புதன், 30 செப்டம்பர், 2020

ஒரிசா தமிழர் தொடர்பு 365 சோழர் கோவில் காரவேலன் தமிழரே வேர்ச்சொல்

 

aathi1956 aathi1956@gmail.com

வியா., 24 ஜன., 2019, பிற்பகல் 8:05
பெறுநர்: எனக்கு
Pasupathi Kumarappan ▶ Dravidian, Tamil and African Historical and Cultural Studies
ஐயா ஒரிசா புவனேஸ்வரில் விட்டல் கோவில் உள்ளது. தமிழ் சோழர் கட்டியது. முக்தேஷ்வர் லிங்கராஜா காசி விஸ்வநாதர் என்று 365 தமிழர் கட்டிய கோவில்கள்.
புவனேஸ்வரில் சோழர் காலத்தில் இருந்து சித்த மருத்துவம் சித்தர் மருந்து மூலிகைத் தோட்டம் உள்ளது.
ஹாத்திகும்பா அத்திகும்பம் குகை கல்வெட்டில் தமிழன் கவர்னர் காரவேலன் கரவேலன் காரவேளா கரவேளா கரவேல் காரவேள் என்ற தமிழ் வேள் வேளிர் வேளாளர் கவர்னர் "சித்தர்களுக்கு வணக்கம்" என்று சொல்லி தனது கல்வெட்டை ஆரம்பிக்கிறான். "தமிழர்களுடன் ரத்த சம்பந்தம் வேண்டாம் என்று விட்டுவிட்டேன்" என்கிறான்.
இந்த காரவேளன் தமிழர்களுக்கு திரை செலுத்த மறுத்த தமிழ் கவர்னர்.மாகாண அதிகாரி. திறை செலுத்த மறுத்து ஒட்டிய தேச பழங்குடிகளுடன் இணைந்து தமிழர் தேசத்துக்கு எதிராக சென்றவன் காரவேளன்.
ஏரேனாம் ஏரேன் வஜே ஏரின் வழி ஏரின் வாழ்னர் ஏரின் வாழ்நர் என்றும் பல்வேறு சமத்கிருத ப்ராக்ருத பாழி பாளி கல்வெட்டுக்கள் நூல்கள் செப்பு பட்டயங்கள் பனை ஓலை சுவடிகள் ஏரை வணங்கி உழவைச் சிறப்பித்து உழவால் வந்த செல்வத்தை சுகத்தை ஃபுட் செக்யூரிட்டி என்ற உணவு பாதுகாப்பை போற்றி தமிழர் வேளாண்மை வாழ்வை சிறப்பித்த வேள்வி யாகம் யக்ஞங்களே பின்னர் மெதுவாக தமிழ் அந்தணர் பார்ப்பனர் கணியர் கணியாளர் அறவாளர் அறத்தோர் தேசிகர் பட்டர் குருக்களைய்யா சிவாச்சாரியார் ஓதுவார் பண்டாரம் ஆண்டிப்பண்டாரம் ஆதி சைவர் சித்தர்கள் கையிலிருந்த ஆதீனங்கள் மடங்கள் கோவில்கள் பிற்பாடு ப்ராம்மணர் வசம் சென்றன. முகலாயர் காலம் அழிவு பெற்றன.
வங்காளம் பேலூர் மடம் தமிழர் வேளூர் வேள் ஊர் வேளூர் மடமாகும்.
ராமகிருஷ்ண பரமஹம்சர் தமிழர். விவேகானந்தர் போசள போஸ் போசு வம்ச தமிழர். சென் சேனர்கள் தமிழ் சேனைத் தலைவர் மூப்பனார் செங்குந்தர் முசுகுந்தர் குலம் வங்காளம் ஆண்ட வேளிர் என்றால் மிகையாகாது.
குடகு என்ற தமிழ் ஊர் பெயரே கட்டாக் என்று மாறி உள்ளது. தமிழர் சிவன் கோவில் அட்ட வீரட்டானம் அட்ட வீரட்டம் வீரட்டானேஸ்வர் கோவில் என்ற 8 ஊர்களில் ஒன்று தான் அட்டபிரட்டா ரயில்வே ஸ்டேசன். இந்த ஊரில் விவசாயம் வயல் ரைஸ் மில் அதிகம். பனை அதிகம். அனைத்தும் தமிழர் அறிவு சொத்து ஒடிய ஒட்டியாணம் மக்களுக்கு தமிழர் கொடுத்த கொடை. அங்கம் மிதிலை பங்கம் ஒட்டியாணம் என்று பாரத மாதாவாக பெண்ணாக இந்தியாவை தமிழ்ப் புலவர்கள் கற்பனை செய்து பெண்ணின் பல உறுப்புகளாக இந்தியாவை பிரித்தனர்.
கன்னைய்யா என்று தமிழ் கண்ணன் கிருஷ்ணன் கண்ணைய்யா கன்னைய்யன் ஊரே ஒரிசாவில் கன்ஹா என்று மாறி உள்ளது. ப்ராம்மண பார்சி பார்சுவ அவேஸ்தன் பார்த்திய பார்த்தீனான் பெர்சிய பாரசீக சௌராஷ்ட்ர சரூஸ்த்ர ப்ராம்மணர்கள் கலப்பால் பழந் தமிழ் அழிந்து சமத்கிருத உச்சரிப்பு ஊர்கள் பெயர்களில் வடக்கு எங்கும் நிலை பெற்றது.
3 மணி நேரம் ·

ஒடியா ஒரிஸா பாலு orissa balasubramanian 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக