செவ்வாய், 29 செப்டம்பர், 2020

எனது கையெழுத்து கூட்டெழுத்து தமிழ்

aathi1956 இணைப்புகள் வெள்., 21 டிச., 2018, பிற்பகல் 6:16 பெறுநர்: எனக்கு தமிழ் எழுத்து கூட்டெழுத்தே! படம்: எனது கையெழுத்தில் கூட்டெழுத்து எழுதப்பட்டுள்ள எனது சிந்தனை: இருவருக்கு இடையில் சண்டை நடக்கிறது என்றால் அந்த இருவர் மீதும் தவறுகள் இருக்கத்தான் செய்யும். ஆனால் நியாயம் ஒருவர் பக்கம்தான் இருக்கும். உச்சகட்ட அயோக்கியத்தனம் என்பது "இருவர் மீதுமே தவறுள்ளது; இருவருமே திருந்தவேண்டும்" என்று கூறி இருவரையும் குற்றவாளிகள் ஆக்கி தன்னை நடுநிலை என்று காட்டிக்கொள்வதுதான். எனவே நீங்கள் 51% சரி என்று உங்களுக்குத் தோன்றினால்கூடப் போதும் நீங்கள் தொடர்ந்து சண்டையிடுங்கள். தமிழ்மொழி எழுத்துரு வட்டெழுத்து கூட்டெழுத்து கையெழுத்து எனது சிந்தனை ஆதி பேரொளி வேட்டொலி விரிவாக அறிய SEARCH தமிழ் எழுத்து கூட்டெழுத்தே வேட்டொலி

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக