திங்கள், 28 செப்டம்பர், 2020
போபால் விஷவாயு 9000 மரணம் 5லட்சம் பேர் ஊனம் தண்டனை இழப்பீடு இல்லை கார்பபரேட்
aathi1956
திங்., 3 டிச., 2018, பிற்பகல் 1:57
பெறுநர்: எனக்கு
Frank Arafath
# போபால்_விசவாயு 3/12/1984
# உயிரிழப்பு
# கார்ப்பரேட்
# ஸ்டெர்லைட்_பாடம்
1984 ம் வருடம் யூனியன் கார்பைடு இந்தியா என்ற நிறுவனம் அமேரிக்கா இந்திய கூட்டு நிறுவனமாக துவங்கப்பட்டது
அமேரிக்க நிறுவனத்தின் பங்கு 51%
இந்திய நிறுவனத்தின் பங்கு 49%
இதன் முதலாளி அதாவது முதன்மை செயல் அதிகாரி #வாரன்_ஆன்டர்சன்
இந்த நிகழ்வின் குற்றவாளி (ஆனால் தண்டிக்கப்படவில்லை)
03/12/2018 அதிகாலை 1 மணி நாளைய பொழுதின் கனவுடன் அனைவரும் உறக்கத்தில் இருந்த நேரம்
# யூனியன்_கார்பைடு_இந்தியா போபால் என்ற நகரத்தை நரகமாக ஆக்கியது
# மிக் என்ற வேதிப்பொருள் வெடித்து காற்றில் கலந்து போபால் நகரமக்களை காவு வாங்கியது
3787 மக்கள் உறக்கத்திலேயே உயிர் இழந்தனர்
9000 பேர் மருநாள் முதல் ஒருவாரத்தில் இறந்தனர்
16000 பேர் மொத்தமாக இறந்தவர்கள் பல கிராமங்கள் அடியோடு அழிந்துவிட்டது போபால் நகரமே பினக்குவியலாக காட்சியளித்தது
5,58,125 பேர் நிரந்த நோயினால் பாதிக்கப்பட்டவர்கள்
3900 பேர் மிகக்கடுமையாக பாதிக்கப்பட்டவர்கள்
9000பேர் சிறுநீரக மாற்று அறுவைசிகிச்சை எடுத்து உயிரை தற்காத்துக்கொண்டவர்கள்
அதில் 2000 பேருக்கு புற்றுநோய்தாக்கி உயிரிரிழந்தனர்
1000 பேருக்கு மீண்டும் சிறுநீரக செயல் இழந்து இறந்துள்ளார்கள்
# இதில் உச்கட்ட கொடுமை 32 ஆண்டுகள் ஆகியும் இதுவரை இழப்பீடு வழங்கவில்லை
30 ஆண்டுகள் விசவாயு தாக்கிய மக்களுக்கு தூய குடிநீர் வழங்கப்படவில்லை
பேரழிவுக்கு காரணமான மிக் தனிமம் உட்பட 350 டன் இதுவரை அகற்றப்படவில்லை
# இன்னும் இந்தநாடு வல்லாதிக்க கனவிலே வாழ்கிறது
# பனக்காரனுக்கான தேசமாக கட்டமைக்க படுகிறது
# பேபால் யுனிடெட் கார்பைடு இந்தியா என்ற நிறுவத்திற்கும் ஸ்டெர்லைட் நிறுவனத்திற்கும் பெரிய வித்தியாசங்கள் இல்லை
மிகப்பெரிய அழிவில் இருந்து நம்மை நாமே தற்காத்துக்கொள்ளவேண்டும்
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக