வெள்ளி, 20 ஏப்ரல், 2018

பாவாணர் முக்கியமான 9 நூல் புத்தகம்




aathi tamil <aathi1956@gmail.com>

ஜன. 18





பெறுநர்: எனக்கு











சுரேஷ் தேவர் சாேழநாடு அழகன். விம உடன்.
8 மணி நேரம் ·



1.சென்னையில் புத்தக கண்காட்சி எதும் நடக்கிரதா..?
2.அரசுடைமையான ஐயன் பாவாணர் நூல்களை நான் என் தேவைக்காக அச்சடிக்கலாமா...?
3.ஐயன்_பாவாணரின் நூல்களில் முதற்கட்டமா கட்டாயம் வாசிக்க வேண்டியது எவை என தெரிந்தவர் வரிசைப்படுத்துங்கள்...

தகவல் உதவி தேவை....


சுரேஷ் தேவர் சாேழநாடு இவை போதுமானதா..?
(மீதியை இனையத்திலேயே படித்துக்கொள்ளலாம்)

1.தமிழர் வரலாறு 1&2,
2.தமிழ் வரலாறு 1&2,
3.தமிழர் மதம்,
4.பண்டைத்தமிழர் நாகரீகமும் பண்பாடும்,
5.திராவிடத்தாய்,
6.முதற்றாய்மொழி..
7.ஒப்பியன் மொழிநூல்,
8.மண்ணின் வின் அல்லது வள்ளுவர் கூட்டுடமை..
9.பழந்தமிழராட்சி

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக