வெள்ளி, 13 ஏப்ரல், 2018

தொல்காப்பியம் தமிழ்மொழி தமிழர்நாடு பற்றி நெடியோன் பாண்டியன் தொல்காப்பியர் இலக்கியம்

aathi1956 aathi1956@gmail.com

ஜன. 13
பெறுநர்: எனக்கு

தமிழ்மொழியான் இரா மனோ 
தொந்தரவாக உணர்கிறார்.

மீள்பதிவு:-

நெல்சன் சேவியர்:யார் தமிழர்?

நாம்:தொல்காப்பியம் சிறப்புப் பாயிரம் எழுதிய பனம்பாரனார் அவர்களின் பாயிரம்.

வடவேங்கடம் தென்குமரி
ஆயிடைத்
தமிழ்கூறு நல்லுலகத்து
வழக்கும் செய்யுளும் ஆயிரு முதலின்
எழுத்தும் சொல்லும் பொருளும் நாடி
செந்தமிழ் இயற்கை சிவணிய நிலத்தொடு
முந்துநூல் கண்டு முறைப்பட எண்ணிப்
புலம் தொகுத் தோனே போக்கறு பனுவல்
நிலந்தரு திருவிற் பாண்டியன் அவையத்து
அறங்கறை நாவின் நான்மறை முற்றிய
அதங்கோட்டு ஆசாற்கு அரில்தபத் தெரிந்து
மயங்கா மரபின் எழுத்துமுறை காட்டி
மல்குநீர் வரைப்பின் ஐந்திரம் நிறைந்த
தொல்காப்பியன் எனத் தன்பெயர் தோற்றிப்
பல்புகழ் நிறுத்த படிமை யோனே.

நெல்சன் சேவியர்:யார் தமிழர்?
காலக்கொடுமை

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக