| புத., 14 நவ., 2018, பிற்பகல் 5:15 | |||
அழிந்தொழியும் பழந்தமிழ் ஓலைச்சுவடிகள்
திபெத் பவுத்த மடங்களில் ஏராளமான தமிழ் ஓலைச்சுவடிகள் இருக்கின்றன. அதை
இன்னதென்று கண்டறிந்து கொள்ள முடியவில்லை என 1958 வாக்கில் வெளிவந்த தமிழ் இலக்கிய வரலாறு எனும் ஆங்கில நூலில் இச்செய்தியைக் குறிப்பிட்டுள்ளார் தெ. பொ. மீ. அவர்கள்.
ஏறக்குறைய 60 ஆண்டுகளைக் கடந்து விட்டோம். இன்றுவரை அவற்றை மீட்டு
கொண்டுவரப்படவில்லை. தமிழ் மொழி, தமிழ் இனம், வரலாறு என்றெல்லாம் கூறி
ஆட்சியில் அமர்ந்தவர்கள் அதை என்னவென்று கூடக் கேட்கவில்லை. தமிழறிஞர்கள் பலர் திரு. கருணாநிதி அவர்களின் ஆட்சியில் இவ்வோலைச் சுவடிகளை கொண்டுவரவோ
அல்லது படியெடுத்துக் கொண்டுவரவோ வலியுறுத்தினர். எதுவும் நடந்தேறவில்லை.
ஓலைச்சுவடிகளை 20 ஆண்டுகளுக்கொருமுறை படியெடுத்து புதிப்பித்துக் கொள்வது வழக்கம் என்று சொல்வார்கள். இப்போது திபெத்தில் உள்ள அந்த ஓலைச்சுவடிகள் என்ன நிலையில் உள்ளன என்று தெரியவில்லை. அங்குள்ள தட்பவெப்ப நிலைக்கு அவை இலகுவில் அழிந்து போகாது என்று தெ. பொ. மீ அவர்களே குறிப்பிட்டுள்ளார்.
இப்போதும் ஓன்றும் கெட்டுப் ய்விடவில்லை. தமிழ் வளர்ச்சித்துறை அமைச்சர் அவர்களிடம் இது குறித்துப் பேசவும் முறையிடவும் வாய்ப்புள்ளவர்கள் இதை தெரிவித்து ஆவன செய்யலாம். தமிழக அரசின் கவனத்திற்குப் போகுமளவுக்குப் பதிவுகள் இடலாம்.
தமிழுக்குத் தொண்டு செய்பவன் சாவதில்லையாம்
# நன்றி :- காளிங்கன்
5 மணி நேரம் · Facebook for Android ·
பொது
சேமி
நீங்கள், Karthikeyan Rathinavelu மற்றும் 28 பேர் இருளாண்டி சாந்தி
சரசுவதி மகாலில் இதைப்போல் ஏறாலமான சுவடிகள் உள்ளனவாம்.... மண்ணின் மைந்தன் எவனும் ஆளாமல் போனதின் விளைவு...!

சீனா பரவல்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக