வெள்ளி, 13 ஏப்ரல், 2018

சங்ககால பல மதம் சமயச்சார்பின்மை சகிப்புத்தன்மை சிலப்பதிகாரம் நாயன்மார் இலக்கியம்

aathi tamil aathi1956@gmail.com

ஜன. 12
பெறுநர்: எனக்கு
கோவலன் சமண சமயம்.
 கண்ணகி வைதீக சமயம். 
மாதவி முதலில் வைதீகம், பிறகு பௌத்தம். 
திலகவதி சைவம். 
அவர் தம்பி திருநாவுக்கரசர் சமணர். 
மன்னன் நெடுமாறன் சமணம். 
அவன் மனைவி மங்கையர்க்கரசி சைவம். 
இதுதான் உண்மையான சமய சுதந்திரம். பழங்காலத் தமிழகம் ஓர் சமயச் சார்பற்ற சமூகம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக