செய்தி பத்திரிகை 

நாயக்கர் ஆட்சி மனுதர்மம் நால்வர்ணம் புகுத்தல்

aathi1956

<aathi1956@gmail.com>
31 ஜூலை, 2018 ’அன்று’ பிற்பகல் 12:11
பெறுநர்: aathi1956 <aathi1956@gmail.com>

பாண்டிய ராசன் சட்டத்தரணி
# நாயக்க மன்னர்கள் நிறுவிய வர்ணாசிரம படிநிலை...
#நாயக்க அரசர்கள் சாதியொழுங்கை மீறுகிறவர்களைத் தண்டிக்கவும் தயங்கியதில்லை எனத் தெரிகிறது.
# கைத்தொழில் குழுக்களான
# கம்மாளரிடையே இருந்த ஐந்து பிரிவினரும் # கலந்துவிடக்கூடாது என உத்தரவிட்ட தகவலை 1623 ஆம் வருடத்திய நாயக்க அரசனின் கல்வெட்டு கூறுகிறது. 1705 -இல்
# மங்கம்மாள் காலத்தில் # சாதி
# அடையாளங்களைப் பேணுவதற்கு
# மானியங்கள் தரப்பட்ட தகவல்களைக்
# கல்வெட்டுக்களும் # ஐரோப்பியப்
# பாதிரிகளின் # குறிப்புகளும் தருகின்றன.(R. Sathyanatha Aiyar, 1980, p.193)..
இவரது கருத்துக்களை வலுப்படுத்தும் விதமாகவே இலக்கியச்சான்றுகளும் கிடைக்கின்றன. ‘ # வருணா சிரம தர்மங்களனுபாலித்த’, சகல வருணாசிரம தர்மங்களனு பாலித்த.. அதாவது வர்ணாசிரம தர்மங்களை கடைபிடித்த மன்னன் என்பன கல்வெட்டுகளின் வாக்கியங்கள் என்றால் ‘ # மநுவழி புரந்து’, ‘ # மனு அறம் உவந்து’ (திருவிளையாடற்ப
ுராணம், மதுரைக் காண்டம், 561, 521.--நாயக்கர் கால இலக்கியம்), ‘ # மனுவைக்கடவாமற் செங்கோல் படர்ந்து’ அதாவது மனுதர்மத்தை மீறாமல் ஆட்சி செய்க (சேதுபதி விறலி விடுதூது, 292--நாயக்கர் கால இலக்கியம்) என்பன இலக்கிய வரிகள். அரசர்களின் செயல்களுக்கு இவை அடைமொழிகள்’. # வருணமோர் நான்குமோங்க வேண்டும்’ அதாவது நான்கு வர்ணங்களும் ஓங்க வேண்டும் என்கின்றன(கூடற்புராணம், 20--நாயக்கர் கால இலக்கியம்) என்ற விருப்பமும், ‘ # கலிகாலம் வந்துவிட்டால் # நான்வருணத்தாரும் தங்கள் கடமைகளின்றும் மாறுபடுவர்’ (கமலாலயச் சிறப்பு 854 - 856--நாயக்கர் கால இலக்கியம்) என்ற வருத்தமும் இலக்கியங்களில் வெளிப்படுகின்றன....

தமிழர் கோவிந்த ராசு ராசு
https://m.youtube.com/watch?v=M4BekTsP
DYk ] [YouTube] is good,have a look at it!
யார் தமிழர் ? சாதியா சொன்னா தெரியப்போகுது - மிரட்டும் பாரிசாலன்

Aathimoola Perumal Prakash
//கம்மாளரிடையே இருந்த ஐந்து பிரிவினரும் # கலந்துவிடக்கூடாது என உத்தரவிட்ட//
என்றால் அக்கலப்பு நடந்துவந்துள்ளதுதானே?!

சாதி கல்வெட்டு தெலுங்கர் ஆசாரி வர்ணாசிரமம் கம்மாளர் 

தெலுங்கு கன்னடம் மட்டுமே பொறித்து காசு வெளியிட்ட நாயக்கர் மன்னர் 4பேர்

aathi1956

<aathi1956@gmail.com>
30 ஜூலை, 2018 ’அன்று’ பிற்பகல் 7:25
பெறுநர்: aathi1956 <aathi1956@gmail.com>
பாண்டிய ராசன் சட்டத்தரணி
# தெலுங்கு கன்னடத்தில் மட்டுமே காசு வெளியிட்ட நாயக்க மன்னர்கள்...
# தஞ்சை நாயக்க அரசர்கள் செவ்வப்பர் (கி.பி.1532-1580), அச்சுதப்பர் (கி.பி.1560-1614), ரகுநாதர் (கி.பி.1600-1634), விஜயராகவர் (கி.பி.1633-1673), அழகிரி (கி.பி.1674) ஆகியோர் அனைவரும் தெலுங்கு, கன்னடத்தில் மட்டுமே காசுகளை வெளியிட்டுள்ளனர்...
# தமிழ் நாட்டை ஆண்டவர்கள் தமிழில் அல்லவோ காசு வெளியிட்டிருக்க வேண்டும்???
# ஆரிய , திராவிடத்தை வீழ்த்துவோம்...

மொழிவெறி வடுகர் நாணயம் வந்தேறி 

கொடுந்தமிழ்நாடுகள் சிற்றரசுகள் கேரளா மண்மீட்பு வரைபடம் பட்டியல்



aathi tamil<aathi1956@gmail.com> 30 ஜூலை, 2018 ’அன்று’ பிற்பகல் 2:20
பெறுநர்: aathi tamil <aathi1956@gmail.com>

பதில் | எல்லோருக்கும் பதிலளி | முன்னனுப்பு | அச்சிடு | நீக்கு | அசலைக் காட்டு



நாடுகள்

1 அருவா வடதலைநாடு, 2 மலாடு, 3 அருவாநாடு, 4 புனல்நாடு, 5 பாண்டிநாடு,
6 தென்பாண்டி நாடு 7 வேணாடு 8 குட்டநாடு, 9 குடநாடு, 10 கற்காநாடு,
11 சீதநாடு 12 பூமி நாடு.

ஆறுகள்

A கோதாவரி, B கிருஷ்ணா, C துங்கபத்ரா D வடபெண்ணை
E பாலாறு, F தென்பெண்ணை, G காவிரி, H வைகை









கிளைமொழி

வழங்குமிடம்

தற்காலப்

பெயர்










1

2










1.

தென்பாண்டி நாடு

திருநெல்வேலியின்
தென்பகுதி


2.

குட்டநாடு

கோட்டயம்,
கோழிக்கோடு
மாவட்டங்கள்


3.

குடநாடு

வடமலபார்


4.

கற்கா நாடு

கோயமுத்தூரின்
குன்றுப் பகுதிகள்,
மேற்குத் தொடர்ச்சி மலையின்
கிழக்குப்பகுதி


5.

சீதநாடு

நீலகிரி,
கோயமுத்தூரின்
பகுதிகள்


6.

பூமிநாடு

கன்னியாகுமரி
மாவட்டமாக இருக்கலாம்,
-வேள்நாடு என்பதன்
பழைய பெயர்


7.

அருவாநாடு

வடஆர்க்காடு,
தென்னார்க்காடு கடற்கரைப்
பகுதிகள்


8.

அருவாநாடு




9.

அருவா வடதலைநாடு

தமிழகத்தின் வடக்கு
எல்லையை ஒட்டிய பகுதி


+ 10.

அருவாள் வடதலைநாடு




11.

வேணாடு

திருவாங்கூரின் தென்பகுதி


12.

பாண்டிநாடு

பாண்டியநாடு


13.

மலாடு

தென்னார்க்காட்டில் உள்ள
திருக்கோவலூர்


14.

புனல்நாடு

சோழநாடு








http://www.tamilvu.org/slet/l3B00/l3B00pd1.jsp?bookid=214&pno=269



தெ.பொ.மீ.

தமிழ் மொழி வரலாறு

தமிழாக்கம்
டாக்டர் ச.செயப்பிரகாசம்

சிற்றரசு நாடுகள்  கொடுந்தமிழ்