சனி, 26 செப்டம்பர், 2020

எயினர் வேட்டுவர் தொடர்பு இலக்கியம்

 

aathi1956 aathi1956@gmail.com

புத., 24 அக்., 2018, முற்பகல் 9:36
பெறுநர்: எனக்கு
Vettuvan Mazhavan Gongan , இராமநாதன் இராமநாதன் மற்றும் 9 பேருடன் இருக்கிறார்.
"காந்தள்அம் கண்ணி, கொலை வில், வேட்டுவர்
செங் கோட்டு ஆமான் ஊனொடு, காட்ட 10
மதனுடை வேழத்து வெண் கோடு கொண்டு,
பொன்னுடை நியமத்துப் பிழி நொடை கொடுக்கும்
குன்று தலைமணந்த புன் புல வைப்பும்;"
பதிற்றுப்பத்து 30..
சான்றோர்,அகமுடையார்,
செங்குந்தர் குடிகளே, #எயினர் வரலாறான # வேட்டுவர் வரலாறை எவர் திரித்தாலும் பட்டுப்போவது உங்கள் வரலாறும் என்பதை ஏன் உணராமல் இருக்குறீர்...?
# வேட்டுவ_எயினர் மரபு குடும்பத்தவர் நீங்களும் என்பதை எப்போதுதான் உணர்வீர்..?
# வேட்டுவத்தை காத்து நில்..

suresh n 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக